Skip to main content

கால்நடை வளர்ப்பும் மற்றும் மானியமும்







1) நாட்டு கோழி பண்ணை அமைக்க ரூ.50,000/- மானியம் பெறுவது எப்படி முழு விவரம் இதோ!


2)

அரசின் இலவச கோழிபண்ணையை பெறுவது எப்படி Free poultry farm set

இந்த பண்ணை முழுவதும் இலவசமாக வழங்கப்படுகிறது இந்த திட்டத்தின் மதிப்பு 1036500 ரூபாய்


3)
இலவச ஆடு மாடு கோழிகளுக்கு கொட்டகை அமைக்க விண்ணப்பிப்பது எப்படி? application Download செய்வது எப்படி


4)

கோழி பண்ணை அமைக்க 50 லட்சம் வரை மானியம் வாங்குவது எப்படி ? | EDEGP | NABARD scheme

கோழி பண்ணைக்கு இவ்வளவு மானியம் சாத்தியமா என்று நினைக்க வேண்டாம். அது சாத்தியமே !!! பிராய்லர் கோழி வளர்ப்பு மற்றும் வான் கோழி, கினி கோழி, வாத்து மற்றும் ஜப்பானிய காடை வளர்ப்புக்கும் மானியம் உண்டு. கோழி வளர்ப்புக்கு மட்டும் இந்த 50 லட்சம் மானியம் கிடையாது. அதில் ஒவ்வொரு தேவைக்கும் 25% மானியம் என்ற அடிப்படையில் மொத்தம் 13 வகையான தேவைகளுக்கு 50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதன் தெளிவான விளக்கம் இந்த காணொளியில் முழுமையாக கொடுத்துள்ளோம்.


5)

மாடு & பால் பண்ணை அமைக்க மானியத்துடன் கடன் திட்டம்| DAIRY ENTREPRENEURSHIP DEVELOPMENT


6)  கோழி வளர்ப்புக்கு 50 % மானியம் பெற | 50 % government subsidy for poultry farming


7)

Koli Pannai Maniyaum (Poultry subsidy scheme in Tamil) கோழி பண்ணை 

அமைக்க மானியம் Poultry Subsidy




8)
ஆடு வாங்கி வளர்க்க 90%மானியம் வழங்கும் திட்டம் | goat subsidy scheme | goat farms

9) 

மானிய விலையில் ஆடுகள்- திட்டம் தமிழக அரசு அறிவிப்பு-ஜுலை2020-Goats on Subsidy-TN Govt 

Announcement





10) 

வெறும் 2500 ரூபாய் போதும்/குறைந்த செலவில் எளிமையான கோழிப் பண்ணை எப்படி அமைப்பது?



11)

ஆடு வளர்ப்புக்கு அரசின் 90% மானியத் திட்டம் || Free Goat || Aadu Valarpu thittam



13)  

அரசின் இலவச ஆடு,மாடு,கோழி கொட்டகைக்கு விண்ணப்ப படிவம் இதோ! | ஆடு கொட்டகைக்கு விண்ணப்பிப்பது எப்படி?



14)

அரசின் இலவச கோழிக்குஞ்சு வேண்டுமா?





15)

குறைந்த முதலீட்டில் முட்டை கோழி வளர்ப்பு





16)

15ஆணடுகள் கோழி வளர்ப்பில் அசத்தி வரும் திருமதி. செல்வி அவர்கள்






Comments

  1. இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் விளத்தூர் போஸ்ட் தோளூர் தொற்குபட்டி என்ற கிராமத்தில் வசிக்கும் கோவிந்தராஜ் நீலாவதி இருவரின் சொந்த இடத்தில் அவருக்கு ஒரு காடை பண்ணை அமைந்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்
    நன்றி
    இப்படிக்கு
    செ.கோவிந்தராஜ்
    8489793533,9751473148

    ReplyDelete

Post a Comment

Smart vivasayi

Popular posts from this blog

இயற்கை விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பற்றிய புத்தகம் PDF வடிவில்

organic farming books in tamil free download 1) வீட்டுத்தோட்டம் வீட்டுக்கொரு விவசாயி - Click here 2) முந்திரி_சாகுபடி - Click here   3) முட்டைக்_கோழி_வளர்ப்பு - Click Here   4) விவசாயம்_மரிக்கொழுந்து_தீப்பிலி - Click here 5) நெல்லிக்காய்_சாகுபடி - Click here   6) நாவல்_பழம்_காப்பி_சாகுபடி - Click Here  7) தென்னை நீர் மேலாண்மை - Click here  8) சாமந்தி_சாகுபடி - Click here  9) கொய்யா_சப்போட்டா_சாகுபடி - Click Here   10) கொக்கோ_சாகுபடி - Click Here   11) கனகாம்பரம்_சாகுபடி - Click here   12)  விவசாயம்_எள்ளு்_சாகுபடி - Click here   13) மா சாகுபடி - Click Here 14) லாபம்_தரும்_மல்லிகை_சாகுபடி - Click Here 15)  வயலில்_எலிகளை_கட்டுப்படுத்தும்_முறை - Click Here  16) ம்படுத்தப்பட்ட_அமிர்த_கரைசல் - Click Here   17) முந்திரி_பழத்தில்_மதிப்பு_கூட்டு_பொருட்கள் - Click Here  18) மீன்_மற்றும்_இறாலில்_மதிப்பு_கூட்டு_பொருட்கள் - Click Here ...

இயற்கை வேளாண்மை புத்தகம் pdf - மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்

மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்   Natural Agriculture Book PDF Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.

மாடி தோட்டத்தில் தக்காளியை வளர்ப்பதற்கான 8 டிப்ஸ்

        plants for balcony garden and planting Tomato  ஒரு  தோட்டம் வீட்டில் வைக்கப்போகிறோம் என்றால் , நாம் முதலில் வளர்க்கபோகும்  செடி தக்காளியாகத்தான் இருக்கும் . மாநகரப்பகுதிகளில்  குடியிருப்புகளின் அதிகரிப்பால் நிலப்பகுதி மிகவும் சுருங்கி விட்டது . நிலம் இல்லையென்றால் என்ன , நாம் இப்பொழுது மாடியில் காய்கறிகளை வளர்க்க ஆரம்பித்துவிட்டோம் .  அடுக்குமாடியில் இருப்பவர்கள் கூட  பால்கனியில் கன்டைனர் , குரோ பேக் மூலம் வளர்க்க ஆரம்பித்துவிட்டனர் . நாம் இந்த கட்டுரையில் கன்டைனர்ரில் அல்லது தொட்டியில் வளர்ப்பதற்கான சில டிப்ஸ் பற்றி பார்ப்போம் . சரியான தக்காளி ரகத்தை தேர்வு செய்யலாம்   தக்காளியை பொறுத்தவரை அது சின்ன செடி கிடையாது . குறைந்தது 3 முதல் 12 அடி வரை வளரக்கூடியது . சில நீளமான ரகங்கள் 65 அடி வரை கூட வளரும் . எனவே நீங்கள் ஒரு தொட்டியில் வளர்க்கும் தக்காளி அதிக உயரம் இருந்தால் நம்மால் சமாளிக்க முடியாது . தக்காளியை பொறுத்தவரை தொட்டியில் வளர்ப்பதற்கு என்றே  ரகங்கள் உள்ளன அதை தேர்ந்தெடுக்கலாம்  அவை 4 முதல் 6 அடி வளர...