Skip to main content

மாடு கையிருப்பு விற்பனை அக்டோபர் மாதம் - 1





குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது

  வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல. 

01/10/2020 Updated 

1)




இரண்டாம் மற்றும் தலச்சம் ஈத்து மாடுகள் விற்பனைக்கு. இரண்டும் 15 நாட்களுக்குள் கன்று ஈனும். இடம்: சின்னசேலம், கள்ளக்குறிச்சி. மற்ற விபரங்களுக்கு தனி பதிவில் வரவும். 8122599909(Whatsapp)


2)


Sales 9500821040

3)


Cow for sale 
First lactation
Female calf(4 days old)
Place : karur
Rate : 46000
Mobile : 8870330522

4)


விற்பனைக்கு : மூன்றாம் ஈத்து கங்கரேஜ் (kankrej) 7 மாத சினை
இடம்: திருப்பூர் இடுவம்பாளையம்
cell: 9994099926

5)


Cow sale
7010884664

6)


நல்ல குணம் சுழி சுத்தம் விலை அனுசரித்து தரப்படும் 9843470151 கும்பகோணம்


7)


கன்று ஈன்று 40 நாட்கள்  ஆன மூன்றாம் ஈத்து நாலு கால் வெள்ளை, நெற்றி  வெள்ளை, வால் வெள்ளை   உம்பளஞ்சேரி நாட்டு பசு, 
நாலு கால் வெள்ளை, நெற்றி  வெள்ளை, வால் வெள்ளை கிடேரி கன்று 
பால் கன்றுக்கு பாே க 1_1.25 லி நாளைக்கு
சாதுவான , கால் அணைக்க தேவயைில்லை.
விலை : 39000
ஒட்டன்சத்திரம்
திண்டுக்கல்

8)

Cow for sale mob 9633443667

9)

காங்கயம் பல் போடாத ஜோடி காளை விற்பனைக்கு. ஆலங்குடி அருகில் புதுக்கோட்டை (மாவட்டம்) , 6383600792

10)


9865543609 விற்பனைக்கு

11)


விற்பனைக்கு
மயிலை பிள்ளை காளைகள்
அழைக்கவும் 6282216370

12


Sevalai kaalai kannu 10month9131453295 Rate 17000

13)


இரண்டாம் ஈத்து மாடு

மூன்று மாத கிர் காளை கன்று

தினமும் 10 லிட்டர் கறக்கலாம்

விலை : 56, 000

செல்லூர் கிராமம்

முதுகுளத்தூர் வட்டம்

ராமநாதபுரம் மாவட்டம்

9787489774


14)


முரா இனா எருமை விற்பனைக்கு உள்ளது. 2ம் ஈத்து எருமை,15 நாட்களில் கன்று போட்டுவிடும், பால் 8-11லி எதிர்பார்கலாம்.

இடம் : சேலம் மாவட்டம் எடப்பாடிக்கு அருகில் வெள்ளரிவெள்ளி

விலை : 97000 (நேரில் வருவோருக்கு விலை அனுசரித்து தரப்படும்)

தொடர்புக்கு : 9865391458,9965054318,9698730135


15)



கிடைமாட்டு கண்டுகள் விற்பனை
கடியாபட்டி
திருமயம் தாலுகா
புதுக்கோட்டை மாவட்டம்
தொடர்புக்கு : 9786194859


02/10/2020 Updated 


1)


கண்டு விற்பனைக்கு 7826852342

2)

எருமை விற்பனைக்கு 
5 மாத சினை 
விலை 45000/
பெருந்துறை 
3 ம்ஈத்து
6380284851

3)


1-ஆம் ஈத்து எருமை.கன்று 10 நாளில் பாேட்டு விடும்.இடம்: நாமக்கல் மாவட்டம்,பரமத்தி வேலுார்,சாேழசிராமணி.விலை:70000/-
தாெடர்ப்புக்கு:9786661135

4)

Madurai, melur
Sales
Call:. 9786260425

5)


*இரண்டாம் ஈத்து
* பால் நாள் ஒன்றுக்கு 15 லிட்டர்
*16 நாட்களில் கன்று ஈனும்
* விலை 53000
Contact:
8754273443
Namakkal

03/10/2020 Updated 

1)

தலையீத்து கிடாரி,இன்னும் சினை இல்லை.
விலை 35K
இடம்: பெருந்துறை
இதன் தாய் எருமை நேரம் 4+4 லிட்டர் பால் கொடுத்தது - 9524976393

2)


இரண்டு பல் மயிலை காளைகள் விட்பனைக்கு உள்ளது.. நல்ல உளவு பழக்கம் .. நல்ல வண்டி பழக்கம்..
சுழி சுத்தம் ... பாய்ச்சல் இல்லை....
இடம்= போத்தனூர் செட்டிபாளையம்..
Cell: 9092519655
Rate: Rs125000

3)


விற்பனைக்கு
இடம்: புதுக்கோட்டை மாவட்டம் (திருவப்பூர்)

செல் : 8489747772,
6369807960


4)



Sale's
8681822690


5)



87000 call me 9787191337


6)



விற்பனைக்கு 18 மாதம் ஆன பெருங்கூட்டு பால் மயிலை கிடாரி கன்று சுழிசுத்தம் இடம் பொங்கலூர் பல்லடம் அருகில் திருப்பூர் மாவட்டம்.. 6382241516..9842232700. குறிப்பு* இன்னும் மூன்று மாதங்களில் காளை சேர்க்கலாம் விலை..49,000/=


04/10/2020 Updated 

1)
மாடு விற்பனைக்கு இன்னும் 10-15 நாட்களில் கன்று போடும். இடம் பெருமாள் பாளையம் துறையூர் அருகே திருச்சி மாவட்டம். 6380697089 விலை-35000

01/10/2020 Updated  

1)


1.5 வருட செஞ்சி நாட்டு மாடு வகை 2 கிடாரி கன்றுகள் விற்பனைக்கு. விலை-ஜொடி(30000 ரூபாய்). இடம்:- பெத்தநாயக்கண்பாளையம்,சேலம். Cnct:- 9750069554, 6381020633.


2)


 தலை ஈத்து , இன்னும் 45 நாளில் கன்று ஈனும்
மதுரை
9787409195


3)

கிடேரி கன்று தினமும் 8லிட்டர் 7418866472 விலை 48000


4)



ஈண 20 நால் ஆகூம் 25லிட்டர் பால் 6பல் கிடரி ,95000ரூபாய்
call 8870776228,8870235351


5)



9865162652. Sevalai kidaarikannu. Milk. Daily 14 . Place. 
Kandampalayam. Namakal. Dt

06/10/2020 Updated 

1)



2)                                                            


Sales 

7548853106
                                                      

3)


8 மாதங்களஆனவளர்ப்பதற்கான கிடேரிகள் இடம்

 கீழசெல்வனூர் ராம்நாட் மாவட்டம் செல் 

9500643943


4)



For selas :99.999

Cell me now ;9790015327                                          


07/10/2020 Updated 


1)



கிடாரி கன்று விற்பனை க்கு உள்ளது அரியலூர் 

மாவட்டம் ஜெயங்கொண்டம் cell 9942059004




2)


For sale 8056955513



3)




மலை மாட்டு கன்று விற்பனை

9626661899


4)



விற்பனை பதிவு: 2ஆம் ஈத்து காங்கேயம் இன 

பெருங்கூட்டு கருக்கா மயிலை மாடு, 15 நாட்கள் 

ஆன மயிலை காளை கன்றுடன். புதுவாய். மாடு,

 கன்று இரண்டுக்கும் சுழி சுத்தம், நல்ல சாதுவான 

குணம், பெண்கள் மற்றும் குழந்தைகள் 

பிடிக்கலாம், பெண்கள் பால் கறக்கலாம் 

(கறவைக்கு கால் அனைக்க வேண்டும்), பால் 5-

6லி/நாள். இரண்டு நேரம் கறந்து பார்க்கலாம். 

விலை-65,000/-. இடம் - அவினாசி, திருப்பூர் 

மாவட்டம். தொடர்புக்கு: 9698880555



08/10/2020 Updated 

1)




விற்பனை 6 பல் 3ம் ஈத்து பால் 6 லிட்டர் ஒரு 

நாளைக்கு பெருந்துறை 6380284851



2)


நல்ல தரமான ஜெர்சி மாடு விற்பனைக்கு ; பல்

 சேர்ந்துவிட்டது; 4ஆம் ஈத்து; சுழி சுத்தம்; 5 மாதம்

 ஆன காளை கன்று;சினை ஊசி போட்டு 1 மாதம் 

ஆகிவிட்டது; கறவை: 9 லிட்டர் (பரிசோதித்து 

வாங்கிகொள்ளலாம்); விலை: 36000 ஆயிரம், இடம்:

 அந்தியூர், ஈரோடு (Dt); 8526069402


3)




2 kanrukutty-30000rs. P.n.palayam,salem.cnct:- 

9750069554.


4)


For sale HF kidarii

Kalai serkapatathu

Tirunelveli Rathapuram Talk

Rate (2) 65k

Cont 6383120766


5)



புலிகுலம், சேலம்மாவட்டம், ஆத்தூர் வட்டம், 

செல்லியம் பாளையம் கிராமம், Selliyam palayam 

attur to salem root atturilirundhu 5 k.m.கருப்பு கன்று 

நல்ல பாய்ச்சல்(ஜல்லிக்கட்டுக்கு உகந்தது),

 மயிலை நல்ல சுறுசுறுப்பு (வீட்டு வளர்ப்புக்கு 

உகந்தது)இரண்டும் விற்பனைக்கு(சுழி 

சுத்தம்)விலை ரூ.40000/-(இரண்டும்) அனுசரித்து 

தரப்படும்- தனித்தனியே விற்கப்படமாட்டாது


09/10/2020 Updated



1)



3 காளை கன்று விற்பனைக்கு ... தொடர்புக்கு

 9788010131

இடம்: வள்ளியரச்சல் அருகில்



2)


Comments

Popular posts from this blog

இயற்கை விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பற்றிய புத்தகம் PDF வடிவில்

organic farming books in tamil free download 1) வீட்டுத்தோட்டம் வீட்டுக்கொரு விவசாயி - Click here 2) முந்திரி_சாகுபடி - Click here   3) முட்டைக்_கோழி_வளர்ப்பு - Click Here   4) விவசாயம்_மரிக்கொழுந்து_தீப்பிலி - Click here 5) நெல்லிக்காய்_சாகுபடி - Click here   6) நாவல்_பழம்_காப்பி_சாகுபடி - Click Here  7) தென்னை நீர் மேலாண்மை - Click here  8) சாமந்தி_சாகுபடி - Click here  9) கொய்யா_சப்போட்டா_சாகுபடி - Click Here   10) கொக்கோ_சாகுபடி - Click Here   11) கனகாம்பரம்_சாகுபடி - Click here   12)  விவசாயம்_எள்ளு்_சாகுபடி - Click here   13) மா சாகுபடி - Click Here 14) லாபம்_தரும்_மல்லிகை_சாகுபடி - Click Here 15)  வயலில்_எலிகளை_கட்டுப்படுத்தும்_முறை - Click Here  16) ம்படுத்தப்பட்ட_அமிர்த_கரைசல் - Click Here   17) முந்திரி_பழத்தில்_மதிப்பு_கூட்டு_பொருட்கள் - Click Here  18) மீன்_மற்றும்_இறாலில்_மதிப்பு_கூட்டு_பொருட்கள் - Click Here ...

இயற்கை வேளாண்மை புத்தகம் pdf - மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்

மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்   Natural Agriculture Book PDF Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.

தமிழ்நாடு விவசாயம் மற்றும் கால்நடை வாட்ஸ் ஆப் குரூப் லிங்க்

1) விவசாயி -2  https://chat.whatsapp.com/BAVjVCPb72S9QcFsR0Sxsq?fbclid=IwAR1UU9W5dHDjJvDPf8UVQCUrOP2UXicampA6nLqk3Cl63LWn6W-CyWMOX7I 2) நாட்டு கோழி வளர்ப்பு  https://chat.whatsapp.com/GrwKvhbUDSK1pxRQHDVybS 3) இயற்கை உரங்கள்  https://chat.whatsapp.com/Dbn1zWFEhK3BIJ2AfXza3F  5 ) டெல்டா விவசாயம்  https://chat.whatsapp.com/GvP3qhqMp7tLDyFQCZu4oI 6)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக்   https://chat.whatsapp.com/I9mp4lh3Yiu3uSd3q0sbEn 7)  SAVEL GROUP OF COIMBATORE   https://chat.whatsapp.com/LOmOlSR3z02Ao2bdF1Jzzj 8) அமுதம் தோட்டம் 2ஆர்கானிக்   https://chat.whatsapp.com/DKiOunFjg4ZA7QdZJ7L2nz?fbclid=IwAR2jLDjU7DSscLbRuxNUsGKZPvPl2p_VrI5QAKq3h9C5uuO7KEWgn4hoBAg 9) தாமிரபரணி இயற்கை தோட்டம்   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 10) தர்மபுரி Farmer kraft   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 23/07/20 11)  Coimbatore goat sales 2  https://chat.whats...