Diseases of onions - If onion leaves are affected
வெங்காய தாள்கள் பாதிக்கப்பட்டிருந்தால்
1
பெவேரியா ஹசானியம்
ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் தரைவழி கொடுக்கலாம் . எல்ல வேர்களையும் படுவதற்கு எவ்வளவு தண்ணி தேவையோ அந்த அளவு கொடுக்கலாம் . சொட்டு நீர் பாசனமாக இருந்தால் தரை நனையும் அளவிற்கு கொடுக்க வேண்டும்
ேசிலஸ் subtilis
10 லிட்டருக்கு 50 மில்லி அதேகபச்சம் 100 மில்லி கலந்து மாலை வேலையில தெளிக்கலாம் இதனுடன் டிரைக்கோடெர்மா விரிடியும் சேர்த்து கொடுக்கலாம்
0 Comments
Smart vivasayi