மாடி தோட்டத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த
அறிகுறி பார்த்தால் படத்தில் உள்ளது போல் வெளிப்புறம் குவிந்து காணப்படும் மேலும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் கடிப்பதால் வைரஸ் தொற்றுகள் வரலாம் . இதனை கட்டுப்படுத்தவெர்ட்டி சீலியம் லக்கானி லிட்டருக்கு 5 மில்லி கலந்து சாயந்தரம் அல்லது அதிகாலை தெளிக்கலாம்
அடுத்ததாக 1 லிட்டர் தண்ணிக்கு 50 மில்லி பால் இதனுடன் 5 பள்ளு பூண்டு இடித்து போட்டு தெளிக்கலாம் இதனுடன் ஒரு சிட்டிகை பெருங்காயத்துக்குள் சேர்த்துக்கொள்ளலாம் . வாரம் ஒருதடவை என்று இரண்டு தடவை தெளிக்கலாம்
கருவாட்டு பொறி வைக்க முடிந்தால் நல்லது
Comments
Post a Comment
Smart vivasayi