Ad Code

யூ டியூப் நெல் சாகுபடி சார்ந்த பதிவுகள்

நெல் சாகுபடி


1)விவசாயத்திற்கு புதியவரா?
இதை பார்த்தால் நீங்களும் நெல் சாகுபடி செய்யலாம்



2)

நெற்பயிருக்கான இடுபொருள் அட்டவணைக்கான விபரம்
வழங்குபவர் திரு. பிரிட்டோராஜ் அவர்கள்

3)

நேரடி நெல் விதைப்பு தகவல் (Drum Seeder) வழங்குபவர் திரு. சுரேஷ் அவர்கள்
4)

ஆர்கானிக் விவசாயி | சீரக சம்பா
அரிசி இயற்கை முறையில் 
5)

பயிர்த் தொழில் பழகு: குறைந்த செலவில் நிறைந்த லாபம் தரும் திருந்திய நெல் சாகுபடி செய்யும் ஆலங்குடி பெருமாள் உடனான ஒரு கள நேர்காணல்

6)


திரு.S.கரிகாலன், நெடும்பாலம், திருத்துறைப்பூண்டி வட்டம், திருவாரூர். Cell: +91-8122470102 காட்டுயானம் (நெல்)
காட்டுயானம் (Kattu Yanam) நெடுங்காலமாக பயன்பாட்டில் உள்ள பாரம்பரிய நெல் வகையான இது, மற்றப் பாரம்பரிய நெல் இரகங்களைவிட கூடுதல் மருத்துவக் குணம் கொண்டது. எந்தத் தட்பவெப்ப நிலையிலும் விளையக்கூடிய இந்நெல் இரகம், வறட்சியிலும், வெள்ளத்திலும் மகசூல் கொடுக்கக்கூடியதாகும். ஏழு அடி உயரம் வரை வளரும் காட்டுயானம், யானையையும் மறைக்கக்கூடிய அளவிற்கு வளர்கிறது. (அதனாலேயே இந்த நெற்பயிர்க்கு “காட்டுயானம்” எனப் பெயர் பெற்றுள்ளது).






மருத்துவக் குணம்
ஏனையப் பாரம்பரிய நெல் வகைகளில், காட்டுயானம் கூடுதல் மருத்துவக் குணம் கொண்டது. இதன் அரிசியை மண் பானையில் சமைத்து, தேவையான அளவு தண்ணீரை ஊற்றிவைத்து மறுநாள் காலையில் சாதம், நீராகாரத்தைத் தொடர்ந்து ஒரு மண்டலத்துக்கு (48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால், எவ்வகை நோய்க்கும், மற்றும் நீரிழிவு நோய்க்கும் நல்ல பலன் அளிக்கக்கூடியது. இந்தக் காட்டுயானம் பச்சரிசிக் கஞ்சியுடன் (Rice Porridge), கறிவேம்பு இலையை கொத்தாகப் போட்டு மூடிவைத்து மறுநாள் காலை உணவுக்கு முன் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டப் புண் ஆருவதாக கூறப்படுகிறது. மேலும் காட்டுயானத்தின் மூலம் புற்றுநோயைக் குணப்படுத்தும் தன்மை உள்ளது தொடர்பாக, ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
7)


மாப்பிள்ளை சம்பா நெல் சாகுபடி செய்யும் இயற்கை விவசாயி திரு இராதாகிருஷ்ணன்
8)


திரு. பிரிட்டோராஜ் அவர்களின்
நெற்பயிருக்கு தேவையான NPK சத்துக்கள் எவ்வாறு அளிப்பது பற்றிய ஆலோசனை
9)

நெல் இயற்கை வழி விவசாயத்தில் பூச்சி நோய் தாக்குதலும் தடுப்பு முறைகளும் பற்றிய தகவல் வழங்குபவர் திரு. பிரிட்டோராஜ் அவர்கள்
10)



ஒற்றை நாற்று நடவில் மார்க்கர் பயன்பாடு | செம்மை நெல் சாகுபடி | Marker |SRI முறையில் நடவு செய்வதாக இருந்தால் மார்க்கர் எனப்படும் உருளை வடிவ உபகரணத்தை உபயோகித்து சேற்றில் உருட்டி அடையாளம் செய்து அதன் மூலம் நடவு செய்யலாம்.
11)

பொன்னி நெல்! வெள்ளைப் பொன்னி நெல் சாகுபடி | Cultivation of White Ponni Paddy | Dr.விவசாயம்
12)

பத்து வருடமாக இயற்கை வேளாண்மை செய்யும் செல்வம், பத்து வகையான பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்கிறார்.
13)

paddy cultivation / நெல் சாகுபடி ADT 43 nadavu muthal aruvadai varai
Kuruvai Nell sagupadi In thanjavur District farmers are cultivating paddy in summer season also .They start this cultivation process in the month of April - May (Tamil month Sithirai - vaigasi) & reaping in the month of July-August (Tamil Month Aadi- Avani).
In this video i have show the complete process in 5 minutes.Let watch and enjoy the nature.
15)

சம்பா, தாழடி நெல் பயிர் வகைகள் நிறைய காணப்படும் இந்நேரத்தில் பல வகையான பூச்சிகள் தாக்கவும் வாய்ப்புகள் உள்ளது. எனவே விவசாயிகள் பூச்சி மேலாண்மை செய்வது அவசியம். நெல் பயிர்களை தாக்கும் பூச்சிகள் மற்றும் அதை தடுக்கும் முறைகள் என்னவென்று இந்த நிகழ்ச்சியில் பார்ப்போம்.
16)


நெற்பயிரில் புகையான் பூச்சி மேலாண்மை பற்றி தகவல் வழங்குபவர் திரு. ரஞ்சித் அவர்கள்
17)

இரகங்களை தேர்வு செய்தல் - நெல் / Selection of varieties - Paddy
18)


நெல் பயிரில் களை மற்றும் பூச்சி கட்டுப்பாடு. அனுபவ விவசாயி திரு பாலசுப்பிரமணியன்
தேசூர், வந்தவாசி வட்டம்,
திருவண்ணாமலை மாவட்டம்
+91 93441 33815 பொதுவாக நெல் பயிரில் ஏற்படும் மிகப் பெரும் பிரச்சினைகள் இரண்டு ஒன்று களை இன்னொன்று பூச்சிநோய். இந்த களைகளுக்கும் பூச்சிகளுக்கும் மிகவும் நெருங்கிய தொடர்பு உண்டு .

முதலில் நாம் களைகளை முறையாக கட்டுப்படுத்தினால் பூச்சி நோய் தாக்குதலை வெகுவாக குறைத்துவிடலாம். இதை எவ்வாறு செய்வது என்பதைப் பற்றிய திரு தேசூர் பாலசுப்பிரமணியன் அவர்கள் தனது சொந்த அனுபவத்தை இந்த வீடியோவில் தெளிவாக கூறியிருக்கின்றார் . நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் தவறாமல் வீடியோவை முழுமையாக பார்த்து பயனடைய அன்புடன் வேண்டுகிறோம். மேலும் நெல் சாகுபடி தொடர்பான முழுமையான விபரங்களை அறிய கீழ்கண்ட லிங்கை களில் நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம். தொடர்ந்து நமது உயிர்நாடி விவசாயம் யூடியூப் சேனலில் இணைந்திருங்கள் மேலும் பல நல்ல தகவல்கள் உங்களுக்காக வருகின்றது. தொடர்ந்து உங்கள் ஆதரவை நாடுகின்றோம். இயற்கை வழி விவசாயம் ஒரு சிறந்த தளம் உயிர்நாடி விவசாயம். நன்றி நஞ்சில்லாத இயற்கை வழி நெல் சாகுபடி முறைகள்
19)

நெல் பயிரில் குருத்து பூச்சி தாக்குதல் கண்டறிதல் , விளைவு , கட்டுபடுத்தும் முறை
20)

நெல் பயிர் அதிகம் தாக்கும் தண்டு துளைப்பான்
21)

PEST OF RICE | நெல் பயிரைத் தாக்கும் பூச்சிகள் |SURI (தமிழ்) speech
22)


நெல்லில் சோள பூச்சி/ இலை மடக்கு பூச்சியை கட்டுபடுத்துவது எப்படி?

23)

 புகையான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள்/பூச்சிகள் மேலாண்மை /ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு
24)

நெல் பயிரில் தாக்கும் ஆனை கொம்பன் நோய் நோயை தடுப்பது எப்படி

25)

நெற் பயிரில் கதிர் நாவாய் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை பற்றிய தகவல் வழங்குபவர் திரு. ரஞ்சித் அவர்கள்

Post a Comment

0 Comments