17/08/2020 Updated
குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது
1)
DATE: 15-AUG-2020
நாட்டு மாடு விற்பனைக்கு
இடம்: பழனி, பாலசமுத்திரம் .
பார்ம் : ராஜன் ஆர்கானிக் பார்ம்ஸ்
பெயர் : ஜெயசங்கர் ஜெயராமன்
மொபைல் :8861282389 / 9986960296
எங்களிடம் கீழே உள்ள நாட்டு மாடு விற்பனைக்கு உள்ளது
1. காங்கயம் நாட்டு மாடு கிடாரி வயது 3 வருடம் விலை Rs 30000
2. காங்கயம் நாட்டு மாடு காளை வயது 1.2 வருடம் விலை Rs 15000
3. மலை மாடு நாட்டு மாடு காளை வயது 1 வருடம் விலை Rs 10000
4. மலை மாடு நாட்டு மாடு கிடாரி வயது 3 வருடம் விலை Rs 30000(சினையாகவுள்ளது) இரண்டாவது ஈத்து
காலை இரண்டு லிட்டர் பால் கரக்கும், மாலை இரண்டு லிட்டர் பால் கரக்கும்
5. சர்க்கரை குட்டை நாட்டு மாடு கிடாரி வயது 3 வருடம்
விலை Rs 30000
(சினையாகவுள்ளது) இரண்டாவது ஈத்து
6. சர்க்கரை குட்டை நாட்டு மாடு காளை வயது 1 வருடம் விலை Rs 10000
2)
DATE 15-AUG-2020
இயற்கை முறையில் விளைய வைத்த விதை நெல் எங்களிடம் கிடைக்கும்.
தூயமல்லி விதை நெல் Rs 70/கிலோ
ஆத்தூர் கிச்சிலிச்சம்பா விதை நெல் Rs 70/கிலோ
நவரா விதை நெல்லு rs 150 /கிலோ
வெள்ளை பொன்னி விதை நெல் Rs 70/கிலோ
Store: ராஜன் ஆர்கானிக் பார்ம்ஸ் (ராஜன் பேக்கரி அருகில்),
No 11 திண்டுக்கல் ரோடு, பழனி
பார்ம் : ராஜன் ஆர்கானிக் பார்ம்ஸ்
இடம்: பழனி பாலசமுத்திரம் .
NPOP Organic Certificate No: ORG/SC/1908/002382
FSSAI:1 2 4 1 8 0 0 6 0 0 2 4 8 9
பெயர் : ஜெயசங்கர் ஜெயராமன்
மொபைல் : 8861282389/9986960296/9585598338
3)
விற்பனைக்கு
ரகம்-கிண்ணி கோழி
வயது- 1 மாதம்
இடம் - தஞ்சை மாவட்டம்.
விலை - 175
Phone- +91 6379-770139
4)
வாடிக்கையாளர்களுக்கு வணக்கம்
பரவலான முட்டை இன்குபேட்டர்களை உற்பத்தி செய்தல், ஏற்றுமதி செய்தல் மற்றும் வழங்குவதில் ஈடுபட்டுள்ளோம். துணிவுமிக்க வடிவமைப்பு, அரிப்பு எதிர்ப்பு மற்றும் எளிதான பராமரிப்பு போன்ற அம்சங்கள் காரணமாக எங்கள் கோழி உபகரணங்கள் பரவலாக பாராட்டப்படுகின்றன. இவை எங்கள் உற்பத்தி பிரிவில் உள்ள பிளாஸ்டிக், அலுமினியம் மற்றும் எஃகு போன்ற தரமான பொருட்களைப் பயன்படுத்தி புனையப்பட்டவை. எங்கள் வாடிக்கையாளர்கள் இந்த முட்டை இன்குபேட்டர்களை எங்களிடமிருந்து சந்தை முன்னணி விலையில் பெறலாம். எங்கள் பரந்த அளவிலான கோழி முட்டை இன்குபேட்டர்களில் , டிஜிட்டல் இன்குபேஷன் சிஸ்டம், வாத்து இன்குபேட்டர்கள், காடைகள் இன்குபேட்டர்கள், பெரிய அளவு இன்குபேட்டர்கள் மற்றும் நடுத்தர அளவு இன்குபேட்டர்கள் உள்ளன.
plz தொடர்பு,
பாத்திமா ஃபார்ம்ஸ்
whats app 9526234809, call 9061855339
5)
கால்நடை தீவணம். பால் உற்பத்தி அதிகரிக்க மக்காச்சோளம் தீவணம் மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும்.
கிடைக்கும் ஊர்கள் கடலூர், பண்ருட்டி,விழுப்புரம் மாவட்டம், பாண்டிச்சேரி, சிதம்பரம், நெய்வேலி, வடலூர், சேத்தியாத்தோப்பு, ஜெயங்கொண்டம், அனைக்கரை, மற்றும் கும்பகோணம் ஆகிய பகுதிகளில் கிடைக்கும்
செல். 7538826419. குறிப்பிட்டுள்ள பகுதிகளிள் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்
6)
முயல் விற்பனைக்கு உண்டு... 9994441341(மதுரை)
7)
ஒரு நாள் காடை குஞ்சி விற்பணைக்கு இருக்கு இடம்: திருவண்ணாமலை விலை: 7:50 ரூபாய் போன் நம்பர் : 9751977408
8)
SV Ezhil:
தூய பெருவெடை இன்று முட்டை இட ஆரம்பித்து உள்ளது விற்பனைக்கு Kg 650 இடம் ஈரோடு மாவட்டம் கொடுமுடி
8778169323
கோழியை பார்த்து விட்டு வாங்கி செல்லலாம்
9)
+91 94889 82637: Two days old female calf
+91 94889 82637: Two teeth
+91 94889 82637: Available in karur
+91 94889 82637: Rate 63000/-
10)
11)
எட்டயபுரம் செம்பரி குட்டிகள் female விற்பனைக்கு ஜோடி 9000
இடம் மதுரை
தொடர்புக்கு 9600607333
12)
13)
ஆடு விற்பனைக்கு, இடம் நாகர்கோவில் 9443802602
14)
Goat for sales place Salem
6380732574
15)
SALE
✅✅✅✅✅✅✅✅✅
ஆடு விற்பனைக்கு
🐐ரகம் : மேச்சேரி செம்மறி
🐐எண்ணிக்கை: 20
📆மாதங்கள் : 6-11
⚖Kilo : 25- 35
⚖Kilo Rate₹ : Rs. 300
📍ஊர் பெயர்: kodumudi
📍மாவட்டம்: erode
🕵♂NAME : tamilselvan
☎️📲 : 9655278518
16)
/FORMAT - 1⃣
🔎TELEGRAM 🆔-TNGOAT108
SALE
✅✅✅✅✅✅✅✅✅
ஆடு விற்பனைக்கு
🐐ரகம் : வெள்ளாடு
🐐எண்ணிக்கை: 5
📆மாதங்கள் : 1 வருடம்
⚖Kilo : 20to 25
⚖Kilo Rate₹ : 400
📍ஊர் பெயர்: பிள்ளையார்பட்டி
📍மாவட்டம்: சிவகங்கை
🕵♂NAME :
☎️📲 : 9443432789
17)
SALE
✅✅✅✅✅✅✅✅✅
ஆடு விற்பனைக்கு
🐐ரகம் : வெள்ளாடு
🐐எண்ணிக்கை: 1
⚖Kilo : 12-18
⚖Rate₹ : 5500
📍ஊர் பெயர்: SANJEEVI நகர் ( NEAR MORATTANDI TOLL GATE)
📍மாவட்டம்: Pondicherry
🕵♂NAME : RAJASEKAR
☎️📲 : 9751858437
18)
ஜமுனாபாரி ஜோடி ஆடு விற்பனைக்கு....
ஆடு இரண்டு மாதம் சினை.....
ஜோடி விலை RS 40000
இடம் இராமநாதபுரம்
அழைக்கவும். 9597705076
19)
Sales in Chennai
Rate 17 k Jodi
Contact number
9884200470
20)
Vaikol sale 70 ₹
Call me 8489393265
21)
தூய சிறுவிடை குஞ்சுகள் பெருவிடை குஞ்சுகள் விற்பனைக்கு உள்ளது தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளவும் 8973870313 ஈரோடு, சேலம், நாமக்கல், பவானி ,எடப்பாடி,திருச்செங்கோடு. பகுதிகளுக்கு டெலிவரி செய்யலாம்
22)
அச்சிங் ட்ரே,காடை முட்டை ட்ரே,கோழி முட்டை ட்ரே விற்பனை
9894229088
23)
24)
விற்பனைக்கு - 4-ஆம் ஈத்து அதிக கறவை திறன் கொண்ட அழகிய பழையவர்க்க பெருங்கூட்டு மயிலை மாடு,4 நாள் ஆன காராம்பசு காளை கன்றுடன்,பால் நாள் ஒன்றுக்கு 7 லி,கால் அனைக்க தேவையில்லை,நல்ல குணம்,சுழி சுத்தம், விலை-95,000/-
இடம்-ஆருதொழுவு,காங்கேயம்,
தொடர்புக்கு - 9750995516,8667580627
18/08/2020 Updated
1)
கருங்கோழி மட்டும் கைராலி கோழிகள் கிடைக்கும் இடம் தூத்துக்குடி அருகில் கருங் Kohli 20 கைராலி 30 அனைத்து முட்டையிடும் பருவத்தில் உள்ளன....call 9791334840
2)
விற்பனை
ஆட்டு வலை, கோழி வலை. மீன் வலை. நண்டு வலை தேவைப்படுவோர் அனுகவும்
04573231211... +917845773970...
சங்கமம். அக்காள் மடம். இராமேஸ்வரம். நான் இந்த நிறுவனத்தின் பொறுப்பாளராய் இருக்கிறேன்... நன்றி...
3)
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி எங்களிடம் முட்டையிடும் பருவத்தில் 30 சிறுவெடை இருக்கிறது கிலோ 450 தொடர்புக்கு 9994699009
4)
Siruvidai pettai 3 nos. Naatukozhi seval 5 nos. For sale at sriperumbudur. Cont. What's app. Mob. 7299832900
5)
ஒரு நாள் காடை குஞ்சி விற்பணைக்கு இருக்கு இடம்: திருவண்ணாமலை விலை: 7:50 ரூபாய் போன் நம்பர் : 9751977408
6)
Show cross heavy size available
Breeding pair
Only self pick up
Exchange with cocktail or African
More details call or whatsapp 9345888746
7)
வளர்புக்கு நல்ல ஆடு விற்பனைக்கு ஈரோடு தொடர்பு எண் 9488140972
8)
வருடத்திற்கு 200 முட்டைகள் வரை இடும் 4 மாதங்கள் ஆன கிரிராஜ் கோழிகள் விற்பனைக்கு
இடம் : கரூர்,காந்திகிராம
விலை : Rs 250
எடை : 1 முதல் 1.5 kg வரை
Booking தொடர்புக்கு :9786270933
7305706463
9)
முட்டையிடும் கருங்கோழி விற்பனைக்கு.
Delivery route தேவகோட்டை, காரைக்குடி, தொண்டி
Delivery date 17.08.2020
விலை: ஜோடி 1700
தொடர்புக்கு : +91 9597535591
11)
வணக்கம் நண்பர்களே எங்களிடம் தரமான கிரிராஜா ஒரு நாள் கோழி குஞ்சு கிடைக்கும்
வருகின்ற 18 தேதி hacthing செய்யபடுகிறது தேவைப்படுவோர் இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் 9980519229
குறைந்த பட்ச ஆர்டர் .500 கோழி குஞ்சுகள்..
விலை .30
கிடைக்கும் இடம்.தருமபுரி மற்றும் கோவை
12)
Pigeons avilable
எங்களிடம் புறா விற்ப்பனைக்கு உள்ளது
ஜோடி:300 Fixed rate
contact no:9585439249
Place : மன்னார்குடி
13)
14)
எருமை விற்பனைக்கு உள்ளது.
இடம் : ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகில்
விலை : 55000(நேரில் வருவோக்கு விலை அனுசரித்து தரப்படும்)
தொடர்புக்கு : 9025229186
15)
ஒரு மாத கோழி குஞ்சுகள் கிடைக்கும்
1.அசீல் கிராஸ் -90
2.கடக்நாத் -110
3.வான்கோழி -160
4.வாத்து -110
5.கிரிராஜா -70
6.கினி கோழி -75
7.புள்ளி கோழி -45
8.காடை -35
தொடர்புக்கு :8760306999.
16)
Intha Madu vippanaiku ullathu
Place:natham,Dindigul,
Madu:3vathu Ethu, kalankandru
Price:55000,
Paal:12 litter per day,
Phone:8110835548.
17)
எங்களிடம் ஒன்றரை வருடம் ஆன உம்பளச்சேரி நாட்டு காளை ஒன்று உள்ளது...
பல் சுத்தம் சுழி சுத்தம் கொண்டது
இடம் : வேதாரண்யம்
தொடர்புக்கு : 6379641206
18)
தரமான ஒரு நாள் காடை குஞ்சு விற்பனைக்கு உள்ளது.நாமக்கல் ,கரூர் ,திண்டுக்கல் டெலிவரி உள்ளது ..தொடர்புக்கு:9585851460,
19)
விற்பனைக்கு:5 மாதங்கள் ஆன அழகிய மயிலை காளை கன்று,விலை:25,000/-இடம்:ஆயித்தாபட்டி,வட்டமலை,காங்கயம்.தொடர்புக்கு:7904479681,9677815550.
18/08/2020 Updated
1)
For sales location-neyveli-9789018725
2)
Kodi Adu kutty sale
Jodi 8000
9655408000
Place madurai
3)
4)
நண்பர்களுக்கு வணக்கம்!
*நாட்டுக் கோழிகள் 1 நாள் மற்றும் 1 மாத குஞ்சுகள் விலை
கோயமுத்தூர்
1)பெருவெடை -ஒரு நாள் குஞ்சு Rs85
ஒரு மாதம் குஞ்சு RS 180
குறிப்பு: குறைந்தபட்ச ஆர்டர் குஞ்சுகள் local 50 , other district 100 whatsapp தொடர்பு கொள்ளவும் .8681851550
5)
கருங்கோழி மட்டும் கைராலி கோழிகள் கிடைக்கும் இடம் தூத்துக்குடி அருகில் கருங்கொடி 20 கைராலி 30 அனைத்து முட்டையிடும் பருவத்தில் உள்ளன....call 9791334840
6)
சாகிவால்+ராத்தி விற்பனைக்கு
கிடாரி கன்று
2வது ஈத்து பால் 12 லிட்டர்
ஹரியானாவில் உள்ளது இன்னும் ஒரு வாரத்தில் தமிழ்நாடு வரவுள்ளது
தேவைப்படுவோர் அணுகவும்
பரமத்தி வேலூர்
விலை 58000
9360419373/9443374940
7)
விற்பனைக்கு ,தலை ஈத்து, நான்கு பல்,இன்னும் 20 நாளில் கன்று ஈனும்.தொடர்புக்கு-9489159346,9940434328
இடம்-பாலப்பாளையம்,ஈங்கூர்.
8)
10 மாதம் ஆன 3 பெருங்கூட்டு மயிலை கிடாரி கன்று விற்பனைக்கு
குறிப்பு
(அரண்மனை மயிலைக்காளை க்கும் அரண்மனை மாட்டுக்கும் பிறந்த கிடாரி கன்று)(என் கரிகாலனின் வாரிசு )(3 கன்றின் தாயின் புகைப்படமும் தந்தையின் புகைப்படமும் கீழே உள்ளது)
இடம் முத்தூர் அருகில்
Venthan cattle farm muthur
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும்
Cell:9865489317
விலை கேட்க நினைப்பவர்கள் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் தேவை இல்லாத விமர்சனங்கள்லை தவிர்க்கவும்
9)
Kili mooku seval breed
3500cbe 9790573732
10)
கிரிராஜா கிராமப்பிரியா கடகநாத் முட்டை இடும் பருவத்தில் உள்ளது வேணுமானால் தொடர்பு கொள்ளவும் திருச்சி கரூர் 9443092894.7502436876
11)
கருங்கோழி (kadaganath) 150 சேவல்1.5kg எடையில் உள்ளது வாங்க விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ளவும்
Contact:8072757943
Place : salem
12)
பசுமை ஆட்டுப்பண்ணை வெள்ளடு விற்பனைக்கு 15 Kg 7904542962 Whatsapp 9842984620
13)
Female sembari for sale..
Just 2 month
Per jodi 8500
Contacts . 9600607333
14)
முகநூல் பதிவு👇👇👇 #விற்பனைக்கு: ஒரு வருடம் ஆன காரி காளை கன்று மற்றும் மயிலை கிடாரி கன்று விற்பனைக்கு உள்ளன, சுழி சுத்தம். விலை குறைவு
#காளை கன்று விலை₹13000
#கிடாரி கன்று விலை₹16000
#ஈரோடு மாவட்டம் பள்ளியூத்து நவரசம் பள்ளி அருகில் (9080908550)
#அனைத்து மாவட்டத்திற்கும் டெலிவரி செய்துதரப்படும்.
15)
ஒரு நாள் மற்றும் ஓரு மாத Kadaknath and Nicobari குஞ்சுகள் விற்பனைக்கு உள்ளது இடம் - அறந்தாங்கி
8110824143
16)
மயில் கருப்பு பட்டா....
வால் மற்றும் பிடரி முளைப்பு ...
இடை விலை- 600/கி....
3 kg approx ....
பல்லடம்
9688061850
17)
Gaint rabbit for sales at chennai contact 9884837827
18)
Goat for sales available:103 goat from kallakurichi cell:8610515180
19)
செம்பரி பொட்டை குட்டிகள் விற்பனைக்கு.
மொத்தம் 10
இடம் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகில்
விலை விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள என்னை தொடர்பு கொள்ளவும் .
9843120591.
20)
Available ph:9698854885.
21)
Namakkal *நாட்டு கோழி*
▪️கருங்கோழிkg/
▪️சிறுவிடைkg/500
▪️பெருவிடை kg/500
▪️அசில் கிராஸ்220
▪️கிரிராஜா
▪️கிராமபிரியா
▪️வான்கோழி
▪️கின்னிக்கோழி
*Fancy items:*
▪️சில்கி
▪️முள்ளன்
▪️போலீஸ் கேப்
கட்டுதரை சேவல் போன்றவை
குறிப்பு: டெலிவரி வசதியுண்டு குறைந்தபட்ச ஆர்டர் 100 தொடர்பு கொள்ளவும். 8122826716
22)
Female sembari for sale..
Just 2 month
Per jodi 8500
Contacts . 9600607333
23)
மூன்று பெருவிடை பட்டா ....
ஈயக்கால்....
6kg + ...
4600(fixed)
பல்லடம்
9688061850
20/08/2020 Updated
1)
For sale Alangudi vadakatu mobile-8667243034 name Kumar
2)
தீவன தட்டை, வேலி மசால் , சுபா புல் உடனடியாக கிடைக்கும். உங்கள் தேவைக்கு whatsapp to 93454 16066. பார்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
3)
பெயர் : S. வினோத் குமார்
இடம் : செங்கல்பட்டு
மொபைல். எண் : 9159029537
பொருள் : ஆட்டு எரு
அளவு: 5 டன்
விலை: 1டன் ₹4000
வாங்க /விற்க : விற்க
டெலிவரி : ஏற்பாடு செய்து தரப்படும்
4)
SALE
✅✅✅✅✅✅✅✅✅
ஆடு விற்பனைக்கு
🐐ரகம் : மேச்சேரி செம்மறி குட்டிகள்
🐐எண்ணிக்கை: 40
📆மாதங்கள் : 5
⚖Kilo :
⚖Kilo Rate₹ : Rs.
📍ஊர் பெயர்: Chinna Thirupathi
📍மாவட்டம்: Salem
🕵♂NAME : Panneer Selvam
☎️📲 : 8072259535
5)
FORMAT-1
TELEGRAM ID -SADAM HUSSAIN
FOR SALE:
✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅
ஆடு விற்பனைக்கு
🐐 ரகம் : வெள்ளாடு
🐐 எண்ணிக்கை :50
📆 மாதங்கள் :4-9
⚖ KILO :15+30
⚖ KILO RATE : 325
📍 ஊர் பெயர் : துறையூர்
📍 மாவட்டம் : திருச்சி
🕵♀ NAME : சதாம் உசேன்
☎️ Mobile :9578896923
6)
வெள்ளாடு
50 வளர்ப்பு குட்டிகள்
விற்பனை.
உயிர் எடை கிலோ rs 350,
ஓசூர்.
கிருஷ்ணகிரி.
ஆட்டு குட்டிகள் 12kg to 25kg
வரை
Place. HOSUR
குறிப்பு:
உயிர் எடைக்கு வாங்கிய அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை ,,தொடர்ச்சியாக எடுக்க விருப்பம் உள்ளவர்கள் அழைக்கவும்.
வாங்க விருப்பம் உள்ளவர்கள் மட்டும் அழைக்கவும்.
9600696999
ஓசூர்.
கிருஷ்ணகிரி மாவட்டம்.
7)
வணக்கம் நண்பர்களே!🙏🏻
📢📢விற்பனை பதிவு:🐓🐓
பண்ணையின் பெயர் : பஞ்சவர்ணம் ஒருங்கிணைந்த பண்ணை
🏠இடம்🏡
திண்டுக்கல் மாவட்டம் ,
கொடைரோடு அருகில்,
தொடர்பு கொள்ள வேண்டிய எண்:
☎️: 96006 43668
எங்களிடம் இயற்கை முறையில் வளர்ந்த முக்கு வெட்டாத ஆசீல் கிராஸ் நாட்டுக் கோழிகள் இறைச்சிகாக விற்பனைக்கு உள்ளது.
மொத்தம் 500kg உள்ளது
எடை ஒவ்வொரு கோழியும் 1 kg முதல் 1.5kg உள்ளது.
விலை 1kg - Rs.300
🚚டெலிவரி வசதி 🚚
திண்டுக்கல், மதுரை, தேனி அதை சுற்றி உள்ள பகுதிகள்.
குறைந்த பட்ச ஆர்டர் 50 kg, (மதுரை மட்டும் - 25 kg மேல் இலவசமாக டெலிவரி செய்யப்படும் )
மேலும் விபரங்களுக்கு மேலே உள்ள
☎️ எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்
8)
பசுமை ஆட்டுப்பண்ணை வெள்ளடு விற்பனைக்கு 7904542962
Whatsapp 9842984620
9)
🟢🟢🟢 விற்க 🔴🔴🔴
பெயர் : கிருஷ்ணா
இடம் : சங்ககிரி, சேலம் மாவட்டம்
மொபைல். எண் :9443370966
பொருள் : வெள்ளாட்டு கிடாய்
எண்ணிக்கை :5
விற்க : விற்பனை
விலை: உயிர் எடை கிலோ ரூ 380.
டெலிவரி : இல்லை
10)
செம்பரி பொட்டை குட்டிகள் விற்பனைக்கு.
மொத்தம் 10
இடம் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகில்
விலை விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள என்னை தொடர்பு கொள்ளவும் .
9843120591.
11)
விற்பனை விசிறிவால் சேவல்
இடம் புதுக்கோட்டை டெலிவரி திருச்சி தஞ்சாவூர் மதுரை காரைக்குடி
தொடர்புக்கு 70 94 809 609
விலை 3500
12)
சேவல் விப்பனைக்கு விலை 750ருபாயீ இடம் ராம்நாட் டிஸ்டிக் ஊர் TPK வாஸ்ஸாப் என்றுக்கு தொடர்புக் கொள்ளவும் +971522977177
13)
Contact number 9633443667
14)
*பெயர் : Arul
*இடம் : Ranipet district , Kalavai
*மொபைல். எண் :7299556655
*பொருள் : சிறுவிடைkg
பெருவிடை kg
அசில் கிராஸ்
எண்ணிக்கை :
*வாங்க /விற்க :விற்க
*விலை:
15)
விற்பனைக்கு,
இடம் :சிவகிரி
விலை :60,000(இரண்டும் சேர்த்து)
16)
Available but in Coimbatore. Transportation facilities .
9043033615. Senai aaduu 35 to 50kg varum.
550/kg.
With complete vaccination and pure quality
17)
பெயர் : S. வினோத் குமார்
இடம் : செங்கல்பட்டு
மொபைல். எண் : 9159029537
பொருள் :
1. செம்மறி கிடா (25)
விலை: ₹9000 முதல் ₹11000 வரை
2.செம்மறி பெட்டை சினை (9)
விலை: ₹8500 முதல் ₹9500 வரை
வாங்க /விற்க : விற்க
டெலிவரி : ஏற்பாடு செய்து தரப்படும்
19)
அழகிய காங்கயம் பெருங்கூட்டு செவலை காளை கன்று விற்பனைக்கு
இடம். கருர்
விலை. 30000
சுழி சுத்தம்
போன். 8098883912
9345617784
குறிப்பு. விலை அனுசரித்து தரப்படும்
20)
For scale jodi kalai no teeth cut
Contact no:7845445174
21/08/2020 Updated
1)
6 months veppor available total 3.2 kg
Dindigul
Price 3000
2 nos
8838892517
2)
கடக்நாத் எனும் கருங்கோழி குஞ்சுகள் விற்பனைக்கு
Day old Chicks :Rs 75/Piece (Available Qty 40)
45 Day old chick:Rs 250/piece(Available Qty 25)
Hatching Egg :Rs 25/Piece (Available Qty 50)
இடம் :காங்கயம்
மாவட்டம் ::திருப்பூர்
தொடர்பு எண் :9902744555
டெலிவரி: :இல்லை
3)
சிறு விடை நாட்டு கோழி குஞ்சுகள் விற்பனை வயது மூன்று நாட்கள்
விலை ₹55
ஊர் விருத்தாசலம்
மாவட்டம் கடலூர்
8754628005
4)
சண்டை சேவல் குஞ்சுகள் 11 உடன் அதன் அம்மாவும் சேர்த்து விற்பனைக்கு .இடம் சென்னை அடையார்.98842 98690
5)
6)
விர்பநைக்கு திருப்பூர் 9894743337
7)
பெயர் -பிரபு
ஊர் -திருச்சி, துறையூர்
சேவல் /விற்க -2 சேவல்
விலை -3200
எடை :2-2.5kg
டெலிவரி வசதி -இல்லை
தொடர்பு எண் :9791358508
8)
100 eggs incubator completed in sales place
cuddalore (dt)
panruti;
neyveli:
. semi- automati and automatically are available
contact no:
9095717424
8778656640
Rate 4500
9)
பறவைகள்,முயல் போன்றவை வளர்க்க கூடிய புதிய ஸ்டில் கூடு விற்பனைக்கு
+91 999 444 1341(மதுரை)
உயரம் - 5அடி
அகலம் - 2அடி
10)
வான் கோழி விற்பனை பதிவு :
வயது : 10 மாதம்
இருப்பு : 2 ( சேவல் , பெட்டைக்கோழி )
விலை : 3200
இடம் : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பக்கம் மதுக்கூர்
தொடர்புக்கு : 8870107314
11)
நாட்டுக்கோழி பெருவிடை முட்டை மற்றும் கடக்நாத் முட்டை விற்பனைக்கு அடை வைப்பதற்கு உகந்தது. ஒரு முட்டை 80₹ மற்றும் கடக்நாத் 30₹ டெலிவரி வசதி உள்ளது.
தொடர்புக்கு 9600588944 txt in whatsapp or telegram
12)
சிறு விடை நாட்டு கோழி குஞ்சுகள் விற்பனை வயது மூன்று நாட்கள்
விலை ₹55
ஊர் விருத்தாசலம்
மாவட்டம் கடலூர்
8754628005
13)
ட்ரே விற்பனை
9894229088
9487436277
14)
H.F COW FOR SALES. 3RD LACTATION. MILK YIELD 20LTRS PER DAY. PLACE KARUR. PRICE 75.K CELL.NO. 8248285977
15)
செம்மறி கருங்கிடா மற்றும் செங்கிடா விற்பனைக்கு சிவகங்கை அருகில் விருப்பம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும்.
தொடர்புக்கு வாட்சப் 8940570697
1)
எங்களிடம் தூய நாட்டு சிறுவிடை மற்றும் பெருவிடை கோழிகல், முட்டைகள், விற்பனைக்கு உள்ளது
இடம் : விழுப்புரம், தொடர்பு:9994177463 & 9345568462
2)
3)
K P FARM
9840450213
3 month
KADAKANATH
450/- 70nos available
4)
5)
SEMI AUTOMATIC&AUTOMATIC INCUBATORS SALE!!
பெயர் : VIJAY INCUBATORS
இடம் :SALEM
மொபைல். எண் :9894395575
பொருள் :Incubators new price list...
விலை: 150 eggs capacity MANUAL INCUBATOR starts from Rs1850 /100 eggsSEMI AUTOMATIC Rs2500/70 eggs Fully automatic starts from 5500Rs /100 eggs fully auto Rs 9500 /200 Eggs Rs15000/300 Eggs 20000Rs
டெலிவரி :all over Tamilnadu
CALL ME FOR MORE INFORMATION @9894395575
6)
கடக்நாத்கோழி விற்பனை, சேவல் அதிகமாக உள்ளது, வயது : 6 To 12 மாதங்கள், எண்ணிக்கை : 18 விலை : கிலோ 750 /- உயிருடன் , ஒரு கோழியின் எடை: 1.200 முதல் 1.900 கிலோ வரை இடம் : இரண்டாம் புளிக்காடு ( பட்டுக்கோட்டை & பேராவூரணியில் இருந்து 15 கி.மீ / அனுப்பும் வசதி கிடையாது /நேரடி விற்பனை / இடைத்தரகர்கள் தவிர்க்கவும் - போன்: 7550095701 / 9787595701
7)
பெயர் : V S Farms
இடம் :Madurai
மொபைல். எண் :9940822920
பொருள் : பொட்டு குட்டி பெட்டை ஆடுகள், மயிலம்பாடி ஆடுகள், மயிலம்பாடி வளர்ப்பு குட்டிகள் , கொடி ஆடு மற்றும் வெள்ளாடு குட்டிகள் , நாட்டு கோழி மற்றும் சேவல் கிடைக்கும். அனைத்தும் மேய்ச்சல் முறையில் வளர்க்கபட்டது. ஓரே இடத்தில்
விலை: பொருளுக்கு தக்கவாறு
டெலிவரி :நேரில்
போன்: 9940822920
8)
செம்பரி 2 to 3 month female kutty விற்பனைக்கு.. ஜோடி 8500
மதுரை மாவட்டம்
தொடர்புக்கு .. 9600607333
9)
ஆடு விற்பனைக்கு இடம் நாகர்கோவில் 9443802602
10)
Sahiwal Cow available cell 8883330888
11)
For sales contact no. 9095749323
Location panruti
12)
விற்பனைக்கு 8 மாதம் ஆன கிடாரி கன்று சுழிசுத்தம் 6382241516..9842232700 இடம், பல்லடம் அருகில் பொங்கலூர்.. விலை..27,000/=
1 Comments
KCF Organic farm
ReplyDeletePrice list (kindly check price before booking)
Broiler chick each : 26₹ to 36₹
Vana Raja chicks: 25 to 36₹
Kada chick : 7.5₹ to 9.0₹
Peru Vedai: 75₹ to 145₹
Siru Vedai: 58₹ to 85₹
Fighting aseel: 135₹ to 260₹
Turkey chick : 75₹ to 95₹
Gramapriya chick: 24 to 35₹
Kadaknath chick: 58₹ to 68₹
Kini chicks: 45₹ to 75₹
_*Less order chick.*_
Minimum 30 to 50 nos.
Nicobari
Kini
Turkey
Chittagong
Kini chicks (guinea fowl)
Vana raja chicks
Kadaknath chicks
Cornish chicks
Call 9025249849
Call 8056921821
https://youtu.be/dGf4QgfPUsU
Smart vivasayi