அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்🙏
கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் தமிழக விவசாயிகளுக்கு கைகொடுக்கும் சாதனைத் தமிழர் - ஜவகர் அலி, ரப்பர் தொழிலில் தேவைப்படும் கொள்கை மாற்றங்கள், கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய் - ஒரு பார்வை, நெற்பயிரில் துத்தநாக சத்துப் பற்றாக்குறையும் அதன் மேலாண்மை முறைகளும், சூரியகாந்தியில் இலைப்புள்ளி நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும், டிஜிட்டல் விவசாயம் தொடர், தென்னை நார்க்கழிவு மட்கு உரம் தயாரித்தல், மனித - விலங்கு மோதலை தடுக்கும் மியாவாக்கி முறை,
அட்வைஸ் ஆறுமுகம், மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை போன்ற தொகுப்புகளை அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம்.
மறவாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம். அதோடு உங்கள் கட்டுரைகளையும் நீங்கள் எங்களுக்கு editor@agrisakthi.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கட்டுரைகளை அனுப்பும் போது ஏரியல் யுனிக்கோட் அல்லது லதா எழுத்துருவில் 12 எழுத்தளவில் தட்டச்சு செய்து அனுப்பவும். மற்ற இணையதளங்களில் இருந்து காப்பி, பேஸ்ட் செய்வதை தவிர்க்கவும். சொந்த நடையில் கட்டுரைகள் இருத்தல் அவசியம்.
அக்ரிசக்தியின் மார்கழி மாத முதலாவது மின்னிதழைத் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.
Download Timer
Comments
Post a Comment
Smart vivasayi