Editors Choice

3/recent/post-list

Ad Code

வாழை சாகுபடி தொழில் நுட்பம் - வாழை நன்றாக தார் விடவேண்டுமென்றால்

நேந்திரன் வாழை








 வாழை நன்றாக தார் விடவேண்டுமென்றால் 
1) நன்றாக தண்ணீர் கொடுக்க வேண்டும் . ஒரு ஈரம் குறையாத அமைப்பை ஏற்படுத்தவேண்டும் . வெறும் தண்ணீரை கூட வாழை மீது தெளிக்கலாம் 

2)  தன்னீருடன் 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து தெளிக்கலாம்  பொதுவா குளுமையா  இருந்தால்  நல்லது 

3) ஜீவாமிர்தம் மரத்திற்கு ஒரு லிட்டர் கொடுக்கலாம் , மீன் அமிலம் , பஞ்சகாவிய , ஈ எம் கரைசலை 20 மில்லி கிடடைப்பதுபோல் கொடுக்கலாம் 

4) 200 லிட்டர் தண்ணீரில் 1லிட்டர் பாஸ்போபாக்டீரியா கலந்து மரத்திற்கு 1 லிட்டர் வீதம் கொடுக்கலாம் இதேபோல் பொட்டாஷ்பாக்டீரியா கொடுக்கலாம் 

5) எருக்கு கரைசல்  வாழை இலைமேல் தெளித்தால் நல்லபலன் கொடுக்கும்  அதேசமயம் தரையையும் கொடுக்கலாம் 

6) பொதுவா தார் விடும் சமயத்தில் வறட்சி இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் அப்பதான் தார் பொலபொலன்னு நழுவி வெளியில் வரும் 

Post a Comment

0 Comments

Ad Code