Ad Code

பந்தல் காய்கறிகளை தாக்கும் பழ ஈ கட்டுப்பாடு






பழ ஈ என்ன பண்ணுனா, பழத்து மேல முட்டை போட்டுவிடும் . முட்டை பெருஞ்சு புழு ஓட்டைக்குள்ள போய்  பழத்தை இல்லாமல் பண்ணிவிடும் 
இதை சரிசெய்ய 

1) 
பழ ஈ காண பொறிகள் வைக்க வேண்டும் (பந்தலில் கட்டி தொங்க விடவேண்டும் ) குறைஞ்சபச்சம் ஒரு ஏக்கருக்கு 12 எண்ணிக்கையில் வைக்கவேண்டும் 

2)
அடுத்ததாக  நாம தண்ணி குடிக்கிற தண்ணி பாட்டில்ல பாதிக்கும் மேல ஒரு பென்சில் அளவுல ஓட்ட போட்டுட்டு தண்ணிரை ஊற்றி அது நாலஞ்சு நெத்திலி கருவாட்டை பிச்சு போடவேண்டும் பின்பு மூடி இந்த அமைப்பையும் தொங்கவிட வேண்டும் , குறைஞ்சபச்சம் ஒரு ஏழு கட்டி தொங்கவிடவேண்டும் 

3)

பெவேரியா பேசியானா வை  10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து பயிர்கள் மீது தெளிக்கலாம் . மாலை  வேளைகளில் தெளிப்பது நல்லது இப்படி செய்வதன் மூலம் போட்ட முட்டை புழுவாகி பிரச்சனை தராமல் இருக்கும் 

Post a Comment

0 Comments