நான் 10நாள் 100 நாட்டுகோழி குஞ்சுகள் வாங்கி வளர்த்தேன் ஆனால் ஒன்றை ஒன்று மீதித்து கொண்டு இறந்து விடுகிறது என்ன செய்வது இதற்கு என்ன தீர்வு
தண்ணீர்ரில் சிரிது கல் உப்பு கலந்து வைய்ங்கல் இரவு பல்ப்பு எரியவிடுங்கல்
50 குஞ்சு 50 குஞ்சுகளா பிரித்து 60 வாட்ஸ் 60 வாட்ஸ் பல்பு போட்டு புருடிங் போடுங்கள் புருடிங் தகரம் ரவுண்டாக வளைத்து அது நல்ல இடவசதி யுடன் இருக்குமாறு பார்த்துகொள்ளுங்கள், இதெல்லாம் விட முக்கியம் ரோட்டில் பைக்கில் கொண்டு வந்து விற்கும் நபர்களிடம் குஞ்சுகளை வாங்காதிர்கள், தரமான பண்ணை அல்லது நன்றாக தெரிந்த நபர்களிடம் இருந்து குஞ்சுகளை வாங்குங்கள்
Comments
Post a Comment
Smart vivasayi