Ad Code

மாட்டு சந்தை - மாடு விற்பனை நவம்பர் மாதம் - 2





குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது

  வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல. 




21/11/2020 Updated 

1)



விற்பனைக்கு : 3ஆம் ஈத்து அழகிய பெருங்கூட்டு மயிலை மாடு.செவலை காளை கன்றுடன்.பல் சேர்ந்தது.சுழி சுத்தம்.கறவைக்கு கால் அனைக்க தேவையில்லை.பால் கன்றுக்கு போக நேரம் 2.5 லிட்டர் வரும்.யார் வேண்டுமானாலும் பிடிக்கலாம். தொடர்புக்கு 9961587737

2)



7 மாதம் சினை விற்பனைக்கு 9942432829

3)


FOR SALE ....
Contact :9444858860,9443239607.

4)


விற்பனைக்கு: தலை ஈத்து 2பல் காரி 17நாள் ஆன கிடாரி கன்றுடன் பால் நாள் ஒன்றுக்கு கன்றுக்கு போக 4லிட்டர் கறக்கும் சுழி சுத்தம் குறிப்பு:(யார் வேண்டுமானாலும் கறக்கலாம்) இடம்: விருத்தாச்சலம். விலை:76000. தொடர்புக்கு:9597393907.

5)


காங்கயம் பெருகூட்டு நாட்டு காளை கண்று
10 மாத கண்று
சுழி சுத்தம்
நல்ல குனம்
விலை.25000
குறிப்பு: தேவைபடும் நபர் மட்டும் அலைக்கவும்.
தெடர்புக்கு .8778751348
அனைத்து மாவட்டதிற்கும் வாகன வசதி உண்டு

23/11/2020 Updated 

1)



விற்பனை:
சுழி சுத்தமான குட்டை ரக நாட்டு மாடு
மிக மிக சாதுவான குணம்
5ஆம் ஈற்று (8 மாத சினை)
பால் ஒரு நாளைக்கு கன்றுக்கு போக 2லிட்டர் கொடுத்துள்ளது.(கரவைக்கு கால் அணைக்க அவசியம் இல்லை)
விலை: ரூ.17,500/-
இடம்:
கல்லூர் இயற்கை பண்ணை
காரைக்குடி (கல்லல்)
தொடர்புக்கு: 8610133616
குறிப்பு:
1.இயற்கை வேளாண் தேவை அல்லது வீட்டு வளர்ப்புக்கு வேண்டுவோர் மட்டும் அழைக்கவும்.
2.நேரில் வந்தும் பார்த்து வாங்கி கொள்ளலாம்.
2.எல்லா ஊர்களுக்கும் வாகன வசதி உண்டு

2)




2 madu
2 kannu 3 months
18 to 21 milk
3 location
Price 84,000
Sellor
Muthukulathur
Ramanathapuram
Contact : 9787489774

3)


நல்ல கரவை திரன் உடையது குஜராத் தேசி பசு 8 மாத சினை மற்றும் ராத்தி பசு 7 மாத சினை. ஒன்றின் விலை 65000. இடம் திருநெல்வேலி. Cell.: 8903685940.

4)


9months pregnant buffalo for sales
Location trichy
Contact 9003377339
Rate 75k

24/11/2020 Updated 

1) 


விற்பனைக்கு: 2ம் ஈத்து காங்கயம் நாட்டு மாடு 7நாள் ஆன காளை கன்றுடன் பால் நாள் ஒன்றுக்கு கன்றுக்கு போக 4லிட்டர் கறக்கும் சுழி சுத்தம் இடம்: முத்தூர்
விலை:1,00,000. தொடர்புக்கு:9445700214.

2)


Sales 9965056314 call me

3)


Umbalecherry porikai kannu sales 6383436626 Pudukkottai

4)


வத்ராப் மலை மாட்டு கன்று விற்பனை
9626661899

26/11/2020 Updated 

1)


மூன்றாவது ஈத்து பல் சேர்ந்து விட்டது கிடேரி கன்று ஈன்றுள்ளது பால் ஒரு நாளைக்கு 13லி விலை 50k final interested only call 9787280680

2)


தலை ஈத்து மாடு விற்பனைக்கு
இன்னும் இரண்டு வாரத்தில் கன்று ஈனும்
விலை மற்றும் விபரங்களுக்கு
தொலைபேசி எண்
8883583960

3)


மாடுவிற்பனைக்கு உள்ளது
இரண்டாம் ஈத்து
ஒரு வாரங்களில் கன்று ஈன்று விடும்
கரவை நேரம் 8 லிட்டர்
இடம் :அரச்சலூர் அருகில்
ஈரோடு மாவட்டம்
தொடர்புக்கு:7373566848

4)


Kankerj Cow available cell 8883330888

27/11/2020 Updated 

1)


பெருங்கூட்டு மயிலை 3ஆம் ஈத்து 2 மாதம் செனை. பால் நேரம் 3 லிட்டர். பெருங்கூட்டு மயிலை 10மாதம் ஆன கெடாரீ கன்று. மொத்த விலை 80,000. திங்களூர். பெருந்துறை. 6380801532.

2)


மூன்றாம் ஈத்து செவலை மாடு.பல் கடை முளைப்பு.சுழிசுத்தம், சாதுவான குணம் பெண்கள் பிடிக்கலாம் ,பால் கறக்கலாம். இன்னும் கன்று ஈன 20 நாட்கள் ஆகும்.போன ஈத்தில் 14 லிட்டர் வரை கறந்தது.நல்ல கறவை திறன் உள்ள மாடு.
விலை:50,000(விலை அனுசரித்து தரப்படும்)
தொடர்புக்கு:85 26 27 29 00
9345632363
முகவரி:
தாளவாடிகாரர் வீடு
எலத்தூர் பங்க் அருகில்
எலத்தூர் கிராமம்
நம்பியூர் தாலுகா
கோபி வட்டம்
ஈரோடு மாவட்டம்

3)


விற்பனைக்கு 3ஆம் கண்ணு ஒன்பது மாதம் கரூர் மாவட்டம் ஆத்தூர் தொடர்புக்கு 9043233649

4)


8.5 மாத சினை
4 ஆம் கன்று மாடு விற்பனைக்கு
விலை 60000,
9865774478, 9751999754

Post a Comment

0 Comments