குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது
வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல.
1)
விற்பனைக்கு 12 மாதங்களான செவலைக்காளை கன்று சுழி சுத்தம், இடம் - காளிக்காவலசு, சென்னிமலை, விலை மற்றும் தொடர்புக்கு 9842551881; 9442551881
2)
3)
விற்பனைக்கு, காரி கிடேரி கன்று, நல்ல குணம், சுழி சுத்தம், பால் வர்க்க கன்று, இடம் - நாமக்கல் தொடர்புக்கு - 9597216832
4)
96 பசு முதல் ஈத்து, கன்று சுழி சுத்தம் நன்றாக உள்ளது. விளை 27000 திருச்சி மாவட்டம்,குலுமணி, தேவை படுவோர் அழைக்கவும் 9600574396 only call no msg
30/11/2020 Updated
1)
விற்பனைக்கு - காங்கேயம் ஜோடி காளைக்கன்று தொடர்பு கொள்ளவும் - 6379020998,9095256702நல்ல குணம் , சுழி சுத்தம் , ( அனுசரித்து தரப்படும் )... விலை 47000... பெருந்துறை , ஈரோடு மாவட்டம்
3)
விற்பனை
9787489774
செல்லூர்
முதுகுளத்தூர் தாலுகா
ராமநாதபுரம் மாவட்டம்
மெசேஜ் செய்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
கால் பண்ணி பேசவும்..
4)
விற்பனைக்கு - காங்கேயம் காளைக்கன்று தொடர்பு கொள்ளவும் - 6379020998,9095256702நல்ல குணம் , சுழி சுத்தம் , ( அனுசரித்து தரப்படும் )... பெருந்துறை , ஈரோடு மாவட்டம்
5)
விற்பனை:
குட்டை ரக நாட்டு பசு கிடேரி கன்றுடன்
மூன்றாம் ஈத்து
பசு மற்றும் கன்று இரண்டும் சுழி சுத்தம்
நல்ல சாதுவான குணம்
பால்: கன்றுக்கு போக ஒரு நாளைக்கு 1.5லிட்டர் (கால் அணைக்க அவசியம் இல்லை)
விலை:33,000/- (வாங்குவோர் தேவையை பொறுத்து கட்டாயம் அனுசரித்து தரப்படும்)
இடம்:
கல்லூர் இயற்கை பண்ணை
காரைக்குடி
தொடர்புக்கு:
8610133616
குறிப்பு:
1.இயற்கை வேளாண் தேவை அல்லது வீட்டு வளர்ப்புக்கு வேண்டுவோர் மட்டும் அழைக்கவும்.
2.நேரில் வந்தும் பார்த்து வாங்கி கொள்ளலாம்.
3.எல்லா ஊர்களுக்கும் வாகன வசதி உள்ளது.
02/12/2020 Updated
1)
Comments
Post a Comment
Smart vivasayi