Ad Code

கால்நடை சார்ந்த கையிருப்பு விற்பனை செப்டம்பர் part 2

04/09/2020 Updated






குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது

  வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல. 



1)


முட்டை இடும் பருவத்தில் அசில் கிராஸ் கோழிகள் 50 கிலோ உள்ளது. விலை கிலோ rs 300.
8903670173

2)


🦅🦅 சேவல் விற்பனைக்கு🔥
திருச்சி(Near Pulivalam)
11month patta 
Mohachal starting
3:500 kg & above
2500 fixed 
Big size
No video & transport
Interested person contact me🙏time passer stay away
ராஜசேகரன் (9600984602).

3)

ஆடு விற்பனைக்கு 

🐐ரகம் : செம்மறி ஆடு 
🐐எண்ணிக்கை:  29
 கிடாய் 29
📆மாதங்கள் :  4 to 8
⚖️Kilo : 19 kg முதல் 30 kg         
📍ஊர் பெயர்: வாழ்வார்மங்கலம் 
📍மாவட்டம்: கரூர் 
🕵‍♂NAME  : பழனிசாமி 
☎️📲 : 9952153779
உயிர் எடை Rs. 320


4)


விற்பனைக்கு இடம் கரூா்
தொடா்புக்கு 7010751918


5)

பெயர் : ஆதமி
*இடம் : வேலூர்
*மொபைல். எண் :8144535140
*பொருள் : பெருவிடை
எண்ணிக்கை :200
*வாங்க /விற்க : விற்க
*விலை: 180                                 
டெலிவரி : வேலூர்
40 நாள்

6)


7)
*கருங்கோழி*
2.5 மாத குஞ்சு - 3 - விலை - 260/-
2 மாத குஞ்சு - 3 - விலை - 200/-
*கைராலி*
15 நாள் குஞ்சு - 3 - விலை - 100/-
*கிராஸ் கோழி*
6 மாத கோழி - 8 - விலை 350/-
இடம் : நாகர்கோவில்
டெலிவரி கிடையாது
தொடர்புக்கு : 8220398296

8)


விற்பனை 30 செம்மறி குட்டி
N.RANJITH 
9994085049

9)

பெயர்.காளிராஜ்
இடம்.விருதுநகர் மாவட்டம் சிவகாசி
அலைபேசி எண்.7538832797
 இருப்பது. தூய  சிறுவிடை 
சேவல்கள்
எண்ணிக்கை.50
வாங்க /விற்க. விற்க
விலை.1 கிலோ 400

10)

ஆடு மற்றும் மாடு வளர்க்க தேவையான பசுந்தீவனங்கள்    வேலிமசால்(700/kg) , அகத்தி(500), குதிரைமாசல்(500), சௌந்தல்(350) (ஏ) சுபா புல், முயல் மசால் (220) cofs29(550), கொள்ளுகட்டை புல் (480) விதை தேவைப்படுவோர் சில்லராயகவும்,மொத்தமாகவும் தரப்படும். யாருக்காவது தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளவும் 9487720274(Whatsapp)


11)


இரண்டாம் ஈற்று , இடம் சென்னை ஆவடி
விலை 35000 விருப்பம் உள்ளவர்கள் 7981398530 எண்ணிற்கு அழைக்கவும்

12)


செம்மறி கிடாய்கள் விற்பனைக்கு.. இடம் : சுங்குவார்ச்சத்திரம் (காஞ்சிபுரம் வட்டம் ) மப்பேடு.. 
தொடர்புக்கு : 9940021389

13)


குஞ்சு பொரிக்கும் திறன் கொண்ட சிறுவிடை கடகநாத் பெருவெடை இதுபோன்ற கலப்பின ரகம் கைராளி அசல் கிராஸ் கிராமபிரியா கொஞ்சம் பொரிக்கும் திறன் கொண்ட முட்டை கிடைக்கும் அனைத்து ஊர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் ட்ரான்ஸ்போர்ட் மூலமாக ட்ரான்ஸ்போர்ட் மூலமாக முட்டை கவனமாக டெலிவரி செய்யப்படும் போன் நம்பர் வாட்ஸ்அப்9789380082


14)




15)

ஆடு விற்பனைக்கு 

🐐ரகம் : செம்மறி ஆடு (மேச்சேரி ரகம்) வளர்ப்புக்கு ஏற்ற ஆடு
🐐எண்ணிக்கை:  40
 (கிடாய் 25...பெண் ஆடு 15)
📆மாதங்கள் :  4 to 8
⚖️Kilo : 10முதல் 25 kg         
📍ஊர் பெயர்: அந்தியூர்
📍மாவட்டம்: ஈரோடு
🕵‍♂NAME  : சி.வேலுச்சாமி
☎️📲 : 9715371556

16)



17)


தரமான நாட்டு வாத்து மற்றும் பிராய்லர் வாத்து மொத்தமாக உள்ளது
இடம் . தெக்கலுர் கோவை
தொடர்புக்கு.9842765595
மொத்தமாக எடுத்தால் கோவை மாவட்டம் டெலிவரி வசதி உண்டு ..👍

18)



ிற்பனைக்கு!
( கோழிக்குஞ்சு கூண்டு )
கதவுகள்  : இரண்டு வகை. 1) மேல்பக்க திறவு  _  1 நம்பர்
             2 ) பக்கவாட்டு திறவு  _ 1 நம்பர்.
இதில் ஏதேனும் ஒன்று மட்டும், தேவையெனில், அதற்கு தகுந்த மாதிரி விலை குறைவாக செய்து தரலாம்.
3'-0" ( மூன்றடி ) விட்டமுள்ள வட்ட வடிவிலானகூண்டு.
மழைகாலங்களில் மற்றும் பனிக்காலங்களில், பக்கவாட்டில் தகர ஷீட்டைமுடிக்கிகொள்ளலாம்.வெயில் காலங்களில்,( தகர ஷீட்டை எடுத்துவிட்டு ) 1/2" * 1/2" சதுர வடிவிலான துரு பிடிக்காத வலை அடைப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
தகரஷீட் மற்றும் வலை ஆகியவற்றை பராமரிக்க ஏதுவாக -- தனித்தனியே பிரித்து எடுத்துவிட்டு,சுத்தப்படுத்திவிட்டு, திரும்பவும் முடுக்கிகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விற்பனை விலை. : ரூ 6,000/_ இரட்டை கதவு ( மாதிரி )
ரூ : 5,250/_ ஒற்றைக்கதவு மட்டும் ( மாதிரி )
தயாரிப்பாளர் : பொறியாளர்  அ. சுதந்திர குமார்,( தஞ்சாவூர் )
தொடர்பு அலைபேசி எண் : 9363363606
டெலிவரி வசதி : தமிழ்நாடு முழுவதும் ,டெலிவரி செய்து தரப்படும். ( டெலிவரி செலவு தனி )

19)


20)


நாட்டு வாத்து குஞ்சுகள் விற்பனைக்கு நாளை சிவகங்கையில் இருந்து திண்டுக்கல் வரை டெலிவரி இருக்கு தேவை படுவோர் தொடர்பு கொள்ளவும் நண்பர்களே 9843583679


21)


2nd yeethu and 9 months pregnant
Contact me at 9943347888


22)


விற்பனைக்கு மயிலை பிள்ளை காளை
இரண்டு பல் பிள்ளை
நான்கு பல் மயிலை
வண்டி உழவு பழக்கம் உள்ளது நல்ல வேகம் நல்ல சுறுசுறுப்பு
இரண்டு காளைக்கு நாக படம் உள்ளது
அழைக்கவும் 6282216370
(விலை மற்ற விவரங்களுக்கு அழைக்கவும்)

23)


Seven month senai 3rd ethu place karur.call 9944474470 rate. 40000

24)


எங்களிடம் காடை முட்டை Rs.2 மற்றும் காடை கிடைக்கும் Rs.32 ,காடை குஞ்சு Rs.7 Any Time Available
CONTACT : 9976606051

 

25)


கொடி  ஆடு விற்பனைக்கு உள்ளது, இரண்டும் சினை, இரண்டும் சேர்ந்து 32000, இடம் செங்கல்பட்டு 
மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் அருகே 9952064534

26)


முட்டை காடை கூண்டு விற்பனைக்கு, 
இடம்: ஈரோடு .
விலை: 14000
தொடர்பு எண் :9488140972.

05/09/2020 Updated

1)


ாட்டு கோழி குஞ்சுகள் விற்பனை 2 மாதம் குஞ்சுகள் விலை ஜோடி 320      தொடர்புக்கு 6380611659

2)


ஜோடி 15500 எல்லாமே சினை ஆடுகள் பல் குறைவு 9498204941,9943431619


3)


ஆடு விற்பனைக்கு 
🐐ரகம் : தலச்சேரி (தூய breed)
🐐எண்ணிக்கை:  10
📆மாதங்கள் : 7-11 மாதம்
விலை : ஆண் குட்டி - 450/- கிலோ.
                 பெண் குட்டி - 550/- கிலோ
📍ஊர் பெயர்: சென்னை அல்லது திருவள்ளூர்
📍மாவட்டம்: சென்னை அல்லது திருவள்ளூர்
🕵‍♂NAME  : Rajan
☎️📲 : 9600245556
+919940663267

4)

ஆடு விற்பனைக்கு 
🐐ரகம் : தலச்சேரி 
🐐எண்ணிக்கை:  6
📆மாதங்கள் : 3- 20 மாதம்
விலை :450/- கிலோ.
   இடம் - சூலூர் அருகில் கோவை மாவட்டம்
Ph 9952418566

5)

எங்களிடம் ஒரு மாத நாட்டு கோழி குஞ்சுகள் கிடைக்கும்.

▪️கருங்கோழி
▪️கைராலி  
▪️நாட்டுக்கோழி
▪️கிரிராஜா
▪️கிராமபிரியா 
▪️வான்கோழி
▪️கின்னிக்கோழி

 Fancy items:

▪️சில்கி
▪️முள்ளன்
▪️போலீஸ் கேப்

 டெலிவரி நாள் : செப்டம்பர் 5 & 6
 
டெலிவரி செய்யப்படும் ஊர்கள்: 

நாமக்கல்
கரூர்
திண்டுக்கல்
மதுரை
விருதுநகர்
கோவில்பட்டி
திருநெல்வேலி

வாட்ஸ்அப்பில் அணுகவும் : 9384756092

குறைந்தபட்ச ஆர்டர்கள் 50 அல்லது 100 குஞ்சுகள்.

6)


பெயர் -  ரோஜேஸ் 
ஊர் -  இடிந்தகரை. இராதாபுரம் தாலுக்கா, திருநெல்வேலி. 
பொருள் -  காளை மாடு 
விலை - 45000 / 
தொடர்பு  எண் -  8903788821.


7)



8)


Jamunapari cross female for sale in chennai. Pls call 9840447401

9)



10)


11)


கன்னி, கொடி, தலைசேரி, ஆடுகள் விற்பனைக்கு விலை தோராயமாக ஒவ்வொன்றின் விலை 12000 to 15000 இடம் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் அருகே..9952064534

12)


Murrah erumai sales 6teeth, 2nd lacation and good milk yielding capacity, 9 months senai and 20-30 days for to put calf. Contact - 9943347888, Place - Namakkal. Rate Rs.75000 and it will be adjustable.

13)


கன்று ஒருவருடம் ஆறு மாதம் மாடு சிந்து கிராஸ் கடை பல்லு முளைப்பு போன ஈத்தில் நாள் ஒன்றுக்கு ஏழு லிட்டர் கறந்தது. நான்கு மாத சினை காலை இரண்டரை லிட்டர் மாலை மூன்று லிட்டர் கறக்கிறது விலை இரண்டும் சேர்ந்து 45k இடம் புதுக்கோட்டை கீரனூர் -6369423925

14)


பெருங்கூட்டு மாடு விற்பனைக்கு
3ஆம் ஈத்து
அழகிய சுறுசுறுப்பான கிடேரி கன்றுக்குட்டி நாள் 5லிட்டர் பால்
இரன்டிற்கும் சுழி சுத்தம்
பென்கள் பிடிக்கலாம்
இடம் புதுக்கோட்டை
விலை 53k அனுசரித்து தரப்படும்
8489924601

15)


Any one need call
9543420903
Patta seval
3.5 kg
Namakkala

16)


ஒரு மாத வயதுடைய முயல் குட்டிகள் விற்பனைக்கு இடம் சென்னை 9444567684

17)


Hf calf's sale-8807481995

18)






ஒரு வருட கிர் கன்று விற்பனைக்கு only what's up 
9842842401

19)


இரண்டு பெண் கொடி ஆடுகள் விற்பனைக்கு ஒன்று 4 மாதம், ஒன்று 5 மாதம் விலை: 7500 ( இரண்டும் சேர்ந்து)
கன்னியாகுமரி மாவட்டம்,தோவாளை
விருப்பம் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும் 8220710663


06/09/2020 Updated

1)

7 மாத சங்கருப்பு பட்டா....
கூவ ஆரம்பித்து உள்ளது...
இடை 2.5(approx)...
விலை 1800(மாற்றம் இல்லை)....
பல்லடம்,திருப்பூர் dt ...
9688061850 ...

2)



பெயர், நவீன்

ஊர்,.தஞ்சை மாவட்டம், ஆம்பலாபட்டு
பொருள்,. 1 1/2 வயது காளை கன்று 
விலை 7000 ரூபாய் 
தொடர்புக்கு ..8939956865  .

3)

ஆடு விற்பனைக்கு

🐐ரகம் : வெள்ளாடு கிட
🐐எண்ணிக்கை: 10 
📆மாதங்கள் :  7 to 20
⚖️Kilo : 15 to 25
⚖️Kilo Rate₹ :  400
📍ஊர் பெயர்: chengalpattu
📍மாவட்டம்: செங்கள்பட்டு
🕵‍♂NAME  : கார்த்திகேயன் ஆட்டு பன்னை 
☎️📲 : 9600117831

4)


ெயர் : V S Farms
இடம் :சோழவந்தான் 
மொபைல். எண் :9940822920
பொருள் : மயிலம்பாடி கிடா மட்டும் (மொத்தம் 40)
விலை:  330/கிலோ
டெலிவரி :நேரில்

5)


தூய சிறுவிடை நாட்டுக் கோழி குஞ்சுகள் விற்பனைக்கு: 
தூய சிறுவிடை:
விலை - ரூ 55/-
இடம்: சேலம்
தமிழகம் முழுவதும் டெலிவரி செய்யப்படும் ஆர்டருக்கு தொடர்பு கொள்ளவும் 
8903867466

6)


விற்பனை 60 செம்மறி குட்டி சேலம்  ஓமலூர்    9994085049

7)



நாட்டு காளை மாடுகள் விற்பனைக்கு..
Mohammed Abdullah
5.10.2020
Tirupattur district, ambur near village.
9790804691,9551260200
சாஹிவால் கிர் காங்கிரேஜ்.
மொத்தம் எட்டு 8
விலை. 7000 முதல் 10000 வரை.
மொத்தமாக எடுத்தால் எட்டாயிரம் 8000ரூபாய் ஒன்று..

8)


7 மாத சங்கருப்பு பட்டா....
கூவ ஆரம்பித்து உள்ளது...
இடை 2.5(approx)...
விலை 1800(மாற்றம் இல்லை)....
பல்லடம்,திருப்பூர் dt ...
9688061850 ...

9)


10)


தரமான சண்டை சேவல்கள் விற்பனைக்கு உள்ளது..மொத்தமாக வாங்குபவர்களுக்கு விலை அனுசரித்து தரப்படும்..ஏடை-2.5 முதல் 3.5 வரை இருக்கும்..சேவல்கள் மட்டுமே விற்பனை..தொடர்புக்கு- 9952882868
க.பரமத்தி ..கரூர்மாவட்டம்

11)


For salse
Place: karur
Rate:85000
Phone:9787871315

12)


விற்பனைக்கு - காங்கேயம் பெருங்கூட்டு காளைக்கன்று தொடர்பு கொள்ளவும் - 6379020998,9095256702நல்ல குணம் , சுழி சுத்தம் , ( அனுசரித்து தரப்படும் )... . பெருந்துறை , ஈரோடு மாவட்டம்


13)


செவளை கிடாரி கன்று விற்பனைக்கு விருப்பம் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும் 9597393907

14)

14 மாதம் ஆன காங்கயம் காரி காளை கன்று சுழி சுத்தம் இடம் பெருந்துறை ஈரோடு மாவட்டம் செல் 9942480423

15)


6 பல் இரண்டாம் ஈத்து நல்ல கறைவை திறன் கொண்ட செவலை மாடு 7 நாள் ஆன கெடாரி கன்றுடன்,தொடர்புக்கு-9750995516,8667580627


17)


விற்பனைக்கு 5மாதம் குட்டி இடம் திருச்செந்தூர் 9360062251

18)




Post a Comment

0 Comments

Ad Code