Lemon tree cultivation
இயற்கை விவசாயத்தில் எலுமிச்சை பயிர் செய்வது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது
1) எலுமிச்சை செடி வளர்ப்பு முறை - எலுமிச்சை மரங்களில் அதிக லாபம் பெற
எலுமிச்சை மரங்களில் அதிக லாபம் பெற செய்ய வேண்டிய அடிப்படையான விஷயம் என்ன வட்டபாத்தியா தெளிவா எடுத்து வெச்சுக்கணும் அடுத்து களைகள் இல்லாம பார்த்துக்கொள்ளவேண்டும் மற்ற இடங்கள்ல இருந்தாலும் பரவாயில்ல மரம் இருக்கிற 6 அடி விட்டதில்லை விட்டத்தில களை இல்லாமல் பார்த்துக்குங்க
2) முட்டை எலுமிச்சை கரைசல் - செடி வளர்ச்சி ஊக்கி
தேவையான பொருட்கள்
முட்டை -10 ,எலுமிச்சை பழம்-20 பழம் சாறு,250 கிராம் -நாட்டு சக்கரை )செய்முறை எலுமிச்சை பழ சாற்றில் மூழ்கும் படி முட்டைகளை இட வேண்டும், உடையாமல் உள்ள முட்டைகளை பயன்படுத்த வேண்டும்
3) எலுமிச்சையில் தேயிலை கொசுவை கட்டுப்படுத்துவது எப்படி?
பொதுவா ஏப்ப வந்து தாக்குமென்றால் பூ பூத்ததிலிருந்து ஒரு அற நெல்லிக்காய் சைஸ் இருக்கும்போது அது வரும். தேயிலை கொசு பழம் மேல் வந்து மூக்கை வைத்து கிறுக்குச்சு அப்படின்னு சொன்னா அது பழுப்பு நிறத்துல கோடு கோடா வரும் அது வேற .
Comments
Post a Comment
Smart vivasayi