குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது
வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல.
1)
தென்காசி மாவட்டத்திற்குள் மட்டும் குழந்தை பாலுக்காக நாட்டு மாடு வேண்டுவோர் உடனடியாக தொடர்பு கொள்ளவும்...
பால்: கிடெரி கன்றுக்கு போக ஒரு வேளைக்கு 2லி
Call: 8610133616
2)
விற்பனைக்கு - அழகிய காங்கேயம் ஜோடி காளைக்கன்று தொடர்பு கொள்ளவும் - 9943346684 ,9360039419 நல்ல குணம் , சுழி சுத்தம் , ( அனுசரித்து தரப்படும் )... விலை 35000... மேட்டூர் , சேலம் மாவட்டம் .
3)
4)
நாட்டு மாடு இன்னும் 15 நாட்களில் கன்று ஈன்று விடும் .8344613607
5)

25.12.2020 Update
1)
3)
சுத்தமான புலிகுளம் மாடுகள் 8 மாத சினை... விற்பனைக்கு ஜல்லிக்கட்டு மாடுகளுடன் பழகிய முன் அனுபவம் உள்ளவர்கள் மட்டும்.
மயிலாடுதுறை, மற்ற தகவல்களுக்கு தொலைபேசியில் தொடர்புகொள்ளவும்9789794614
4)
Comments
Post a Comment
Smart vivasayi