Ad Code

கால்நடை சார்ந்த கையிருப்பு விற்பனை - ஆகஸ்ட் மாதம் part 1





குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது

09/08/2020 Update 

1) 

பெருவிடை ஒருநாள் chicks 500 வேண்டும்.
கிடைக்குமா..
கடலூர் மாவட்டம்
தொடர்பு கொள்ளவும்.
9488447939

2)

நாட்டு கோழிகுஞ்சு 26நாள் கோழிகுஞ்சு 40 உள்ளது தேவையுள்ளோர் தொடர்புக்கு 9443526162 பூம்புகார் அடைக்கலபுரம்

3)

பெயர் : உமர்
இடம் : மணலி, சென்னை
மொபைல். எண் : 9841115871
பொருள் : முயல் 
எண்ணிக்கை : 6ps, 5 month and 7month
விற்க 
விலை: 800/ps

4)

(திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி)
கருக்கோழி முட்டை கிடைக்கும்.....6381501154

5)

மருத்துவ குணம் கொண்ட கருங்கோழி முட்டை கிடைக்கும் ஒரு முட்டையின் விலை 35 ரூபாய் குஞ்சுபொறிப்பு திறன் உடையது. முன்பதிவு செய்யவும்
9500249163

6)

மன்னார்குடி சுற்றுவட்டார கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் இயற்க்கை விவசாயம் செய்பவர்களுக்கு கடலை புண்ணாக்கு கிடைக்கும். விற்பனை விலை கிலோ ₹-45 தேவைக்கு தொடர்புகொள்ளவும் 9442593242
மன்னார்குடி

7)

ஆடு விற்பனைக்கு

🐐ரகம் : மயிலம்பாடி செம்மறி
🐐எண்ணிக்கை: 250
📆மாதங்கள் :3-5
⚖️Kilo : 15 - 22
⚖️Kilo Rate₹ : Rs. 11500 to 12500/Jodi or 330/k.g.
📍ஊர் பெயர்: Ambalapattu north
📍மாவட்டம்: Thanjavur 
🕵‍♂NAME  : Prabakaran 
☎️📲 : 8072676146
               8056312485

8)

வைக்கோல் தேவைக்கு அணுகவும்
வாசுதேவன், குத்தாலம், மயிலாடுதுறை
9655526900

9)


For Sale Available 
Place :Vellalagundam
(Salem)
Patta 9Month old
2000Rs 
9159144133

10)

INQUBATORS FOR Small farms!!

பெயர்                   : VIJAY 
மொபைல். எண் :9894395575
பொருள்               :Egg Inqubator manual type 
எண்ணிக்கை     :100 eggs & 200 eggs available 
விலை                  :Rs 1850   & Rs2500            
டெலிவரி             :தமிழ் நாடு முழுவதும்

11)

மூக்கு வெட்டப்படாத அசில் கிராஸ் கோழிகள் விற்பனைக்கு கிடைக்கும்
இடம்: கோவில்பட்டி
Delivery : வசதி உண்டு phone number:9791334840

12)


எங்களிடம் வேலி அடைக்கும் வலை கிடைக்கும் 1 கிலோ 100 ரூபாய் 1 கிலோ க்கு 30 அடி நீளம் வரும் 6 அடி உயரம் வரும் கோழி பண்னைக்கு தேவையான வலைகள் கிடைக்கும் : தொடர்புக்கு: 9003565913

13)

விற்பனை பதிவு
அடுத்த டெலிவரி வரும் 09/10th August Trichy Margam (திருவண்ணாமலை, விழுபுரம்,அரியலூர், திருச்சி, தஞ்சாவூர்,கும்பகோணம்)
 11th August மற்றும் 20th August Chennai மார்கம் (வழி--> திருவண்ணாமலை,செஞ்சி,திண்டிவனம்,மேல்மருவத்தூர்,chengalpattu, முடிச்சூர் சென்னை-- உத்திரமேரூர்,காஞ்சிபுரம், வேலூர்) 
ஒரு நாள் கோழி குஞ்சுகள் விலை
ராஜா 2 - Rs 22
Giriraja -Rs 37
pekin ducks Rs 78 -80
Kini koli Rs 55-60
Vaankoli Rs Rs 115 -120
Fancy chicks rs 60

ஒரு மாத குஞ்சுகளின் விலை
கிரிராஜ்/கிரமபிரியா Rs 80 to 85
Kadaknath Rs 145(20 days Old)
Asel cross Rs 110
Pekin duck (15 days old) Rs 120
Vaankoli Rs 160-170
Kini koli Rs 120 -135
Fancy Rs 140
குறைந்த பட்சம் order qty 100 nos
முன்பதிவு தொடர்புக்கு
Call :7305706463
Whatsap : 9715564637

14)


15)

தரமான தலச்சேரி ஆடுகள் 40 எண்ணிக்கை.
கடா, மற்றும் குட்டிகளுடன் ஆடுகள், மற்றும் சினை ஆடுகள் அடக்கம்.
கிலோ ₹450. Ukkadam. Coimbatore. மொத்தமாக எடுப்பவர்களுக்கு டெலிவரி வசதி செய்து தரப்படும். Farm வளர்ப்புக்கு மிகவும் பொருத்தமான ஆரோக்கியமான ஆடுகள். தொடர்புக்கு : 9789322626. 
வாங்க விருப்பம் உள்ளவர்கள் அழைக்கவும். நன்றி. Photo மற்றும் video வுக்கு inbox வரவும்.

16)



17)


சிவா மாட்டு பண்ணை

7904251757

9087404665

SIVA DAIRY FARM
1/45 A, PUDHUKANJAMANUR, UPPIDAMANGALAM POST, KARUR DT. 639114, Karur, Tamil Nadu 639114
079042 51757

WHAT'S APP NUMBER : 9087404665


18)


விற்பனை பதிவு: காங்கயம் இன 18 மாதம் ஆன பெருங்கூட்டு மயிலை கிடாரி கன்று, சுழி சுத்தம், நல்ல சாதுவான குணம், பெண்கள் மற்றும் குழந்தைகள் பிடிக்கலாம், இதன் தாய் நல்ல பால் வர்க்கம். விலை-39,000/- அவினாசி, திருப்பூர் மாவட்டம். தொடர்புக்கு: 9698880555

19)

3நாம் ஈத்து செவலை மாடு 8மாதம் சினை காரம்பசு காளை சேர்க்கப்பட்டுள்ளது பால் 5லி ஒரு நாளைக்கு கால் அணைக்க வேண்டும்
விலை:68k(அணுசரித்து தரப்படும்)
8300104223

20)

தூயஅசில்
பெருவிடை கிராஸ்
தூய பெரு விடை ,1 day chicks vendum enral call this no:
+91 79044 00831
+91 99622 97084
(6584064220 whatsapp only),cuddalore,thanjavur,kallakurichi,krishnagiri

21)


கன்னி ஆடு
விற்பனைக்கு
பல் ; 6
இளம் சினை
4து ஈத்து
பெரிய ஆட்டு வர்க்கம்
இடம்;சாத்தூர்
தொடர்ப்புக்கு;9952290500
விலை ;11,000
ஆடு நேரில் வந்து பார்த்து வாங்கி செல்லவும்

22)

கருங்கோழி 3 மாதம் குஞ்சுகள் விற்பனைக்கு

இடம்: தியாகதுருகம்,கள்ளக்குறிச்சி

விலை: 350/piece 110 Days Chicks

தொடர்புக்கு: 8056167697

Location Map link :

https://maps.app.goo.gl/aCBdcC9hiDHUustn9


23)


24)



11/08/2020 Update 


1)



காடை முட்டை கிடைக்கும்.. இடம்: தஞ்சாவூர்....8148715640


2)


3)


Namakkal&ponneri goat farm cell,6382690524&9787980525

4)


ேலம் மாவட்டம் pethanayakan palayam அறுகில்.
கலாபின கன்றுக்குட்டி சுழி சுத்தம் நல்ல குணம் இன்னும் ஒரு இரண்டு மாதத்தில் சினை ஊசி போடும் பருவம். தாய் பசு கறவை 14L ஒரு நாளைக்கு. நல்ல முக லச்சனம். விலை -25000 
தொடர்புக்கு -9344470299

5)

கோழி வலை வேண்டும் கிடைக்குமா  சென்னையில் CT- 7397496754

6)

விவசாய பண்ணைக்கு மற்றும் கோழி, ஆட்டு பண்ணைக்கு தேவையான வலை விற்பனை 

பெயர் -    S. R. மோகன் 
இடம் -      நாகூர் 
போன் நம்பர் = 9894783711
(வாட்ஸுப் நம்பர் )
அளவு 1kg =8அடி உயரம் 30டு 60 அடி நீளம் 
விலை =  200 முதல் 
தமிழ்நாடு முழுவதும் பார்சல் மூலம் அனுப்பப்படும் 

சிறப்பு அம்சம் 😍((கயிறு கோர்த்து தரப்படும் ))

7)


ெயர் : கரு.கார்த்திக்
இடம் : சிவகங்கை
மொபைல். எண் : +6584233933
பொருள் : கிடாய்
எண்ணிக்கை : 1
வாங்க /விற்க : விற்க
விலை: 16000 /_                    
டெலிவரி :... ...

8)


Kg.400..con.9080554931

9)



10)

பெயர் : VIJAY 
இடம் :SALEM
மொபைல். எண் :9894395575
பொருள் :Inqubator manual and automatic available 
எண்ணிக்கை :based on request 
விற்க :sale
விலை:  manual starts from Rs2000 and automatic starts from 9000Rs                            
டெலிவரி :all over Tamilnadu
CALL ME FOR MORE INFORMATION @9894395575

11)



நாட்டு கோழிகள் விற்பனைக்கு (இடைவெட்டு) 
இடம்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அத்திவெட்டி தொடர்புக்கு 6380611659 
விலை: ஜோடி 650 
டெலிவரி இல்லை

12)


பெயர்                   : Ashok
மொபைல். எண் :9940822920
பொருள்               : கொடி ஆடு
எண்ணிக்கை     : 2 பெரிய ஆடு (1சினை), 4 குட்டிகள்(8 மாதம்) மொத்தம் 6
விலை                  :  43000    
டெலிவரி             : மதுரை சோழவந்தான்

பெயர்                   : Ashok

மொபைல். எண் :9940822920

பொருள்               : கொடி ஆடு

எண்ணிக்கை     : 2 பெரிய ஆடு (1சினை), 4 குட்டிகள்(8 மாதம்) மொத்தம் 6

விலை                  :  43000    

டெலிவரி             : மதுரை சோழவந்தான்


13)


விற்பனை:கடக்நாத் எனும் கருங்கோழி குஞ்சுகள் (day old )


விலை:Rs 60


இடம் :காங்கயம்


மாவட்டம்:திருப்பூர்


தொடர்பு எண்:9902744555


14)


Good linage koli . Seval.kanni Vedai. Iruku. Dindigul vedasandur.6379845483
I



15)




12/08/2020 Update 

1)


For Sales *contact: 9659327275*  place: Tiruchengode 1)Kangayam Adult -

2)


நாட்டு மாடு விற்பனைக்கு (35000 rs ) 4 ஆம் கன்று ஈன்றது...
இடம் : ஆவடி , சென்னை
தொலைபேசி எண்: 7981398530

3)

என்னிடம் முட்டையிடும் பருவத்தில் காடைகள் உள்ளது இடம் திருச்சி :::7502436876

4)

என்னிடம் கைராலி கோழிக்குஞ்சு உள்ளது வேண்டும் என்றால் என்னை தொடர்பு கொள்ளும் இடம் திருச்சி 7502436876 9443092894

5)



என்னிடம் ஏழு மாத ஆண் முயல் உள்ளது ஏழு முயல் உள்ளது கடலூர் மாவட்டம் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்கள் மட்டும்9688948114

6)



One male and two female ducks for sale in tenkasi district contact num :9344106641 rate : 1000

7)


ஆடு விற்பனைக்கு

🐐ரகம் : வெள்ளாடு (சேலம் கருப்பு)
🐐எண்ணிக்கை: 1
📆மாதங்கள் : 4
⚖️Kilo :17
⚖️Kilo Rate₹ : Rs. 450
📍ஊர் பெயர்: கீழ்கதிர்பூர்
📍மாவட்டம்: காஞ்சிபுரம்
🕵‍♂NAME  : ஆதி
☎️📲 : 9944031585


8)

ாட்டு கோழிகுஞ்சு30நாள் கோழிகுஞ்சு 40 உள்ளது தேவையுள்ளோர் தொடர்புக்கு 9443526162 பூம்புகார் அடைக்கலபுரம்

9)

Buvana's poultry, Salem

For sale: Kairali chicks
Age: 1 month
Weight: 250 gm
Counts: 1000 Nos
Price: INR 150 only
Place: Salem & Chennai

Delivery Locations:

Salem,
Namakkal,
Trichy,
Tanjavur,
Tiruvarur,
Mannargudi,
Pattukottai,
Aranthangi,
Pudukottai.

Contact: 9384756092

Note: Bulk orders only


10)

Kadaknath live birds 500kgs available for meat(only male)
Bulk orders only
Place: Erode
9688668508

11)


12)
விற்பனை:கடக்நாத் எனும் கருங்கோழி குஞ்சுகள் (day old )

விலை:Rs 60

இடம் :காங்கயம்

மாவட்டம்:திருப்பூர்

தொடர்பு எண்:9902744555

13)


2 1/2 மாதம் கிரிராஜா கோழிகள் உள்ளது,இடம்:ஈகை டவுன்,மணிகண்டம், திரு்ச்சி.8870792603,1 ன் விலை =ரூ150...

14)

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி
கருங்கோழி சேவல் ஒன்று விற்பனைக்கு உள்ளது
தொடர்பு 6381501154

15)


Goat for sales/Available 103 Goat/kallakurichi District/cell:8610515170

16

மேச்சல் முறையில் வளர்க்கப்பட்ட சுத்தமான நாட்டு கோழி கிடைக்கும்.

சிருவெடை மற்றும் பெருவெடை

சேலம் மாவட்டம், காகாபாளையம்.
தெடர்பிக்கு 9500676261.


17)


விற்பனைக்கு....
24 சிறுவிடை கோழிகுஞ்சுகள், ஒரு மாத வயது, ஒரு குஞ்சின் விலை: ரூபாய் 125/.
இடம்: செல்லப்பன்பேட்டை கிராமம், பூதலூர் ஒன்றியம், தஞ்சாவூர் மாவட்டம். பின்கோடு: 613602.
தொடர்புக்கு: +91 9003041640 (வாட்ஸ்அப்).
வெளிஊர்களுக்கு அனுப்ப இயலாது.நேரில் வந்து பெற்றுக்கொள்ளவும்.
அன்புடன்
கோவிந்தராஜன், போன்: 9003041640
டாக்டர் சண்முகம் ஒருங்கிணைந்த பண்ணை
செல்லப்பன்பேட்டை கிராமம்


13/08/2020 Update 

1)


4 கருப்பு கன்னி விடைகள் 
1. விசிறி வால்
முட்டை இடும் பருவத்தில் உள்ளது 
விலை 2000
2. ஈக்கி வால் 
முட்டை இடும் பருவத்தில் உள்ளது 
விலை 2000
3.கூவ தாடி 
ஐந்து மாதம்
விலை 1600
4.சுத்த கருப்பு 
4.5 மாதம் 
விலை 1300
இடம் பல்லடம் திருப்பூர் 
(No transportation)
9688061850

2)

ஜமூனாபரி இரண்டு ஆடு விற்பனைக்கு உள்ளது உயிர் எடை இரண்டும் சேர்த்து 90 கிலோ வரும்

 இடம்
  82202 12860
தருவை 
திருநெல்வேலி





2)


Naatukozhi seval 5 nos. for sale at sriperumbudur. my whats app : 7299832900

3)

1st eath 2 pallu suli sutham 8 month chini price Rs - 75000/- place Erode -dis Gobi chettipalayam, Siruvalur, cell number: :9688875078,9865033186

4)

காடை விற்பனைக்கு
இனம் : ஜப்பான்
35 நாள் : ரூ.35 /-
மொத்த கையிருப்பு : 80
பயன்பாடு : இறைச்சி
**தடுப்பூசிகள் மற்றும் கம்பெனி தீவனம் உபயோகிப்பது இல்லை
***இயற்கை நோய் மேலாண்மை பின்பற்றப்படுகிறது
இடம்: நாகர்கோவில், மார்த்தாண்டம் 
தொடர்புக்கு: 9486616733

5)

கிளிமூக்கு விசிரிவால் குஞ்சுகள் விற்பனைக்கு
ஜோடி 4200
3 மாதம்
6374492249
மதுரை

6)

இடம்.வள்ளியூர். 
விற்பனை.   கருங்கோழிகுஞ்சு.   
வயது. 2மாதம்.
விலை.  1சோடி.   500₹.
நாட்டுகோழிகுஞ்சு   வயது. 45நாள்.   விலை.1சோடி.  300₹.போன்.7639318405.திருநெல்வேலி   சுற்றுவட்டாரபகுதிகளில்  உள்ளவர்கள்   மட்டுமல்ல தொடர்பு   கொள்ளவும்.

7)

நண்பர்களுக்கு வணக்கம்! 

*நாட்டுக் கோழிகள் 1 நாள் மற்றும் 1 மாத குஞ்சுகள் விலை 

கோயமுத்தூர்

1)பெருவெடை -ஒரு நாள் குஞ்சு Rs80

 ஒரு மாதம் குஞ்சு RS 160


குறிப்பு: குறைந்தபட்ச ஆர்டர் குஞ்சுகள் local 50 , other district 100 whatsapp தொடர்பு கொள்ளவும் .8681851550

8)


இடம்.வள்ளியூர். 
விற்பனை.   கருங்கோழிகுஞ்சு.   
வயது. 2மாதம்.
விலை.  1சோடி.   500₹.
நாட்டுகோழிகுஞ்சு   வயது. 45நாள்.   விலை.1சோடி.  300₹.போன்.7639318405.திருநெல்வேலி   சுற்றுவட்டாரபகுதிகளில்  உள்ளவர்கள்   மட்டுமல்ல தொடர்பு   கொள்ளவும்.

9)

நாட்டு பசு மாடு விற்பனைக்கு. இடம் புதுக்கோட்டைக்கு கிழக்கே 30கிமி தொலைவு. விலை 25,000. இரண்டு பல். காளைக்கு போடும் பருவத்தில் உள்ளது. தொடர்புக்கு 9344256266

10)

பெயர் - ஜெயம் ஆர்கானிக் கோழி பண்ணை

ஊர் - பழனி

பொருள்/கால்நடை   வாங்க /விற்க -விற்க

எண்ணிக்கை - 1000

விலை - 180

டெலிவரி வசதி - இல்லை

தொடர்பு எண் - 8197977781

புகைபடம் - இருக்கு

11)


சிறுவிடை விற்பனைக்கு 50ஜோடி
,ஜோடியின் விலை 800rs    இடம் கும்பகோணம் 7868015434

12)

விற்பனை பதிவு 12.08.2020
24 சிறுவிடை கோழிகுஞ்சுகள், ஒரு மாத வயது, ஒரு குஞ்சின் விலை: ரூபாய் 125/.
இடம்: செல்லப்பன்பேட்டை கிராமம், பூதலூர் ஒன்றியம், தஞ்சாவூர் மாவட்டம். பின்கோடு: 613602.
தொடர்புக்கு: +91 9003041640 (வாட்ஸ்அப்).
வெளிஊர்களுக்கு அனுப்ப இயலாது.நேரில் வந்து பெற்றுக்கொள்ளவும்.
அன்புடன்
கோவிந்தராஜன், போன்: 9003041640
டாக்டர் சண்முகம் ஒருங்கிணைந்த பண்ணை
செல்லப்பன்பேட்டை கிராமம்.

13)

Fully automatic egg incubator 
54 egg capacity 
6month warranty 
Rs.5200 including tax......
Anyone need contact me 
Dr.Nanthakumar
8526981154
Chennai 
Min 54 egg capacity to 500+ egg capacity incubators Available. Fully automatic.


14)

பெயர் : பிரபு 
*இடம் :திருச்சி 
*மொபைல். எண் :9843714072
*பொருள் :இனப்பெருக்க  முயல் 13பெண் 2ஆண்  விற்பனை 
எண்ணிக்கை :15
*வாங்க /விற்க :விற்பனை 
*விலை:    1300             
டெலிவரி :நேரில் வந்து பெற்றுக்கொள்ளவும்

15)

19 முயல் குட்டிகள் 
5 மாதம் 8
4 மாதம் 4
2.5 மாதம் 7
கினியா பிக் 3
கூண்டு 
2+3+2+1
மொத்தம் 20000 கும்பகோணம் மட்டும்
9344337794

16)


Kannivedai 6 month age Pollachi no transport 9688744503

17)


அழகிய காளை கன்று விற்பனை.
வயது: 4.5 மாதம்.
இடம்: வாடிப்பட்டி அருகில், மதுரை மாவட்டம்.
விலை: 12000 
தொடர்பு: 6381085084

17)


இதில் இருக்கும் அனைத்தும் விற்பனைக்கு

SALE
✅✅✅✅✅✅✅✅✅
ஆடு விற்பனைக்கு

🐐ரகம் : வெள்ளாடு ஆடு + குட்டி
🐐எண்ணிக்கை: 9
📍ஊர் பெயர்: காரியாபட்டி
📍மாவட்டம்: விருதுநகர் மாவட்டம்
🕵‍♂NAME  : அமீர் உசேன்
☎️📲                      : 89734  33346
 வாட்ஸ்அப் எண் : 96985  96696

14/08/2020 Update 

1)


ஜமூனாபாரி ஆடு விற்பனைக்கு
2 ஆடு 
2 கிடா குட்டிகள் 
 விற்பனைக்கு
 இடம்
82202 12860
தருவை 
திருநெல்வேலி

2)

*கொழுக்கட்டை புல் விதை,*
*₹ 450.*
*வேலி மசால் விதை,*
*₹ 800.*
*குதிரை மசால் விதை,*
*₹ 900.*
*முயல் மசால் விதை,*
*₹ 600.*
*கோ - 4* 
*விதைக் கரனை,*
*₹ 1.*
*கோ - 5*
*விதைக்கரனை,*
*₹ 1.*
*கோ - 6.*
*விதைக்கரனை.*
*₹ 1.*
*கோ.எப்.எஸ் - 29 விதை,*
*தீவனப்புல் விதைக்கரனைகள்.*
*₹ 1.*              
*எலிபண்ட் நேப்பியர்  விதைக் கரனை*
*₹ 90 பைசா.*
*சூப்பர் நேப்பியர்*
*விதைக் கரனை.*
*₹ 90 பைசா.*
*ரெட் நேப்பியர்  விதைக் கரனை.*
*₹ 2.*
*மல்பேரி குச்சி.*
*₹ 1.*
*மல்பேரி நாற்று.*
*₹ 2.60 பைசா.*
*கினியா புல் விதை.*
*பி.எச்.-18.*
*தீவனப்புல் விதைகள்.*
*சைலேஜ்.*
*(ஊருகாய் புல்).*
*கம்பு.*
*சோளம்.*
*மஞ்சள் சோளம்.*
*சிகப்பு சோளம்.*
*வெள்ளை சோளம்.*
                                         

           *தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் டிராண்ஸ்போர்ட் மற்றும் பார்சல் சர்விஸ் மூலம் டெலிவரி செய்யப்படும்.*

*( குறிப்பு ) :*

*குறைந்தபட்சம் அளவு :*
                 
           *ஒவ்வொறு பொருட்களும் 50 கிலோ அளவு கொண்ட  மூட்டைகளாக  அனுப்பி வைக்கப்படும்.*

*தீவனங்கள் தேவைப்படுவோர்கள்:*

*1). தீவனத்தின் பெயர்...?.*
*2). தேவைப்படும் அளவு...?.*
*3).தீவனங்கள் அனுப்ப வேண்டிய முழு விலாசம்...?.*

*4).Cell எண்...?*

*போன்றவற்றை மிக தெளிவாக தனி பதிவில் வாட்ஸ் ஆப் செய்யுங்கள்.*

*T.N.A.  Animals Feeds.*

*( அனைத்து வகை கால்நடை தீவனங்கள் விற்பனை நிறுவனம் ).*

*நிறுவனத்தின் விலாசம் :*

*T.N.A.  Animals Feeds India ( P ) Ltd.*
*No : 2/86 Main Road.*
*Perambalur. - 621212.*
*Tamil Nadu.*
*India.*

*இடம் & ஊர் :*
*பெரம்பலூர். 621212.*
தங்களது அழைப்பை ஏற்கவில்லை என்றால் தனி பதிவில் வாட்ஸ் ஆப் அனுப்பவும்.🥏✍️*

*Cell :*
*9698668418.*

*வாட்ஸ் ஆப் :*
*9698668418.*

3)

ஜமுனாபாரி ஜோடி ஆடு விற்பனைக்கு.... 

 ஆடு இரண்டு மாதம்            சினை..... 

ஜோடி விலை RS 40000

இடம் இராமநாதபுரம்
 
  அழைக்கவும். 9597705076

4)

Hi friends
Rabbit pellets available
Minimum 10 kg order
Location arni Vellour
Price 400
pH 9944803821

5)


Call 7708802104

6)

செம்மரி ஆடு விற்பனைக்கு,கிலோ-330,இடம்-ஆத்தூர்.8778560115

7)


Rabbit pair 4months pair available contact 9884837827 for price

8)

நாட்டுக்கோழி முட்டை கிடைக்கும் குஞ்சு பொரிக்கும்  திறனுடைய முட்டை  கிடைக்கும் தமிழ்நாடு முழுதும் டெலிவரி செய்து தரப்படும் போன் நம்பர் வாட்ஸ்அப்9789380082./7092626082 சாப்பாடு மட்டும் கிடைக்கும் குஞ்சு பொரிக்கும் திறன் உடைய கைராலி முட்டைகள் கிடைக்கும்

9)


கோம்பை ரக நாய் குட்டிகள் 2 ஆண் , 4 பெண் தேவைக்கு 9787552233


15/08/2020 Update 

1)
செம்மறி ஆடு கிடாய்  விற்பனைக்கு 
இடம்: பழனி, பாலசமுத்திரம் .
பார்ம் : ராஜன் ஆர்கானிக் பார்ம்ஸ் 
பெயர் : ஜெயசங்கர்
மொபைல் :8861282389 / 9986960296
எங்களிடம் செம்மறி ஆடு கிடாய்  விற்பனைக்கு 
விற்பனைக்கு உள்ளது
உயிர் எடை Rs 500/KG
தற்போது 20 செம்மறி ஆடு கிடாய்  உள்ளது.
எடை அளவு 20 kg to 30 kg

2)


3)

தூய பெருவெடை நாட்டு கோழி 2 உள்ளது sales Kg 750  சேவலுடன் இணைந்து விட்டது முட்டையிடும் தருணம் கோழியை பார்த்து விட்டு வாங்கி செல்லலாம்

தூய பெருவெடை கோழி குஞ்சு 5 உள்ளது 35 நாள் குஞ்சு
Erode dt kodumudi
8778169323

4)



இரண்டு பட்டா குஞ்சுகள் விற்பனைக்கு....
ஒன்றின் விலை 1700
பல்லடம் 
9688061850

5)

ஜமுனாபாரி ஜோடி ஆடு விற்பனைக்கு.... 

 ஆடு இரண்டு மாதம்            சினை..... 

ஜோடி விலை RS 40000

இடம் இராமநாதபுரம்
 
  அழைக்கவும். 9597705076

6)


எங்களிடம் 40mp வைக்கோல் போர் விற்பனைக்கு உள்ளது இடம்: திருவாரூர்  மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகாமுத்துப்பேட்டை அருகே உதயமார்த்தாண்டபுரம் என்கின்ற நாச்சிகுளம் phone number : 8675451873

7)

கடக்நாத்கோழி விற்பனை,  சேவல் அதிகமாக உள்ளது,                                     வயது : 6 To 12 மாதங்கள்,            எண்ணிக்கை : 30                                      விலை : கிலோ 750 /- உயிருடன் ,                                ஒரு கோழியின் எடை: 1.400 முதல் 2 கிலோ வரை                                                                இடம் : இரண்டாம் புளிக்காடு ( பட்டுக்கோட்டை & பேராவூரணியில் இருந்து 15 கி.மீ / அனுப்பும் வசதி கிடையாது /நேரடி விற்பனை / இடைத்தரகர்கள் தவிர்க்கவும் -  போன்: 7550095701 / 7603962369

8)
கறி காடை குஞ்சுகள் விற்பனை இடம் சென்னை ரெட்டில்ஸ் விலை 8 ரூபாய் டெலிவரி வசதி கிடையாது 8668007713

9)


தூய சிறுவிடை நாட்டுக்கோழி குஞ்சுகள் விற்பனைக்கு உள்ளது.
வயது: ஒரு நாள்
எண்ணிக்கை: 100 
ஒன்றின் விலை: 60₹
இடம்: ஜெயங்கொண்டம்
கைபேசி: 9965374782

10)

3 1/2 மாத தூய சிறுவிடை நாட்டு கோழி குஞ்சுகள் 20 உள்ளது.. தேவைப்படும் நபர்கள் தொடர்பு கொள்க 9944884436.. ஈரோடு மாவட்டம் - பவானி.. விலை : 7500

11)


8610168726 விற்பனைக்கு 2 ஆம் ஈத்து அழகிய பெருங்கூட்டு மயிலை மாடு . ( சுழி சுத்தம் ) .கறவைக்கு கால் அனைக்க தேவையில்லை . பால் கன்றுக்கு போக நேரம் 2.5 லிட்டர் வரும் . யார் வேண்டுமானாலும் பிடிக்கலாம் . சாலைப் புதூர் சுப்பிரமணி . ஈரோடு

12)

33 நாட்கள் ஆன தூய பெருவெடை குஞ்சுகள் விற்பனைக்கு உள்ளன.
இடம்: நாமக்கல், பரமத்தி வேலூர்.
செல்: 6380034780. வெளி மேய்ச்சலில் வளர்க்கப்பட்டவை.
டெலிவரி இல்லை. நேரில் பார்த்து வாங்கி செல்லவும். அதிக எண்ணிக்கையில் எடுப்பவர்களுக்கு விலை அனுசரித்து தரப்படும்.

13)


முட்டையிடும் பருவத்தில் கிரிராஜாகோழி சென்னை (திருநின்றவூர்)யில் விற்பனை ஒரு கிலோ 250/- தொடர்புக்கு 9445385590



Post a Comment

2 Comments

  1. எனக்கு தூய பெற்றுவிடை உற்பத்திக்ககா தேவை.. 9791095919
    இடம் வந்தவாசி..

    ReplyDelete
  2. Yennaku 5kg kambu, 5kg makachollkam vendum

    ReplyDelete

Smart vivasayi

Ad Code