what documents are required for TNAU Certificate Verification
CERTIFICATION VERFICATION PHASE - 2 LINK - https://tnau.ac.in/wp-content/uploads/2020/12/UG_Admns_Cert_Verification_Schedule_Phase_II.pdf
வணக்கம் மாணவர்களே
TNAU சர்ட்டிபிகெட் வெரிஃபிகேட்டினுக்கு என்ன டாக்குமெண்ட்ஸ் தேவைன்னு பார்ப்போம்
1)
நீங்க சர்ட்டிபிகெட் எல்லா ஒரிஜினல் டாக்குமெண்டையும் கொண்டு போகணும். எல்லாத்துலயும் 2 செட் ஜெராக்ஸ் எடுத்துக்குங்க மற்றும் எல்லா ஜெராக்ஸ்ளையும் உங்களுடைய கையெழுத்து இருக்கவேண்டும் .
2)
JDA
ஜாயின் டெக்லரேஷன் பார்ம்
உங்களுடைய கேண்டிடேட் ஐ.டி யில் கடைசியாக பிரிண்ட் ஜாயின் டெக்லரேஷன் பார்ம் என்று இருக்கும் .
இரண்டு பார்ம் இருக்கும் , இரண்டுலயும் உங்களுடைய கையெழுத்து மற்றும் உங்களுடைய பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களுடைய கையெப்பம் இருக்கவேண்டும் .
3) பிளஸ் 2 சர்ட்டிபிகெட்
4) பர்த் சர்ட்டிபிகெட் வேண்டும் இல்லையென்றால் உங்களுடைய 10 ஆம் வகுப்பு சான்றிதழை காண்பிக்கலாம் .
5) சாதி சான்றிதழ் . ஓபன் காம்படிசன் ஆக இருந்தால் சாதி சான்றிதழ் தேவை இல்லை
6) நேட்டிவிட்டி சர்ட்டிபிகெட்
நீங்கள் 10த் மற்றும் +2 தமிழ் நாட்டில் படிக்கவில்லையென்றால் இது தேவைப்படும்
7)
டிரான்ஸபெர் சர்ட்டிபிகெட்
ஒருவேளை நீங்கள் வேறுகல்லூரியில் படித்துக்கொண்டிருந்தால் bonafide சர்ட்டிபிகெட் வாங்கிவைத்துக்கொள்ளுங்கள்
8) பஸ்ட் கிராஜுவேட்டாக இருந்தால் சர்ட்டிபிகெட் வைத்துக்கொள்ளுங்கள் ( கவுன்செலிங் போது இதை மறக்காமல் சொல்லவேண்டும் )
9) special கோட்டா உள்ளவர்கள் அதற்கு தேவையானவற்றை எடுத்து கொள்ளவேண்டும்
10) பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வேண்டும்.
11) ஆதார் அட்டை எடுத்துக்கொள்ள வேண்டும் உங்களது மற்றும் உங்களுடைய பெற்றோர்களுடையது
12) கவுன்செலிங் கால் லெட்டர் எடுத்து கொள்ளவேண்டும் . மறக்காமல் கையெப்பம் இடவேண்டும்
Suppose pay pannatti numbalukku allot panna seat cancel aaguma
ReplyDelete