How to Apply for Kisan Credit Card in 2021
விவசாயிகளின் மத்தியில் ஒரு பிரபலாமான திட்டமாகும் . 2020 டிசம்பர் வரை இத்திட்டத்தில் 6 1/2 விவசாயிகள் இணைந்துள்ளனர் . இதற்க்கு முக்கியமான காரணம் , இந்திய அரசாங்கம் இதற்க்காக மூன்று டாக்குமெண்ட்ஸ் மட்டும் கொடுத்தால் போதும்மென அறிவித்துள்ளது
1) ஆதார் கார்டு
2) பான் கார்டு
3) உங்களது தற்போதைய புகைப்படம்
இது மூன்று இருந்தால் நீங்கள் தாராளமாக கே .சி .சி எடுக்கலாம் மேலும், நீங்கள் வேறு எந்த வங்கியிடமிருந்தும் கடன் வாங்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள பிரமாணப் பத்திரம் வழங்கப்பட வேண்டும்
எந்த வங்கிகள் கே.சி.சி கடன் வசதி செய்து கொடுக்கிகிறது
1) கூட்டுறவு வங்கி
2) ரீஜினல் ரூரல் பேங்க்
3) நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா
4) ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
5) பாங்க் ஆப் இந்தியா
6) இண்டஸ்ட்ரியல் டெவெலப்மென்ட் பாங்க் ஆப் இந்தியா
இன்ட்ரெஸ்ட் ரேட் KYC
கே.சி.சி யிலிருந்து விவசாயிகளுக்கு ரூ .3 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. கடனுக்கான வட்டி விகிதம் 9 சதவீதம் என்றாலும், கே.சி.சி-யில், அரசாங்கம் இரண்டு சதவீத மானியத்தை வழங்குகிறது அதே சமயம் , விவசாயிகள் காலத்திற்கு முன்பே கடனை திருப்பிச் செலுத்தினால், வட்டிக்கு மேலும் 3 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். அதாவது மொத்த வட்டி 4 சதவீதமாககுறையும் . வட்டி விகிதம் குறைவுயென்றாலும் , இன்னும் 42 சதவீத விவசாயிகள் இன்னும் இந்த திட்டத்தில் சேரவில்லை . கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் விவசாயிகளுக்கு மட்டும்மின்றி
கிசான் கிரெடிட் கார்டு திட்டம் இப்போது கால்நடை விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கும் தற்பொழுது சேர்க்கப்பட்டிருகிறார்கள் , இது உத்தரவாதமின்றி இலவச கடனை வழங்கும். இந்த கிசான் கிரெடிட் கார்டு யோஜனாவின் கீழ், நாட்டின் சுமார் 14 கோடி விவசாயிகளுக்கு காப்பீட்டு உத்தரவாத கடன்கள் வழங்கப்படும்.
Comments
Post a Comment
Smart vivasayi