பொதுவா கத்திரிக்கா அப்படிங்கிற போது சரியான இடுபொருட்களை தரைவழி கொடுக்கிறதும் தெரிகிறதோ ரொம்ப முக்கியம் சரியான அளவில் தண்ணீர் கொடுக்கிறது ரொம்ப முக்கியம் தெளிப்பு வகைகள் மீன் அமிலம் அல்லது பஞ்சகாவியா அல்லது இஎம் கரைசல் தெளிக்கவேண்டும் 10 லிட்டருக்கு 75 எம்எல் மீன் அமிலம் அல்லது 75 லிட்டருக்கு 200 எம்எல் பஞ்சகாவியம் அல்லது இஎம் கரைசல் தெளிக்கலாம் வாரம் இருமுறையாவது தெளிக்கவேண்டும் இவை தரைவழி ஒருமுறையாவது கொடுக்கலாம். தெறி நிலையில் படத்தின் கொடுக்கப்பட்ட சுருக்கமாக இருக்கக்கூடாது இலை நன்றாக விரிந்து காணப்படவேண்டும்
0 Comments
Smart vivasayi