உப்பு நிலங்களில் நெல் வகை*
Salt deposited soil...
ASD.16
THIRUCHI 3
..........................
June:
ASD.16 GB
ADT.43
ADT.45
AGE.110 Days
,..........................July:
BPT.135 Days
Sadhna.110 days.இது BPT
போன்றே இருக்கும்.bptயை விட எடை கூடுதலாக வரும்.
.......................
ADT.39:120days.புனிதவதி என்ற பெயரும் உண்டு.சாப்பாட்டுக்கு மிக அருமை.
...............
ADT.38.
Age.125 விருந்து 130.நாள்.
...................
C.R.1009.இதற்கு
சாவித்திரி...
பொன்மணி என்ற பெயரும்
உண்டு
வயது 150 நாள்.மோட்டா ரகம்.
.........................
Juneல் பாரம்பரியம் வேண்டாம்.
.......................
July யில் மாப்பிளை சம்பா
போன்ற இன்னும் பல ரகங்கள் உண்டு.கருப்புக்கவணி புரட்டாசியில் நாற்று விடலாம்
Comments
Post a Comment
Smart vivasayi