குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது
வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல.
01/10/2020 Updated
1)
விற்பனை:
எங்களிடம் விவசாயம் சார்ந்த ஒட்டு ரக கொய்யா, தென்னை, மா, பலா, முந்திரி, திராட்சை, சப்போட்டா, ஆப்பிள், எலுமிச்சை மற்றும் இன்னும் பல வகையான பழவகை மரக்கன்றுகளும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும்.
இடம்:Hosur,Uthangarai,virudachalam
☎️9500649745,9962183092
2)
3)
*பண்ணாரி அம்மன் வேளாண்மை நிலையம், ஒரிச்சேரி கிளை, பவானி. இ.எம் கிடைக்கும்* *விலை : ரூ.336/லிட்டர்* சூடோமோனஸ்,விரிடி போன்ற அனைத்து இயற்கை உரங்களும் தமிழகம் முழுவதும் பார்சல் அனுப்பி வைக்கப்படும் குறைந்த பட்ச ஆர்டர் 1 லிட்டரில் 12 அல்லது 5 லிட்டரில் 4 ஆர்டராக ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுப்பி வைக்கப்படும். *தொடர்புக்கு : P.T.செந்தில் குமார் - 9566835599*
4)
இயற்கை முறையில் விளைய வைத்த விதை நெல் எங்களிடம் கிடைக்கும்.
தூயமல்லி விதை நெல்(140 நாள்) Rs 70/கிலோ
ஆத்தூர் கிச்சிலிச்சம்பா விதை நெல்(130 நாள்) Rs 70/கிலோ
நவரா விதை நெல்லு (110 நாள்) rs 150 /கிலோ
வெள்ளை பொன்னி விதை நெல் (125 நாள்) Rs 70/கிலோ
Store: ராஜன் ஆர்கானிக் பார்ம்ஸ் (ராஜன் பேக்கரி அருகில்),
No 11 திண்டுக்கல் ரோடு, பழனி
பார்ம் : ராஜன் ஆர்கானிக் பார்ம்ஸ்
இடம்: பழனி பாலசமுத்திரம் .
NPOP Organic Certificate No: ORG/SC/1908/002382
FSSAI:1 2 4 1 8 0 0 6 0 0 2 4 8 9
பெயர் : ஜெயசங்கர் ஜெயராமன்
மொபைல் : 8861282389/9986960296/9585598338
Youtube: https://www.youtube.com/results?search_query=rajan+organic+farms
**பார்சல் செலவு தனி
"Bank Details
A/C No: 1173135000007074
Name: RAJAN ORGANIC FARMS
Account Type: Current
IFSC Code: KVBL0001173
Bank Name: KVB(Karur Vysya Bank-Palani)
GPAY: 9986960296
******************************************************************************
Parcel Services near by : AKR Parcel , Mettur Parcel, Rathimeena
Courier services near by: ST Courier, professional courier and DTDC
5)
6)
பப்பாளி நாற்றுக்கள் விற்பனைக்கு.. 9500992980
விஸ்வநாதன்
7)
உயிர் உரங்கள் கிடைக்கும்
1.ரைசோபியம் - Rs, 50 ஒரு கிலோ
2.பாஸ் போபாக்டீரியா -Rs, 50 ஒரு கிலோ / Rs, 180 ஒரு லிட்டர்
3.பொட்டாஷிபாக்டீரியா - Rs, 50 ஒரு கிலோ / Rs, 180 ஒரு litre
4.வெர்டிசிலியம் லக்கானி-Rs, 115/ கிலோ, Rs, 250 ஒரு litre
5.மண்புழு உரம் - Rs, 9 ஒரு kilo
6.பேஸிலோ மைய்சீஸ்- Rs, 115 ஒரு கிலோ
7.பெவேரியா பேசியானா- Rs, 115 ஒரு கிலோ/ Rs, 250 ஒரு லிட்டர்
8.சூடோமோனாஸ்-Rs, 90 ஒரு kilo/ Rs, 200 ஒரே லிட்டர்
9.விறீடி- Rs, 90 ஒரு கிலோ
10.பேசிலஸ் சப்டிட்ல- Rs, 100 ஒரு கிலோ
11.biomix- Rs, 200 ஒரு லிட்டர்
நன்றி
9789702742
கடலூர்
02/10/2020 Updated
1)
பல தானியங்கள் 20 வகைகளும் தரமானதாக கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு 25 கிலோ விதைக்க வேண்டும். 20 வகைகள் தானிய செட் 25 கிலோ விலை ரூபாய் 3500/- லாரி பார்சல் மூலம் தமிழகம் முழுவதும் விரைவாக அனுப்பி வைக்க முடியும். விவசாய அன்பர்கள் தங்கள் தேவைகளுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
ஸ்ரீதர், சேலம்
9443309203
2)
அத்தி செடி அணைத்து ஊர்களுக்கும் பார்சலில் அனுப்பப்படும் ஒரு செடியின் விலை 95rs
9345193443
9345193443
3)
எங்களிடம். அனைத்து வகையான நாட்டு காய் கீரை விதைகள் கிடைக்கும்.(9994964714) தேவைப்படுவோர்க்கு கூரியரில் அனுப்பி வைக்கப்படும்.
4)
சிறந்த வாழை கன்றுகள் கிடைக்கும் தொடர்புக்கு: 9787707634
03/10/2020 Updated
1)
ஹாய் நண்பர்கள்,
எங்களிடம் நாட்டு தேங்காய் மரக்கன்றுகள் மற்றும் பாக்கு மரக்கன்றுகள் உள்ளன.இது 80 ஆண்டுகளுக்கும் மேலாக மகசூல் தரும். தயவுசெய்து வந்து தாய் மரத்தையும் பாருங்கள்.
இடம் அட்டபாடி கோவையில் இருந்து 40 கி.மீ. 9944336686 ஐ தொடர்பு கொள்ளவும்
Comments
Post a Comment
Smart vivasayi