குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது
வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல.
மாடு விற்பனைக்கு , நாட்டு மாடு விற்பனைக்கு , கிர் மாடு விற்பனை , சாஹிவால் மாடு
11/11/2020 Updated
1)
பால் 8 to 10
இரண்டாம் ஈத்து
கிடேரி ..
கன்று வயது 1 மாதம்
விலை 45000
8248152571
2)
4 (ம) 3.5 வயதுடைய ஜெர்சி கேடெரி விற்பனைக்கு .
இடம் : செம்பனார்கோவில் ( மயிலாடுதுறை)
Rajesh 9585923695
விலை 35000+25000 = 60000
3)
Gir pure breed
9 months pregnant
1st lactation
60000
Pondicherry
9994312689
Arun
4)
விற்பனைக்கு :
மயிலை மாடு
4 ஆம் ஈத்து கன்று போட 25 நாள் ஆகும்
கறவைக்கு
கால் அணைக்க வேண்டியது இல்லை
பால் நேரம் 3.5 லிட்டர்
பெண்கள் பிடிக்கலாம்
சுழி சுத்தம்
நல்ல குணம்
விலை: 75000
தொடர்புக்கு 8526955125
5)
மாடுகள் விற்பனைக்கு கன்று மாடு ,சினை மாடு,கிடேரி கன்று விற்பனைக்கு விருப்பம் உள்ளவர் தொடர்புகொள்ளவும் :7904770231,9003590191
6)
விற்பனைக்கு For sale
பல் போடாத மயிலை கிடாரி கன்று
சுழி சுத்தம் நல்ல குணம்
இடம் : Porulur , Kallimandayam , Oddanchtram,Dindigul
தொடர்புக்கு :9566863038
7)
கை கறவை கன்று போட்டு 4 மாதங்கள் ஆயிற்று... இரண்டாம் ஈத்து பால் ஒரு நாளைக்கு 6 லி... விலை 27000...7094262619 புதுகோட்டை மாவட்டம் கீரனூர்
8)
9)
நாட்டு மாடு விற்பனைக்கு,
நல்ல அமைப்பான அமைதியான மயிலை மாடு,
சுலி சுத்தம் மற்றும் பால் கறக்க கால் அனணைக்க தேவையில்லை,
Location: Tiruchengode , Namakkal
Contact number: 9360223039
Delivery available all over Tamil Nadu
13/11/2020 Updated
1)
For sale rs 15000
Condact 8870687611
2)
3 காளை கன்றுகள் விற்பனைக்கு.இரட்டை கன்றுகள் இரண்டு அது போக ஒரு கன்று விலை 65000.call- 9442621597
3)
விற்பனைக்கு, 4பல்லு இரண்டாம் ஈத்து செவளை மாடு 9 மாதம் சினை விலை: 105000, இடம் பள்ளப்பட்டி பிரிவு, சின்ன தாராபுரம், திருப்பூர் மாவட்டம், தொடர்புக்கு, 9943440731
15/11/2020 Updated
1)
விற்பனைக்கு : A1 அழகிய பழைய வர்க்கம் இரட்டை திமில் .பெருங்கூட்டு செவளை கிடாரி. 3ம் ஈத்து. கடைபல் முழைப்பு ஆரம்பம்பம்.8 மாதம் சினை நிறைவு.செவளை காளை சேர்க்கபட்டுள்ளது.( சுழி சுத்தம்.மிக சாதுவான குணம். கரவை திறன் கொண்டது. கரவைக்கு கால் அனைக்க தேவையில்லை) விலை மற்றும் வேறு தகவல்க்கு 6384852838. க.பரமத்தி. கரூர் மாவட்டம்...
முக்கிய குறிப்பு : புதிதாக மாடு வாங்கி வழர்க்க ஆசைபடும் நண்பர்கள் இந்த கிடாரியை வாங்கலாம். தவறு எதுவும் இல்லை. மிக சாதூவான குணம்.....
2)
இந்த பசு முதல் ஈத்து 2 மாத சினை யாக உள்ளது விலை ரூ38000/- இடம்: தஞ்சாவூர்.
Cont:6385617248
3)
இந்த பசு முதல் ஈத்து 2 மாத சினை யாக உள்ளது விலை ரூ38000/- இடம்: தஞ்சாவூர்.
Cont:6385617248
16/11/2020 Updated
1)
விற்பனைக்கு
15 மாதங்களே ஆன பெருங்கூட்டு மயிலை கிடாரி கன்று.
இடம் சோழசிராமணி (நாமக்கல் மாவட்டம்).
விலை- 32000(அனுசரித்து தரப்படும்).
3)
காங்கயம் பசு விற்பனைக்கு உள்ளது இடம் சிவகங்கை மாவட்டம் மல்லாகோட்டை விலை விவரங்களுக்கு தொலைபேசி 8489431326 ..... 9மாத சிணை
4)
விற்பனைக்கு இடம் சிவகங்கை மாவட்டம் மல்லாகோட்டை விலை 33'000
9 மாதம் சினை தொலைபேசி 8489431326
1½ லிட்டர்
18/11/2020 Updated
1)
2)
எருமை விற்பனைக்கு உள்ளது விலை 65000 மேலும் விவரங்கள்8189942411
3)
Mayilai madu
First location
One week more to delivery
Karur
Karur to covai road
For other details 9843086073
4)
விற்பனைக்கு
3 மாத காளை கன்றுவடன்
ஒரு நாளைக்கு 7 லிட்டர் பால்
இடம்: திருத்துரைபூண்டி அருகில்
மேலும் விவரங்களுக்கு call: 7358372262 ஐ அழைக்கவும்
விலை: 39000
19/11/2020 Updated
1)
8 மாத பெண் கன்று,,
விலை 10000.தேவை படுவோர் அழைக்கவும் 9790020669
2)
புதுவரவு :- kovai cattle farm
விற்பனை பதிவு
2 ஆம் ஈத்து, செம்பூத்து காரி, கை கறவை, 4 மாதம் சினை உறுதி, பால் அளவு நாள் ஒன்றுக்கு 9 லிட்டர், கறந்து பார்த்து வாங்கிச் செல்லலாம், பல் கடை முளைப்பு, சுழி சுத்தம், நல்ல குணம், விலை மற்றும் மற்ற விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
இடம் : அன்னூர் பச்சாபாளையம்
கோயம்புத்தூர்
Ph : 7695899894
3)
பல் -4
ஈத்து 4ஆம் ஈத்து
கன்று கெடாரி கன்று (4 அரை மாதம் ஆன கன்று)
பால் நேரம் 2 லிட்டர்
ஊர் காங்கயம் அருகில் ஊதியூர்
தொடர்புக்கு -9578626104,8883883660
0 Comments
Smart vivasayi