வளர்ச்சி ஊக்கி தெளிப்பு அட்டவணை
3 மூன்றாம் நாள்
உயிர் தண்ணீருடன் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் தரைவழி கொடுக்கலாம்.
நடவு செய்த 10ம் நாள்
E.M 100 ml per 10 liter tank spray செய்யவும்
நடவு செய்த 15ம் நாள்
பஞ்சகாவிய 150 ml per 10 liter tank spray செய்யவும்
18ம் நாள்
E.M 150 ml per 10 liter tank spray செய்யவும்
20ம் நாள்
மீன் அமிலம் 60 ml per 10 liter tank spray செய்யவும்
25ம் நாள்
கற்பூர கரைசல் spray செய்யவும்
30ம் நாள்
பஞ்சகாவிய 200 ml per 10 liter tank spray செய்யவும் . தரைவழி ஏக்கருக்கு 2 _3 லிட்டர் கொடுக்கலாம்
35ம் நாள்
கற்பூர கரைசல் spray செய்யவும்
40ம் நாள்
E.M 150 ml per 10 liter tank spray செய்யவும்
45ம் நாள்
மீன் அமிலம் 75 ml per 10 liter tank spray செய்யவும் . தரைவழி ஒரு ஏக்கருக்கு 2 லிட்டர் கொடுக்கலாம்.
50ம் நாள்
மீன் அமிலம் 75 ml per 10 liter tank spray செய்யவும
55ம் நாள்
E.M 150 ml per 10 liter tank spray செய்யவும்
60ம் நாள்
பஞ்சகாவிய 250 ml per 10 liter tank spray செய்யவும்
ஒவொரு முறை நீர் பாய்ச்சும் போதும் அமிர்தக்கரைசல் ஒரு ஏக்கருக்கு 100 லிட்டர், ஜீவாமிர்தம் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர், மீன் அமிலம் ஒரு ஏக்கருக்கு 2 லிட்டர், WDC ஒரு ஏக்கருக்கு 25 லிட்டர் என ஏதாவது ஒரு கரைசலை தண்ணீரோடு கலந்து விட்டு மண்ணை வளமாக்க வேண்டும்..
இயலுமானால் வெங்காய சாகுபடிக்கு முன்பு பல தானிய விதைப்பு செய்து 65 to 70 கழித்து மடக்கி ஓட்டி உழவு செய்தால் இன்னும் சிறப்பு.. களை கட்டுப்படும்.
Comments
Post a Comment
Smart vivasayi