தமிழ் நாட்டில் நாட்டு மாட்டுப்பண்னை சிறந்ததா அல்லது ஆட்டுப்பண்னை சிறந்ததா ?
நாட்டு மாடு மாட்டுப்பண்ணை சிறந்தது.பசும் பால் ,தயிர்,மோர் ,வெண்ணெய் ,நெய் இணைபொருள்கள் வருமானத்தைக் தரும் .குழந்தை முதல் பெரியவர்கள் வரை மற்றும் நோயாளிகள் உட்பட அனைவருக்கும் பால் சிறந்த உணவு .தினந்தோறும் விற்பனை மூலம் வருவாய் ஈட்ட முடியும் .தீவனம் ,புண்ணாக்கு வைக்கோல் ,புல் போன்றவை தீவனமாக வழங்கவது எளிது ..பராமரிப்பும் வழங்குவதும் எளிது .பால் சைவ மற்றும் அசைவ உணவு உண்பவர்களும் நாளும் பாசம் பால் வாங்குவார்கள்
சாணம் எருவாக்கி விற்பனை செய்ய முடியும் .இப்போது கோமியம் பூச்சிக் கொல்லியாஙவும் வயல்களில் பயன் படுத்தப்படுகிறது
சாணத்திலிருந்து எரிவாய்வு தயாரிக்கப்படுகிறது
பராமரிப்பும் எளிது
சாணம் எருவாக்கி விற்பனை செய்ய முடியும் .இப்போது கோமியம் பூச்சிக் கொல்லியாஙவும் வயல்களில் பயன் படுத்தப்படுகிறது
சாணத்திலிருந்து எரிவாய்வு தயாரிக்கப்படுகிறது
பராமரிப்பும் எளிது
ஆடுகள் வளர்க்கும் போது அவற்றிற்கு இலைகள் மட்டுமே உணவாக வழங்க முடியும் .மேலும் இறைச்சிக்காக மட்டும் என்பதில் தினந்தோறும் விற்பனை மூலம் வருமானம் பார்க்க இயலாது .அசைவ உணவு உண்பவர்கள் மட்டுமே ஆட்டிறைச்சி வாங்குவார்கள்
ஆனால் ஒரு ஆடு இரண்டு முதல் நான்கு குட்டிகள் ஈனும் என்றாலும் ஒப்பீடு அளவில் அதிக லாபம் தருவது மாடு வளர்ப்பே என கருதுகிறேன்
Comments
Post a Comment
Smart vivasayi