Ad Code

தென்னை மரத்தில் ஈரியோபைட் சிலந்தியை கட்டுப்படுத்த இயற்கை வழி மேலாண்மை .

how to cultivate coconut tree - eriophyid mite organic pest control 



காற்றில் பரவக்கூடிய இந்த வகை சிலந்தி தேங்காய்களுக்கு பெருமளவிற்கு பாதிப்பு ஏற்படுத்துவதோடு விவசாயிகளுக்கு பெருமளவு நஷ்டத்தை கொடுக்கிறது. நாம் இந்த கட்டுரையில் நோயின் அறிகுறி எப்படி இதை இயற்கை வழியில் கட்டுப்படுத்தலாம் என்பதை பற்றி பார்ப்போம் .


சிலந்தி தாக்கத்தின்  அறிகுறிகள்



பொதுவா கோடை காலத்தில் இதன் தாக்கம் அதிகமாக இந்த சிலந்திகள் தேங்காய் காம்பின் அடிப்பகுதியில் இருக்கும் . அங்கே உள்ள சாற்றை உறிஞ்சுவதால் 1 முதல் 3 மத குரும்பைகளில் ஒரு முக்கோண வடிவ வெளிர் மஞ்சள் நிறம் தோன்றும் . இதனால் குரும்பைகள் கிழே விழுந்துவிடும் .



வளர்ந்த குரும்பையில்  இந்த சிலந்தியின் தாக்கம் ஏற்படும்போது பழுப்பு நிற திட்டுகள் ஏற்பட்டு காய்கள் கைகள் சிறுத்துவிடும் . அதுவே முற்றிய காய்களில் பழுப்பு நிற திட்டுகள் கடினமாகி நீல வாக்கில் வெடிப்புகள் ஏற்படும் . காய்கள் சிறுத்து பருப்பின் அளவு குறையும் . 


சிலந்தியை கட்டுப்படுத்த இயற்கை வழி மேலாண்மை 



எந்த சமயத்திலும் இதனை கட்டுப்படுத்த கெமிக்கலை பயன்படுத்தக்கூடாது , அப்படி பயன்படுத்தும் போது மரங்கள்ளிடம் இயற்கையாகவே உள்ள  நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும் . அப்படி இழக்கும்போது காற்றில் பறந்து வரும் இவ்வகை சிலந்திகள் சுலபமாக தாக்கி விடும் . எனவே முற்றிலும் செயற்கை விவசாயத்தை தவிர்த்துவிட்டு முழுவதும் இயற்கை விவசாயத்திற்கு மாறி தென்னை மரத்தை வலுவானதாக்க வேண்டும் . இந்த ஈரியோபைட் சிலந்தியை கட்டுப்படுத்த முதலில் தரைவழி சூடோமோனாஸ் 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து கொடுக்கவேண்டும் . மரத்தின் மேலே பன்னாடைகளை கலைந்து விட்டு ஒரு பாட்டிலில் 10 லிட்டருக்கு 50 மில்லி வெர்டிசிலியம் லக்கானி , சூடோமோனாஸ் ஏதாவது ஒன்றை மேலிருக்கும் குலைகள் , தண்டுகள் போன்ற பகுதியில் நன்றாக தெளித்துவிட்டு வேண்டும் இதை குறைந்தபச்சம் மாதம் ஒரு முறையாவது செய்தால் நன்றாக இருக்கும் .


G.M

Smart Vivasayi


Post a Comment

2 Comments

  1. LuckyClub Casino Site
    Lucky Club Casino is an online gambling site and is open for business on 7 November 2021. 카지노사이트luckclub The website holds over 600 online casino games such as slots, blackjack, 🎁 Bonus: Up to €400🥇 Best Overall Score: 93%🎰 Popularity: 2,200+

    ReplyDelete
  2. Casino Games & Slots | DMC
    Free casino games 충청북도 출장안마 & slots machine games from the 화성 출장안마 best developers! Get up to 25 free spins to 경상남도 출장안마 spend 울산광역 출장마사지 on 부천 출장안마 our most popular slot games & slots Aug 12, 2021 · Uploaded by drmcd

    ReplyDelete

Smart vivasayi

Comments

Ad Code