Agricultural techniques without herbicides
ஈஷா விவசாய இயக்கம் வழங்கும். *களை செலவு இல்லா விவசாயம் சாத்தியமே!* நேரடி களப் பயிற்சி. களைக்கொல்லி இல்லா வேளாண் நுட்பங்கள். இயற்கை முறையில் களைகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள். நடவு முதல் அறுவடை வரை களை செலவு இல்லா வேளாண் நுட்பங்கள். களை மேலாண்மையின் மூலம் மண்ணை வளப்படுத்தும் சாத்தியம். நீர் தேவையை குறைக்கும் களை மேலாண்மை. மஞ்சள், வாழை, கரும்பு பயிர்களில் இந்த நுட்பங்களை பயன்படுத்தி வெற்றிகரமாக செயல்பட்டு வரும் பண்ணையில் நேரடி களப் பயிற்சி. நாள்: 03-01-21 ஞாயிறு நேரம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை. இடம்: வேளாண் சோலை, ஈஷா இயற்கை விவசாய பண்ணை, மேவானி கிராமம்,
கோபிசெட்டிபாளையம்,
ஈரோடு மாவட்டம்.
முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு: 83000 93777.
உணவு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்காக ரூபாய் 400 விதம் பங்கேற்பாளர்கள் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறோம்.
நஞ்சில்லா உணவிற்கும்.. நோயில்லா வாழ்விற்கும்..
Comments
Post a Comment
Smart vivasayi