சளி மிகுதியான காரணத்தினால் இது கொரைசா நோயாக மாறிவிட்டது என்று நினைக்கிறேன் .....
1. சுடுத்தண்ணீரில் உப்பு கலந்து இளம் சூட்டில் துணிவைத்து துடைத்து விடுங்கள்
2. கண் திறக்க முடிந்தால் மருந்தகத்தில் டீப்பு வடிவில் கண்களுக்கு போட கூடிய மருந்து இருக்கும் அதனை போடாலாம் (கண் திறக்க முடியாத பட்சத்தில்) ....
3. மஞ்சள் , வேம்பு எண்ணை குழைத்து தடவி விடுங்கள்
4. சளியை குறைக்க முருங்கை கீரை சாதம் கொடுங்கள்
5.மேல் தோலில் உள்ள காயம் இரண்டு நாட்களில் சரியாகி விடும் அதன் பின் அந்த கட்டியை மெல்ல கசக்கி விடுங்கள்
6. ஊசியால் குத்தி கசக்கினால் சீழ் இரத்தம் இரண்டும் கலந்து வரும் ஊசி கண்ணில் படாத படி பார்த்துக்கொள்ளுங்கள்
7. அதன் பின் தொடர்ந்து மஞ்சல் , வேம்பு எண்ணை தடவி வாருங்கள்
8. கண் தெரியாத பட்சத்தில் உணவு எடுக்கவில்லை என்றால் சோர்வு அடையும் அதற்கான உணவை நீங்களே கொடுங்கள்
Comments
Post a Comment
Smart vivasayi