
தினமும் அதுவே குறிப்பிட்ட நேரத்தில் வெளியேறி கழிவுகள் போட்டுவிட்டு தீவனம், நீர் அருந்தி மணல்குளியல் போட்டுவிட்டு திரும்ப வந்து அமரும், அதற்க்கான ஏற்பாடுகளை செய்து தரவேண்டும், இரண்டு நாளெல்லாம் அடைத்துவைப்பது தவறு, முட்டையை விட்டு எவ்வளவு நேரம் நீங்கி இருக்கலாம் என்பதை கோழிதான் முடிவெடுக்கும், நீங்கள் உங்கள் இஷ்டத்திற்கு அரைமணி நேரமெல்லாம் கணக்கிட கூடாது! கோழி கண் எதிரில் தீவனம் நீர் வைத்தால் போதும் தேவை படும் நேரத்தில் உணவு நீர் எடுத்து கொள்ளும்
Comments
Post a Comment
Smart vivasayi