Ad Code

இயற்கை வேளாண்மையில் இடுபொருட்கள் தயாரித்தாலும் பயன்படுத்தலும்


Natural fertilizer and Natural pesticides  use of inputs in natural agriculture





நம் செய்யும்  வேளாண்மையை இரண்டு விதமாக சொல்வார்கள் ஓன்று அங்கக வேளாண்மை இது நாம் பயன் படுத்துகிற இயற்கை இடுபொருட்களோடு வெளியில் வாங்கி பயன் படுத்துகிற பயோ பெர்டிலைசர் (அசோஸ் பயிரில்லம் , பாஸ்போ பாக்டீரியா ) மற்றும் பயோ பெஸ்டிசைட் ( வெர்டிசீலியம் லக்கானி , சூடோமோனாஸ் ) போன்றவற்றை பயன்படுத்தி விவசாயம் செய்வது . இயற்கை வேளாண்மை ஆங்கிலத்தில் நேச்சுரல் பார்மிங் (natural farming ) என்று சொல்வார்கள் . இயற்கை உரமாக இருந்தாலும் சரி பூச்சி விரட்டியாக இருந்தாலும் நாமே தயாரித்து விவசாயம் செய்வது . இப்படி செய்வதால் விவசாயத்திற்கான செலவு இன்னும் குறையும் இதைத்தான் ஜீரோ பட்ஜெட்  என்று சொல்வார்கள் . நாம் இந்த கட்டுரையில்  பயோ பெர்டிலைசர் பங்கு என்ன மற்றும் இயற்கை இடு பொருட்கள் தயாரிக்கும் முறைகள் பற்றிய சிறந்த YOU TUBE காணொளிகள் கொடுக்கப்பட்டுள்ளன .


 இ.எம் - E.M கரைசல் 


உங்களுடைய மண் வளமான மண் ஆக்குவதற்கு, உங்களுடைய நீரை  சுத்தமாக்குவதற்கும் , பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாகவும் செயல் படுகிறது இதை நாமே தயாரிக்கலாம் 




E.M. கரைசல் தயாரித்தல்🌿Mrs. பூர்ணிமா B.E




வேஸ்ட் டீகம்போசர் தயாரித்தல் & பயன்படுத்தல்


இயற்கை வேளாண்மையில் நன்கு மக்கின உரம் என்பது மிக முக்கியம் அதை வெளியில் கடைகளில் வாங்கலாம் செலவை குறைக்க நாமே செய்து பயன்படுத்தலாம் 




சூடோமோனஸ் பற்றி அறிந்து கொள்வோம்





அசோஸ்பைரில்லம் பற்றி அறிந்து கொள்வோம் - natural fertilizer nitrogen 






சூடோமோனஸ் , வெர்ட்டிசீலியம் லக்கானி ஒன்றாக கலக்கலாமா?





போரான் பயன்பாடு மற்றும் எருக்கு கரைசல்





திராட்சை உரம் தயாரித்தல்





கடலைப் புண்ணாக்கு கரைசல் செய்வது எப்படி?





ஊட்டமேற்றிய கோழி எரு தயாரித்தல் எப்படி?






ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிப்பது எப்படி?





இயற்கை கொசு விரட்டி தயாரிப்பது எப்படி?






கருவாட்டுப் பொறி தயாரித்தலும் பயன்பாடும்




பாறை கரைசல் தயாரிப்பது எப்படி?






வேம் (VAM) பற்றி அறிந்து கொள்வோம்







தேமோர் கரைசல் தயாரித்தல் மற்றும் பயன்படுத்தல்





ஆட்டுப் புழுக்கையினை ஊட்டமேற்றிய தொழு உரமாக்குதல் 




பஞ்சகவ்யம் தயாரித்தல் மற்றும் பயன்படுத்தல்





வெள்ளை வேலம்பட்டை கரைசல்- வளர்ச்சி ஊக்கி - பூச்சி விரட்டி



வெள்ளை வேலாம்பட்டை கரைசல் தயாரிக்கும் முறை
தேவையான பொருட்கள்
1. வெள்ளை வேல மரப்பட்டை - 10 கிலோ
2. நாட்டு சர்க்கரை - 15 கிலோ
3. தென்னைக்குறும்பை - 5 கிலோ
4. கடுக்காய் -250 கிராம்
5. கொடி பிரண்டை - 2  கிலோ
6. கருப்பு பன்னீர் திராட்சை - 1கிலோ
7. தண்ணீர் - 50 லிட்டர்
8. வாழைப்பழம் -10
9. வைக்கோல் - 1கிலோ
10. பிளாஸ்டிக் டிரம்(200லி) -1




G.M


Smart Vivasayi







Post a Comment

0 Comments

Comments

Ad Code