குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது
வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல.
01/10/2020 Updated
1)
ஒரு மாத காடை கிடைக்கும்
30 rs Weigh
150g to 200g
Cheyyar 8940967374
2)
வணக்கம் நண்பர்களே,
தரமான சத்தான காடை முட்டைகள் (சாப்பிடுவதற்கு) கிடைக்கும். நேரடியாக நமது பண்ணையில் இருந்து எடுத்து விற்பனை செய்கிறோம். மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை உண்டு. தமிழகம் முழுவதும் டெலிவரி வசதி உள்ளது. வேண்டுவோர் தொடர்பு கொள்ள முடியும்.
Cell : 9677441001

02/10/2020 Updated
1)
குஞ்சு பொரிக்கும் திறன் கொண்ட காடை முட்டைகள் விற்பனைக்கு உள்ளது விலை 3 ரூபாய் 50 காசுகள் தொடர்புக்கு 8668007713
2)
காடை முட்டை தற்போது கிடைக்கும்..8148715640
Comments
Post a Comment
Smart vivasayi