புகையான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள்/பூச்சிகள் மேலாண்மை /ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு
பூச்சிகள் வேர்களின் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால் பயிர் மஞ்சள் நிறமாக மாறும். பின்னர் பழுப்பு நிறமாக மாறும். இது தத்துப்பூச்சி எரிப்பு எனப்படும். பாதிக்கப்பட்ட வயல் ஆங்காங்கே வட்ட வட்டமாகப் புகைந்தது போலக் காணப்படும்.
2. மண் பரிசோதனை பரிந்துரைப்படி தழைச்சத்து இடும்பொழுது 3-4 முறையாகப் பிரித்து இடவேண்டும். 3. களைச் செடிகளை அகற்றி விட வேண்டும்.
புகையான் பூச்சி தாக்குதலிலிருந்து நெற்பயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள கீழ்கண்ட வழிமுறைகளை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டும்:
1. நடவு வயலில் 8 அடிக்கு ஒரு அடி இடைவெளி விட்டு பாத்தி நடவு செய்தல்.
4. புகையான் பூச்சி தாக்குதலுக்கு எதிர்ப்புத் திறன், தாங்கும் திறன் கொண்ட ரகங்களைப் பயிரிடலாம்.
6. மஞ்சள் நிற ஒட்டுப் பொறிகளை ஹெக்டேருக்கு 12 என்ற அளவில் அமைக்கலாம். வயலில் புகையானின் இயற்கை விரோதிகளான சிலந்தி, பச்சை மிரிட் நாவாய்ப்பூச்சி, புள்ளி வண்டு, தட்டான், ஊசித் தட்டான் போன்ற இரை விழுங்கிகளும், அனேக்ரஸ், ஒலிகோசிட்டா போன்ற முட்டை ஒட்டுண்ணிகளும் இப்பூச்சியைப் பெரும் அளவில் கட்டுப்படுத்துகின்றன.
5. விளக்குப் பொறி அமைத்து தாய்ப்பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து அழிக்கலாம்.
7. நெல் வயலில் பாசியைக் கட்டுப்படுத்த காப்பர் சல்பேட் ஒரு கிலோ வீதம் ஒரு ஏக்கருக்கு இடவேண்டும்.
8. தேவைக்கு அதிகமாக தண்ணீர் பாய்ச்சுவதை தவிர்க்கவும்.
மண்வளமேம்பாட்டு தொழில்நுட்பம் / SOIL HEALTH ENHANCEMENT TECHNOLOGY (S.H.E.T):
9. வேப்பெண்ணை 3 சதவிகிதம், 15 லிட்டர்/ஹெக்டேர்் (அ) இலுப்பை எண்ணை 6 சதவிகிதம் 30 லிட்டர்/எக்டர் (அ) வேப்பங்கொட்டைச்சாறு 5 சதவிகிதம் 25 கிலோ/ஹெக்டேர்.
விவசாயிகள் மேற்கண்ட முறைகளை கடைபிடித்து நெற்பயிரில் புகையான் பூச்சிகளை கட்டுப்படுத்தி மகசூல் இழப்பை தவிர்க்கலாம்.
இடுபொருட்களின் விவரம்:
மண்ணிற்கு:
N தழைச்சத்து - : தண்டுவளச்சி, இலை உற்பத்தியை அதிகரித்தல் P மணிச்சத்து - : வீரியமகசூல் மற்றும் தரத்தை மேம்படுத்துகிறது K சாம்பல்சத்து- : வேர்வளர்ச்சி , ஊட்டச்சத்து உறிஞ்சும்தன்மை அதிகரித்தல்.
மண்ணில் நுண்ணுயிர்களைப் பெருக்கி , மண்வளத்தை மேம்படுத்துகிறது . மண்ணின் சுவாசத்தை அதிகப்படுத்தி தாவரவளர்ச்சியையும் வளப்படுத்துகிறது ( 1 ஏக்கருக்கு 1 லிட்டர் ) தண்ணீ ர் மற்றும் சொட்டுநீர் மூலமாகவும் செலுத்தலாம்
NPK
இலைவழி தெளிப்பு:
ஸ்டிம் ரிச் (STIMRICH ) வளர்ச்சியூக்கி/பயிர் ஊக்கி:
வேர்களின் வளர்ச்சியை கூட்டவும் . செல்வளர்ச்சியை கூட்டவும் உதவுகிறது . பூக்கள் . கனிகள் உதிர்வதையும் குறைக்க உதவுகிறது . பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தெளிக்கும் போது மறுசீரமைப்புக்கு வழிவகுக்கும்.
SOIL HEALTH ENHANCEMENT TECHNOLOGY (SHET) contains culture of microorganisms, which acts as effective soil health and plant growth promoter.
இன்டக்ட் (INTACT) பூச்சிவிரட்டி:
புழு , சாறுஉறுஞ்சும் பூச்சிகள் , தாய்ப்பூச்சியின் முட்டைகளை மலடாக்கிவிடும் ( பூச்சி வருவதற்கு முன் தெளித்தால் மட்டுமே நல்ல பலன்கிட்டும்)
ராப் அப் (WRAP UP ) நோய் தடுப்பான்:
இது பயிர்களின் மேல் ஒருமெல்லிய பாதுகாப்பு கவசமாக செயல்பட்டு , பூஞ்சை மற்றும் பூச்சிகளிடமிருந்து செடி மற்றும் பயிர்களை பாதுகாக்கிறது.
பயோ 95 (BIO - 95) ஒட்டும் பசை:
ஓட்டுதல் , ஊடுருவுதல் , பரவுதல் போன்ற தன்மைகளின் காரணமாக மிகச் சிறந்த தெளிப்பு | கலவையாக செயல்படுகிறது .
WRAP UP: (IMMUNE BOOSTER): Wrap Up is a plant defence booster derived through a culture of microorganisms.
NPK - LIQUID NPK: N - AZATOBACTER P - PHOSPHATE SOLUBILIZING BACTERIA K - POTASSIUM MOBILIZING BACTERIA
Stim Rich Concentrate makes plant vigorous, healthy and productive at all growth stages. It is easily diluted in the water. It helps to increase yield if used as directed.
INTACT has a unique ovicidal, repellant and insect growth retardant action, which inhibits the incidence, feeding and multiplication of sucking pests.
BIO95: (STICKER AND SPREADER): Bio-95 is a spray additive.
Comments
Post a Comment
Smart vivasayi