Plants that can provide the nutrients and nutrients the crop needs பயிர்களின் வளர்ச்சிக்கு 16 வகையான ஊட்டசத்துக்கள் தேவைப்படும் . பயிர் வளர்ச்சிக்கு அதிகமாக தேவைப்படும் சத்துக்கள் பேரூட்டச்சத்துக்கள் எனப்படும். பயிர் வளர்ச்சிக்கு குறைவாக தேவைப்படும் சத்துக்கள் நுண்ணூட்டச்சத்துக்கள் எனப்படும். A. பேரூட்டச்சத்துக்கள் தழைச்சத்து (N) மணிச்சத்து ((P) சாம்பல்சத்து (K) B. இரண்டாம் நிலை பேரூட்ட சத்து சுண்ணாம்புச்சத்து (Ca) கந்தகசத்து (Sulphur) மெக்னீசியம் சத்து(Mg) முதலியன அதிகளவில் தேவைப்படும் எனவே இவை *இரண்டாம் நிலை பேரூட்டச்சத்துக்கள்* எனப்படும். C. நுண்ணூட்டச்சத்து இரும்புச்சத்து (Fe) துத்தநாக சத்து (Zn) மாங்கனீசு சத்து (Mn) மாலிப்டின சத்து (Mo) தாமிர சத்து (Cu) போரான் சத்து (B) பயிர்களுக்கு குறைந்த அளவே தேவைப்படுவதால் இவை நுண்ணூட்டச்சத்துக்கள்எனப்படும். D. பயிர் விளைவிக்கும் சத்துக்கள் குளோரின் சத்து சோடியம் சத்து அலுமினியம் சத்து சிலிகான்சத்து - வளர்ச்சிக்கு மிக மிகச் குறைந்த அளவே தேவைப்படும் இவை பயிர் விளைவிக்கும் சத்துக்கள் எனப்படும் ...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்