Paddy Cultivation - Disease in Paddy
நெல்லில் கருக்கா ஒரு தீமை செய்யும் பாக்டீரியாவால் வருகிறது இந்த பிரச்சனை எங்கிருந்து வருகிறது என்றால் தவறான விதை நெல் அல்லது விதைநேர்த்தி பண்ணாமல் இருப்பது , ஆரம்பகால நோய் எதிர்ப்பு விஷயங்கள் செய்யாமல் இருந்தது போன்றவைகளோட விளைவாக இது இருக்கலாம்
இது மேலும் பரவாமல் இருக்க பேசிலஸ் சப்டிட்லஸ் 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து நன்றாக நனைச்சு விட்டு தெளிக்கலாம் ஒருதடவை கொடுத்தீங்கனா மறுபடியும் 6வைத்து நாள் ஒருத்தடவ கொடுக்கணும்
0 Comments
Smart vivasayi