*ஆழ்கூலம்*
ஆழ்கூலத்தை வைத்தே இது தீர்மாணிக்கப்படுகிறது, மணலை தவிர வேறு எதுவாக இருந்தாலும் மீண்டும் அதனை பயண்படுத்துவது சிறந்த முறை இல்லை .....
*ஆழ்கூலம் நீக்கிய பின் இயற்கை முறையில் சுத்தம் செய்ய*
1. சாணம் தெளிக்கலாம்
2. சுண்ணாம்பு தெளிக்கலாம்
3. மஞ்சள் தெளிக்கலாம்
4. ஓமத்தண்ணீர் தெளிக்கலாம்
5. இஞ்சி,பூண்டு,பஞ்சை மிளகாய் கரைசல் தெளிக்கலாம்
6. லேப் வாட்டர் தெளிக்கலாம்
7. EM கரைசல் தெளிக்கலாம்
8. வேம்பு தழை அரைத்து மஞ்சல் கலந்து தெளிக்கலாம்
9. எருக்கு இலை, நோச்சி இலைகளை பண்ணையில் ஆங்காங்கே போட்டு வைக்கலாம்
10. மழை காலம் என்பதால் பண்ணை கொட்டகையின் ஓரு மூலையில் சாம்பள் போட்டு வைக்கலாம் ....
இவை சுத்தம் செய்த மாதிரியும் இருக்கும், கோழிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்த மாதிரியும் இருக்கும் ..
Comments
Post a Comment
Smart vivasayi