The color of roses and its purposes
ரோஜா பூக்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது , மற்ற பூக்களை விட ரோஜா பூவிற்கு அதிக நறுமணம் உண்டு . உலக சந்தையை பொறுத்தவரை அழகான பூக்களின் விற்பனை கடந்த ஆண்டுகளில் மிகவும் அதிகரித்துள்ளது . இது பூ உற்பத்தி மற்றும் அதிலிருந்து என்னை எடுப்பதை காண்பிக்கிறது . நாம் பேசும் மொழியின் நுணுக்கங்கள் இப்போது பெரும்பாலும் மறந்துவிட்டன, ஆனால் ரோஜாக்கள் இன்னும் உணர்ச்சி, காதல், பாசம், நல்லொழுக்கம் மற்றும் கற்பு, நட்பு அல்லது பக்தி போன்றவற்றைக் இன்னும் காண்பித்து கொண்டிருக்கின்றன .
ரோஜாக்களின் ஓவுவொரு வண்ணமும் ஒன்றை குறிக்கும் அவற்றை பற்றி பாப்போம்
வெள்ளை ரோஜா
திருமணத்தை குறிக்கும் , கல்யாணத்திற்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது அதை தவிர்த்து அன்னையர் தினத்தை கொண்டாடவும் மற்றும் மரியாதை செலுத்தவும் இந்த நிற ரோஜாக்கள் பயன்படுத்தப்படுகின்றன
ஆரஞ்சு ரோஜா
உங்கள் மனைவிக்கோ அல்லது காதலிக்கோ உங்களுடைய அதீத அன்பை வெளிப்படுத்த இந்த நிற ரோஜாவை கொடுக்கலாம்
பீச் ரோஸ்
நேர்மை, நன்றியுணர்வு, நட்பு மற்றும் பாராட்டு ஆகியவற்றின் அடையாளமாகும். “ஒரு ஒப்பந்தம் முடிவாகும்போது ”, “நன்றி” தெரிவிப்பதற்காக ரோஜாக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ப்ளூ ரோஜா
நட்பின் அடையாளமாக இந்நிற பூக்கள் பயன்படுத்தப்படுகிறது
சிகப்பு ரோஜாக்கள்
காதலை வெளிப்படுத்தவும் அதன் பின்பு திருமத்திற்கும் இந்த ரோஜாக்களே பயன்படுத்தப்படுகிறது . ரோஜா மொட்டாக கொடுப்பது நான் யாரையும் கதைக்கவில்லை ஏற்று கொள் என்பதாகும் , அதுவே ரோஜா மலராக கொடுக்கும்பொழுது இன்னும் நான் உன்னோடு காதலில் இருகிறேன் என்று அர்த்தம் .
சிகப்பு ரோஜாவில் வெள்ளை கோட்டுடனோ அல்லது வெள்ளை ரோஜாவில் சிகப்பு கோட்டுடனோ கொடுத்தால் ஒற்றுமையை ஏற்படுத்துவதாகும்
ஊதா ரோஜா
ஒரு கம்பீரமான மற்றும் அரச அடையாளமாகும், இது முதல் பார்வையில் அல்லது தாய் / தந்தைவழி அன்பையும் குறிக்கிறது.
Comments
Post a Comment
Smart vivasayi