What is the reason why the banana fruit is black? How to fix?
தோல் மட்டுமே கருப்பாக இருந்தால்
இரண்டு விதமான ஆய்வுகள் செய்யலாம் , தோலை உரிச்சு பாருங்கள் எந்தவித மாற்றம் இல்லாமல் தோல் மட்டுமே கருப்பாக இருந்தால் ஒரு விதமான பழத்தோட வெளிப்பாடு அதிகமான வெயில் மற்றும் பனிக்காலத்தில் பழத்தில் இருக்கக்கூடிய அந்த ஆசிட் இனிப்பு திரவமா வெளியில் வருவது கருப்பாக படியும் . அது என்ன சொல்ல வருதுன்னா அதிகமான இனிப்பு வெளி வந்து கருப்பாக படியும் .
ஆந்த்ரோணக்ஸ்
அப்படி இல்லாமல் கருப்பு மோல்டு மேல வந்து அதுமட்டுமில்லாமல் பழத்தை உரித்து பார்க்கும் பொழுது உள்ளே ஆரஞ்சு நிறத்திலோ , அல்லது மஞ்சள் நிறத்திலோ அல்லது கல்லு மாதிரியாகவோ அது "ஆந்த்ரோணக்ஸ்" என்னும் பூஞ்சையால் வந்ததாகும் இந்த நோய் கொஞ்சம் தீர்க்க முடியாத பிரச்சனைதான் . பூஞ்சாண நோய்களில் ஒரு பதினோரு வகை இருக்கு அதில் கடேசி வகை இந்த ஆந்த்ரோணக்ஸ்.
சூடோமோனஸ் விரிடி
வாழைமர சாகுபடியில் பழங்கள் உருவான உதாரணமா 11 மாத வாழை என்றால் 9வது மாதத்திலிருந்து பூஞ்சாண கொல்லிகளை தெளிப்பது நல்லது சூடோமோனஸ் விரிடி ,பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ் , தெளிக்க வேண்டும் , இப்படி தெளிக்கும்போது பழங்கள் மீது அல்லது வாழை மரத்தில் தண்டுகள் மூலமா காய்கள் மீது பரவக்கூடிய பூஞ்சைகள் கட்டுப்படுத்துவதற்க்கு வாய்ப்பு இருக்கிறது .
Comments
Post a Comment
Smart vivasayi