Agriculture Electrical Connection Guide
இந்த கையேட்டில் விவசாய இணைப்பு பெற என்ன என்ன டாக்குமெண்ட்ஸ் தேவைப்படுகிறது எப்படி விவசாய மின் இணைப்பிற்கு அப்ளை பண்ணலாம் , அப்ளை செய்த பிறகு என்ன செய்ய வேண்டும் . எந்த வகை பயிர்களுக்கு , நிலங்களுக்கு விவசாய மின் இணைப்பு பெறலாம் போன்ற கேள்விகளுக்கு பதில் கொடுக்கப்பட்டுள்ளது .
0 Comments
Smart vivasayi