கறி வியாபாரம் செய்ய சிறந்த தூய நாட்டுக்கோழி வகைகள் எது.?
முட்டை வியாபாரம் செய்ய சிறந்த தூய நாட்டுக்கோழி வகைகள் எது. ?
முட்டை வியாபாரம் செய்ய சிறந்த தூய நாட்டுக்கோழி வகைகள் எது. ?
கோழி இனங்கள்
கடந்த இருபதாண்டுகளில் இந்தியா இறைச்சிக் கோழி உற்பத்தியில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. உயர் இரக கோழிக்குஞ்சுகள், தடுப்பு மருந்துகள் அனைத்தும் நம் நாட்டிலேயே கிடைக்கின்றன. வருடத்திற்கு 41.06 பில்லியன் முட்டைகளும் 1000 மில்லியன் இறைச்சிக் கோழிகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகளவில் இந்தியா முட்டை உற்பத்தியியல் 4வது இடமும் இறைச்சிக் கோழி உற்பத்தியில் 5வது இடமும் வகிக்கின்றது. தற்போது இறைச்சிக்கோழி உற்பத்தி ஆண்டு வளர்ச்சியில் 15 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. எனவே கோழி வளர்ப்பு தேசியக் கொள்கையில் முக்கியப் பங்கு வகிப்பதோடு எதிர்காலத்தில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்பை வழங்கும் தொழிலாகவும் இருக்கிறது.
இறைச்சிக் கோழி வளர்ப்பின் பயன்கள்
- முட்டைக்கோழி வளர்ப்பைவிட இறைச்சிக் கோழி வளர்ப்பிற்கான முதலீடு குறைவு.
- வளர்ப்புக் காலம் 6-7 வாரங்கள் மட்டுமே.
- அதிக அளவுக் கோழிகளை ஒரே கொட்டகை அல்லது அறையில் வளர்க்க முடியும்.
- இறைச்சிக் கோழிகளில் தீவனத்தை நல்ல இறைச்சியாக மாற்றும் திறன் அதிகம்.
- குறைந்த முதலீட்டில் விரைவில் அதிக இலாபம்.
- ஆட்டு இறைச்சியைக் காட்டிலும் கோழி இறைச்சி விலை மலிவாக இருப்பதால் அதன் தேவை அதிகமாக உள்ளது.
கறிக்கு அசில் கிராஸ்.
முட்டைக்கு கிரிராஜா, கைராலி சிறந்தது ! கிரிராஜா ஆண்டுக்கு 280 லிருந்து 300 முட்டை வரை இடும் ! கைராலி 250 முட்டை வரை இடும். மேய்சல் முறையில் வளர்த்தால் நல்ல லாபம் தீவன செலவும் குறையும்
எந்த தூய இனத்தையும் வியாபாரத்திற்கு உற்பத்தி லாபம் பார்க்க இயலாது, கலப்புகளே வியாபாரம்
கறியின் சுவைக்கு சிறுவிடை பெஸ்ட்
ஆனால் கிலோ 500 என்று சொன்னால் வியாபாரம் ஆகுமா என்பது தெரியாது
சிறுவிடை கிலோ 500 க்கு குறைவாக விற்கவும் முடியாது
ஆனால் கிலோ 500 என்று சொன்னால் வியாபாரம் ஆகுமா என்பது தெரியாது
சிறுவிடை கிலோ 500 க்கு குறைவாக விற்கவும் முடியாது
நீங்கள் சிறுவிடை விற்பனை செய்யுங்கள் .சிறுவிடை கிலோ
400முதல் 450 வரை கொள்முதல் செய்தால் 500 க்கு விற்கலாம்.
தூய ரகம் சிறுவிடை கிலோ400க்கு குறைவாக வாங்கலாம்.
வியாபாரத்திலும் சுவையிலும் நல்ல பேர் வாங்கி கொடுக்கும்.
400முதல் 450 வரை கொள்முதல் செய்தால் 500 க்கு விற்கலாம்.
தூய ரகம் சிறுவிடை கிலோ400க்கு குறைவாக வாங்கலாம்.
வியாபாரத்திலும் சுவையிலும் நல்ல பேர் வாங்கி கொடுக்கும்.
Comments
Post a Comment
Smart vivasayi