குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது
வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல.
21/03/2021 Updated
1)
விற்பனைக்கு :
3 ஆம் ஈத்து, அழகிய பெருங்கூட்டு மயிலை மாடு
காளைக் கன்று
கன்று ஈன்றி 3 நாட்கள் ஆகிறது
பால் 3 லிட்டர்
விலை -55000
தொடர்புக்கு:
Alagu Farms
Pollachi
பேச:9942384512
2)
காரிமாடு விற்பனை க்கு...
ஒரு வாரத்தில் கன்று ஈனும்
நான்காம் ஈத்து
விலை : 56,000
தொடர்புக்கு : 8056377617
கண்ணம்பாளையம், சூலூர், கோவை
3)
விற்பனைக்கு:
பல் போடாத தலை ஈத்து அழகிய பால் வர்க்க மயிலை கிடாரி,
இன்னும் 1வாரத்தில் கன்று ஈனும்,
நல்ல சாதுவான குணம், சுழி சுத்தம்,
பெண்கள் பிடிக்கலாம்,
இடம்: அந்தியூர் அருகில் (ஈரோடு மாவட்டம்),
விலை 44,000,
போன்: 86680 21530, 99523 98524,
குறிப்பு: இதன் தாய் நல்ல பால் வர்க்கம் (நேரம் 3.5லி), தாயின் புகைப்படம் பார்வைக்கு மட்டும்.
4)
புங்கனூர் மாடுகள் விற்பனைக்கு 7993104742 எனது வாட்ஸாப் எண் போக்குவரத்து வசதி உள்ளது
5)
9 மாதங்களே ஆன அழகிய மயிலை ஜோடி காளை கன்றுகள் விற்பனைக்கு நல்ல வேகம் சுறுசுறுப்பு நல்ல குணம் சுழி சுத்தம் :- விலை மற்றும் விபரம் வேண்டுமானால் 9444534216 க்கு போன் செய்யலாம்.
22/03/2021 Updated
1)
விற்பனைக்கு : 8 மாதங்களே ஆன அழகிய காங்கேயம் காராங்காளை கன்று , நல்ல குணம் , சுழி சுத்தம் , ஊத்துக்குளி , திருப்பூர் மாவட்டம் , விலை - 29000 /- மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும் - 8056633395 ,9500875318... குறிப்பு : நல்ல வேகம் மற்றும் நல்ல சுறுசுறுப்பு
2)
3ஆம் ஈத்து மயிலை மாடு,
5 மாதம் ஆனா அழகிய காளை கன்றுடன்,
மாடு 3 மாதம் சினை மருத்துவரால் உறுதி செய்யப்பட்டது.
செவளை காளை சேர்க்கப்படுள்ளது.
மாடும் கன்றும் சுழி சுத்தம்.
தற்போது பால் கன்றுக்கு போக 3 லிட்டர் கறக்களாம்.
விலை: 53,000
இடம்: பல்லடம்
9629714818
9942789861
3)
விற்பனைக்கு,,அழகிய மயிலை கிடாரி
2 பல் தலையித்து
5 நாள் ஆனா காளை கன்று
விலை-55000
தொடர்புக்கு-9095337485
இடம்- பெருந்துறை
4)
விற்பனைக்கு சிவகங்கை வடத்திற்கு பழக்கிய மாடு வாடி, வடம், விரட்டு பிடிபட்டது இல்லை. கடை சேர்ந்தது 9715522528
2)
காளை விற்பனை
இந்த ஜல்லிக்கட்டை பயன்படுத்தலாம், பார்க்க ராஜா மாதிரி இருக்கு.
இடம்: விருத்தாசலம்
அழைக்கவும்: 9543788746
உங்களுக்கு சிறந்த விலையைத் தருகிறேன்
3)
விற்பனை
தொண்டை மண்டல குட்டை (@) காஞ்சிபுரம் குட்டை
5 ஆம் ஈத்து
6 மாதம் சினை
நல்ல குணம்
சுழி சுத்தம்
17000
பாண்டிச்சேரி.
8098810344
4)
Comments
Post a Comment
Smart vivasayi