How to control tea mosquito in lemon?
தேயிலை கொசு
பொதுவா ஏப்ப வந்து தாக்குமென்றால் பூ பூத்ததிலிருந்து ஒரு அற நெல்லிக்காய் சைஸ் இருக்கும்போது அது வரும். தேயிலை கொசு பழம் மேல் வந்து மூக்கை வைத்து கிறுக்குச்சு அப்படின்னு சொன்னா அது பழுப்பு நிறத்துல கோடு கோடா வரும் அது வேற .
பொறிகள்

தெளிப்பு
மரத்தோட பாதி உயரத்துல கட்டி தொங்க விடவேண்டும் மரம் ஒரு ஆறடின , நான்கடி உயரத்துல இருப்பதுபோல் கட்டி தொங்கவிடவேண்டும் . குறைந்தது நாலு மரத்திற்கு ஓன்று தொங்கவிடலாம் . தெளிப்பு அப்படினா கற்பூரக்கரைசல், அக்னி அஸ்திரம் தெளிக்கலாம் அல்லது வேப்பெண்ணை கரைசல் தெளிக்கலாம் . அப்படியில்லைனா பெவேரிய பேசியானா இதை சூடோமோனஸோடு சேர்த்து தெளிக்கலாம்.
Comments
Post a Comment
Smart vivasayi