விவசாய கடன் sbi வங்கி வட்டி விகிதம் எவ்வளவு
எந்த ஒரு வங்கியாக இருந்தாலும் விவசாய கடன் வாங்குவதற்கு முன்பு நீங்கள் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம் வட்டி . இந்த வட்டி நீங்கள் வாங்க போகும் ஒவ்வொரு கடனுக்கும் வித்தியாசப்படும் . அவ்வளவு ஒரு வங்கிக்கும் மற்றொரு வங்கிக்கும் கூட மாறுபடும் . விவசாய கடனில் மகளிருக்கு மற்றும் சுய உதவி குழுக்களுக்கு ஒரு வட்டி விகிதம் இருக்க வாய்ப்புண்டு . நாம் இந்த கட்டுரையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வில் கொடுக்கப்படும் கடன்களுக்கு வட்டி விகிதங்களை பார்ப்போம் .
sbi வங்கி பயிர்க்கடன்
விவசாய நகை கடன்
விவசாயிகளுக்கு உடனடியாக கிடைக்க கூடிய கடன்களில் ஓன்று வட்டி விகிதம் வருடத்திற்கு 7.5% மாகும் . 3 லச்சத்திற்கு மேல் வட்டி விகிதம் மாறுபடும்
பண்ணை இயந்திரமயமாக்கல் கடன்
ட்ராக்டர் கடன்
SBI வங்கியில் ட்ராக்டர்களுக்கு நான்கு விதமான கடன்கள் வழங்கப்படுகின்றன .
1. Stree Shakti Tractor Loan(Mortgage free)
இந்த கடனுக்கு 11.50 %
ஒரு வருடத்திற்கு
2. Stree Shakti Tractor Loan-Liquid Collateral
இந்த கடனுக்கு 10.95%
ஒரு வருடத்திற்கு
4. Tatkal Tractor Loan
மார்ஜின் 25% - ஒருவருட 10.25% ஒருவருடத்திற்கு
மார்ஜின் 40% - ஒருவருட 10.10 %ஒருவருடத்திற்கு
மார்ஜின் 50% - ஒருவருட 10.00 % ஒருவருடத்திற்கு
அறுவடைகாண கடன்வசதி
அறுவடை மற்றும் அறுவடை பின்சார் தொழில் நுட்பத்திற்கான நுட்பத்திற்கான கடன் 3.50 % ஒருவருடத்திற்கு வழங்கப்படுகிறது வழங்கப்படுகிறது .
நீர் பாசன கடன் வசதி
ட்ரிப் பாசன வசதி அரசாங்கத்தில் 100 % மானியத்தில் செய்து தரப்படுகிறது . அதை தவிர்த்து பாசன வசதி கடன் மூலமும் பெறலாம். அதற்கு MCLR 7%+ Spread 3.60% சேர்த்து வருடத்திற்கு 10.60 வட்டி விகிதமாகும்
பால் பண்ணை கடன்
ஒரு பால் பண்ணை அமைக்க அல்லது அதற்கான வாகனங்கள் வாங்க, குளிர் சாதன வசதி செய்ய இந்த வகை கடன் கொடுக்கப்படுகிறது அதற்கு MCLR 7%+ Spread 3.60% சேர்த்து வருடத்திற்கு 10.60 வட்டி விகிதமாகும்
கோழி பண்ணை ஆரம்பிக்க கடன் வசதி
கோழி பண்ணை அமைக்க மற்றும் அதற்கான கூடாரங்கள் அமைக்க மற்றும் அது சார்ந்த உபகரணங்கள் வாங்குவதற்கு இந்த கடன் கொடுக்கப்படுகிறது அதற்கு MCLR 7%+ Spread 3.60% சேர்த்து வருடத்திற்கு 10.60 வட்டி விகிதமாகும்
மீன் பண்ணை ஆரம்பிக்க கடன் வசதி
மீன் வலை , மற்றும் உபகரணங்கள் , மீன் குஞ்சுகள் வாங்க இந்த கடன் கொடுக்கப்படுகிறது அதற்கு MCLR 7%+ Spread 3.60% சேர்த்து வருடத்திற்கு 10.60 வட்டி விகிதமாகும்.
Comments
Post a Comment
Smart vivasayi