Natural Eggplant Cultivation - Mycoplasma Viral Disease
கத்திரி செடிக்கு வரக்கூடிய மைக்கோபிலாஸ்மா எனும் வைரஸ் நோய், இந்த நோய் தத்துப்பூச்சி மூலம் வளரக்கூடியது பூச்சிகள் மூலம் பரவுவதால் நோய்களை பரப்பும் பூச்சிகளை "வெக்டார்" என்பார்கள், இதை கட்டுபடுத்துவதை விட மேற்கொண்டு பரவாமல் இருக்க அந்த செடியை வயலைவிட்டு அப்புறப்படுத்தி எரித்து விடவும். மேற்கொண்டு பரவாமல் இருக்க தத்துப்பூச்சி வராமலிருக்க பூச்சி விரட்டி தெளித்தும் மற்றும் மஞ்சள் கவர்ச்சி பொறி வைத்து கட்டுப்படுத்தவும்.
மைக்கோபிலாஸ்மா பாதித்த கத்திரி செடியின் படத்தை சேர்ந்திருந்தால் புரிந்து கொள்ள உதவும்.
ReplyDelete