Skip to main content

விவசாயம் சார்ந்த கையிருப்பு விற்பனை செப்டம்பர் part - 1

01/09/2020 Updated 




குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது

  வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல. 






1) 

கிளுவை போத்துக்கள் 1300 என்ணம் உள்ளது. இடம் ஸ்ரீவில்லிபுத்தூர். விலை 9000 ரூபாய். தேவை படுவோர் 8248146113 தொடர்பு கொள்ளவும்.
நன்றி

2)

இலுப்பை மாற்றும் நெட்டிலிங்கம் விதை நெற்று கையிருப்பு உள்ளது.. கிலோ ரூ.250/-  

நர்சரி / தேவைப்படுவோர். 8688001670. Whatsapp


3)

1.மலைத்தேன்- ரூபாய்  Rs.500/Kg

2. தேன் - ரூபாய் Rs.400/Kg

3. தேன் நெல்லி - ரூபாய் Rs.270/Kg

4. முருங்கைப்பூ தேன் -  ரூபாய் Rs.560/Kg

5. தேனில் ஊறிய அத்திப்பழம் - Rs. 350/Half Kg

6. உலர் தேன் நெல்லி - Rs. 220/Half Kg 

இயற்கை விவசாயிகள் இணைய அங்காடி - 8012259588

Natural Farmers Online shop- 8012259588


Website: http://bit.ly/2sZZDIn

4)

ிவசாய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.  நாட்டு வெங்காயம் விதைக்கு உகந்த இயற்கையான முறையில் வளர்ந்தது. 100 kg  விற்பனைக்கு உள்ளது.  1kg  Rs 100/=  இடம் ; கோயம்புத்தூர்.     மொபைல் எண் ; 6381930266  .  நன்றி

5)

கால்நடைகளை மற்றும் விவசாயத்தை பராமரிக்க மற்றும் பாதுகாக்க சிறந்த பென்ஸிங் முறை
💹💹💹💹💹💹💹💹💹💹💹💹
 கிளுவை  உயிர்வேலி விற்பனைக்கு
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

🏝🏝 : சிறந்த பசுமையான உயிர்வேலி
🌴🌴 : சிறந்த மருத்துவ குணம் உடையது.
🎋🎋🎋:  உயரம்  6 அடி

🍀🍀🍀:அரசாங்கத்திடம் ஆர்கானிக் சர்டிபிகேட் வாங்க உயிர்வேலி அவசியம்

 🏝🏝🏝:  ஒரு கிளுவை விலை: ரூபாய் 12/=

⛳️⛳️⛳️:  கிடைக்குமிடம்: தஞ்சாவூர் மாவட்டம்

❇️❇️❇️:  தமிழ்நாடு முழுவதும் வாகன வசதி உள்ளது

✅✅✅: அலைபேசி மற்றும் வாட்ஸ்அப் எண்:  7639 111 777

6)

இயற்கை (organic method)முறையில் விளைவிக்கப்பட்ட
1.காட்டு யானம் அரிசி-125/kg
2.கருப்பு கவுனி அரிசி-160/kg
3.பூங்கார் அரிசி-75/kg
5.தூயமல்லி அரிசி-75/Kg
6.மாப்பிள்ளை சம்பாஅரிசி-100/Kg
7.வேர்கடலை -125,130/kg
அனைத்தும் கிடைக்கும்

பார்சல் வசதி உண்டு( கட்டணம் தனி)
அனுகவும்.....
செ.விவேகானந்தன்
வந்தவாசி
பென்னூர்
திருவண்ணாமலை மாவட்டம்
Conduct number
8754387746
What's app number 
8754387746
Google pay number
8754387746

7)

ஐயா வணக்கம். என்னிடம் விவசாய தேவைகளுக்கு ஏற்ற தக்க பூண்டு, சனப்பை, கொழிஞ்சி,அவுரி மற்றும் நரிப் பயிர் விதைகள் தரமாக கிடைக்கும். விவசாய அன்பர்கள் தங்கள் தேவைகளுக்கு தொடர்பு கொள்ளுங்கள். லாரி பார்சல் மூலம் விரைவாக அனுப்பி வைக்க முடியும்.

ஒரு கிலோ விலை:
தக்கைப்பூண்டு-₹ 65/-
சனப்பை-₹ 75/-
கொழிஞ்சி-₹ 360/-
அவுரி-₹ 260/-
நரிப்பயிறு- ₹ 1Sir வணக்கம். என்னிடம் விவசாய தேவைகளுக்கு ஏற்ற தக்க பூண்டு, சனப்பை, கொழிஞ்சி,அவுரி, வேலி மசால் விதை மற்றும் நரிப் பயிர் விதைகள் தரமாக கிடைக்கும். விவசாய அன்பர்கள் தங்கள் தேவைகளுக்கு தொடர்பு கொள்ளுங்கள். லாரி பார்சல் மூலம் விரைவாக அனுப்பி வைக்க முடியும்.

ஒரு கிலோ விலை:
தக்கைப்பூண்டு-₹ 65/-
சனப்பை-₹ 75/-
கொழிஞ்சி-₹ 360/-
அவுரி-₹ 260/-
நரிப்பயிறு- ₹ 110/-
வேலி மசால் ₹ 700/-

தொடர்புக்கு:
ஸ்ரீதர், சேலம்
9443309203

8)




வணக்கம் நர்சரி உலகில் கடந்த 17  வருடங்களாக சவுக்கு கன்றுகளை சிறப்பான முறையில் தயார் செய்து தமிழ்நாடு ஆந்திரா கர்நாடக  போன்ற ஊர்களுக்கு தரமான கன்றுகளை அனுப்பி வைத்துக்கொண்டிருக்கும் எங்கள் ஸ்ரீ முணியான்டவர் நர்சரி கார்டன் தற்போது மேலும் ஓருபடி முன்னேறி இளம் விவசாயிகளுக்கும் சவுக்கு மகசூல் பற்றி தெரியபடுத்தவும் அவர்களை ஊக்கவிக்கும் வகையிலும் குறைவான விலையில் சவுக்கு கன்றுகளை இளைய ( இனைய) தலைமுறை விவசாயிகளுக்கு வழங்கவும் எங்கள் வியபாரத்தை தற்போது சமூக வலைதளங்களில் தொடங்கி உள்ளோம் கன்றுகளை வாங்கும் விவசாயிகளுக்கு 25 பனைவிதைகளை இலவசமாக வழங்கி அழிந்து கொன்டிருக்கும் பனை மற்றும் பனைசார்ந்த தொழிலையும் மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்..

சவுக்கு மட்டுமல்லாமல் அனைத்து வகையான நாட்டு மரக்கன்றுகள் அனைத்தும் குறைவான விலையில் கிடைக்கும்

திசு வளர்ப்பு முறையில் உருவான அத்தி மற்றும் தேக்கு போன்ற மரக்கன்றுகள் சிறந்த முறையில் வழங்கி வருகிறோம்

தொடர்புக்கு :::::::::
ஸ்ரீ முணியான்டவர் நர்சரி கார்டன்
முத்துக்குமார்
கந்தர்வக்கோட்டை
புதுக்கோட்டை
செல் : 9159592724

9)

சிறுதானிய விதைகள் தேவைப்படுவோருக்கு.. 

1)சடை தினை
2)வெண் தினை
3)கருந்தினை
4)செந்தினை
5)சாமை
6)வரகு
7)பனிவரகு
8)குதிரைவாலி
9)சிவப்பு இருங்கு சோளம்
10)மஞ்சள் சோளம் 

ஆகிய 10 ரக சிறுதானிய விதைகள் கிடைக்கும். விதைகள் தேவைப்படுவோர் +918526366796 எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்யவும். விதைகள் விதை பரவலாக்கம் செய்வதற்காக அதிகபட்சமாக 500கிராம் வரை வழங்க இயலும்.

#millets #aadhiyagai #seeds

https://m.facebook.com/story.php?story_fbid=3620624661316002&id=1658578304187324

10)

அனைவருக்கும்  வணக்கம் 

இயற்கை  முறையில்  உற்பத்தி 
செய்யப்பட்ட  மரக்கன்றுகள் பூச்செடிகள் மூலிகைசெடிகள்
கிடைக்கும் 

விலை பாட்டியல் 
இவை அனைத்தும் 7 விலை
1 ரோஸ்            7 rs
2கொடிமல்லி   7 rs
3  பவளமல்லி  7 rs
4 அடுக்குமல்லி 7 rs
5 நித்தியமுல்லை 7 rs
6 சாதிப்பூ     7 rs
7 கனகாம்பரம்  7 rs
8 நந்தியாவட்டை  7 rs
9 டிசம்பர் 7 rs
10 செம்பருத்தி 7 rs
11காகிதப்பூ 7 rs
12 அரலி  7 rs
13 தங்கரலி 7 rs
14 செவ்வந்தி 7 rs
15 சம்மங்கி 7 rs
16 துரோண்டா 7 rs
17 குத்துமல்லி 7 rs
18 வெத்தலை கொடி 10 rs
19 அலைமெண்டா 7rs
20 குரோட்டன்ஸ் பெரியது 60 rs
21 குரோட்டன்ஸ் சிரியது 10 rs
22 ரெட்சோரா 7 rs
23சீனிமிளகாய் 7 rs
24 ரெட்சோரா அனைத்து வகை 7 rs
25 தவசி கீரை 7 rs
26 லெட்சகட்டைகீரை 15 rs
27 குரங்குவால் 7 rs
28 பன்னீர் ரோஸ் 17 rs 
29 மணி பிளாண்ட் 7 rs 
30 கொழி கொண்டை 7rs
31 பால்சம் 7 rs
32 இட்லி பூ அனைத்து வகை 7 rs
33 பாக்கு 30 rs
34 துலசி 7 rs 
35 சர்க்கரை கொல்லி 10 rs
36 ஒம வள்ளி 7 rs
37வெண் துலசி 7 rs
38 மருதாணி 7 rs 
39 பப்பாளி 7 rs
40 முருங்கை 7 rs
41 வாஸ்து கள்ளி 30 rs
42  வாஸ்து கள்ளி 70 rs
43 சிறிய  நங்கை 7 rs
44 பெரிய நங்கை 7 rs
45 வெள்ளை எருக்கு 7 rs
46 செர்ரி 7 rs
47 சோற்று கற்றலை 7 rs
48 தீருற்று பச்சை 7 rs
49  வன்னி 10 rs
50 சப்போட்டா 15 rs
51 மகிழம்பூ 7 rs
52 வேங்கை 7 rs
53 திராட்சை 40 rs
54 பாதாம் 7 rs
55  குமிழ் தேக்கு 7 rs
56 செண்பகம் 7 rs
57 ரோஸ்ஒட் 7 rs
58 மகாகனி 7 rs
59 வேம்பு 7 rs
60 பலா 7 rs
61 கொய்யா 7 rs
62 எலுமிச்சை 7 rs 
63 மா  10 rs
64 மாதுலை 7rs
65 சொர்க்கம் 7rs
66 சந்தனம்  60 rs
67 மூங்கில்  7 rs
68 கருவேப்பிலை 7 rs
69 புங்கை 7 rs
70 புளி 7 rs
71 முந்திரி 40 rs
72  நாவல் 7 rs
73 வாகை 7 rs
74  ரோட்டுவாகை 7 rs
75 தூங்க வாகை 7 rs
76  நாகலிங்கம் 50 rs
77  வில்வம் 10 rs
78 விலா 7 rs
79 தாணி 7rs
80 நீர் மருது 7rs
81 சிவப்பு சந்தனம் 10 rs
82 தேக்கு 7 rs
83 அரை நெல்லி 7rs
84 பெரிய நெல்லி 7 rs
85 இலுப்பை 7 rs
86 நார்த்தை 7 rs
87 அசோகா 7 rs
88 மலை வேம்பு 10 rs
89 சரக்கொண்னை 10 rs
90 ஆலம் 20 rs
91 அரசமரம் 20 rs
93 சுண்டைக்காய் 7 rs
94 பூவரசு 7 rs
95 சில்வர் ரோக் 7 rs

அனைத்து  விதமான மரக்கன்றுகள்
ஒட்டுவகை செடிகள் மூலிகைசெடிகள்
உள்ளது 
தொடர்புக்கு..9025907848..8098175852

இந்தியா  முழுவதும்  விநியோகம் 
செய்து  தருகிறோம்
 
மொத்தமாக  விற்பனை  செய்து
தருகிறோம்

1 அடி முதல் 1 1/2 வரை விலை 7 rs
3 அடி முதல் 5 அடி வரை விலை 100 rs
அனைத்து மரக்கறுகள் கிடைக்கும் 

புதுக்கோட்டை  மாவட்டம் 
ஊர்  கல்லுக்குடியிருப்பு

11)

இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பூச்சிவிரட்டி (அக்னி அஸ்திரம், பத்திலை கசாயம்) மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் (மீன் அமிலம், பஞ்சகவ்யம்) விற்பனைக்கு உள்ளது, தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும். தமிழ்நாடு முழுவதும் courier அனுப்பப்படும்...

மேற்க்கண்ட பொருட்களின் 1 லிட்டருக்கான விலை விபரம்👇

மீன் அமிலம் ரூ.130
பஞ்சகவ்யம் ரூ.80
அக்னி அஸ்திரம் ரூ.70
பத்திலை கசாயம் ரூ.50

8012277531
9003990679

12)

இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கன்றுகள் மற்றும் அழகுச்செடிகள் கிடைக்கும்.
1.தேக்கு -25rs
2.குமுள் -25rs
3.வேங்கை -35rs
5.பூந்திக்கொட்டை -35rs
6.கொடுக்காப்புளி -20rs
7.கலாக்காய் -35rs
8.இலந்தை -35rs
9.நாகலிங்கம்-50rs
10.நறுவுலி -35rs
11.இலைப்புரசு (பலாசு)-35rs
12.கருவாகை-30rs
13.பராய்-50rs
14.ஆவி -30rs
15.புத்திரன்ஜீவா -100rs
16. ஆனைகுண்டுமணி-35rs
17.தடசு -35rs
18.தாண்றிக்காய் -35rs
19.ஆத்தி -50rs
20.அத்தி -35rs
21.திருவோடு -50rs
22.வன்னி -50rs
23.பதிமுகம் -50rs
24.வெப்பாலை -30rs
25.சிவன்குந்தளம் -50rs
26.சந்தனம் -50rs
27.உதியன் -35rs
28.ஏழிலைப்பாலை -35rs
29.மேஞ்சியம் -35rs
30.அழிஞ்சில் -35rs
31.விவசாயத்தகரை -20rs
32.மாவிலங்கம் -50rs
33.கல்யாணமுருங்கை-50rs
34.முள்சீதா -80rs
35.கருக்குவாச்சி -35rs
36.நீர்மருது-30rs
37.கருமருது -50rs
38.பவளமல்லி -35rs
39.பன்னீர்மரம் -50rs
40.மகிழமரம் -35rs
41.வில்வம் -35rs
42.விளாம் -35rs
43.நோனி -50rs
44.பலா(சிறுமலை) -30rs
45.நெல்லி -20rs
46.அரைநெல்லி-20rs
47.கொய்யா -20rs
48.மஞ்சள்கொன்றை -25rs
49.அலங்காரகொன்றை -20rs
50.அயல்வாகை -20rs
51.நாட்டுவாகை -35rs
52.சரக்கொன்றை -30rs
53.சிசு -30rs
54.தோதகத்தி (ஈட்டி)-35rs
55.நாவல் -20rs
56.இலுப்பை -35rs
57.செண்பகம் -35rs
58. பூம்பாதிரி -35rs
59.மனோரஞ்சிதம் -50rs
60.பேட்மிட்டன்பால் -30rs
61.ஜகரந்த -30rs
62.பூவரசு-30rs
63.அசோகா -100rs
64.நெட்லிங்கம்-30rs
65.மஹோகனி -30rs
66.அரசு -40rs
67.ஆலம் -40rs
68.மந்தாரை -30rs
69.வெள்ளைமந்தாரை -80rs
70.செம்மரம் -40rs
71.ஈச்சம் -80rs
72.ஆச்சா -35rs
73.மரமல்லி -35rs
74.தேற்றான்கொட்டை -50rs
75.குடம்புளி -100rs
76.வாட்டர்ஆப்பிள் -170rs
77.கூந்தப்பனை -170rs
78.ராயல்பாம்-170rs
79.காயா -70rs
80.நாட்டுகருவேல் -20rs
81.வேம்பு -20rs
82.புங்கன் -20rs
83.மா (இமாம்பசந்த்)-175rs
84.மா (பங்கனப்பள்ளி )-150rs
85.மா (பெங்களூரா) -150rs
86.பாக்கு (இன்டர் மங்களா)-50rs 
87.பாரிஜாதம் -40rs
88.சவுக்கு -15rs
89.மலைசவுக்கு -20rs
90.தென்னை (நாடு) -130rs
91.தென்னை (செவ்இளநீர்)-160rs 92.தென்னை (பினாலி) -300rs
93.தென்னை (பச்சை இளநீர்) -160rs 
94.காத்தாடிமரம் (தனக்கு) -50rs 95.கருங்காலி -50rs
96.செங்கருங்காலி -50rs
97.கொய்யா (சிவப்பு)-80rs
98.கொய்யா(L49) -50rs
99.எலுமிச்சை -100rs
100.நார்த்தை -40rs
101.நொச்சி -30rs
102.பேய் இலவம் -35rs
103.தண்ணீர்காய்மரம் -30rs
104.அழகுச் செடிகள்--- 
105.சிறியாநங்கை-40rs
106.சித்தரத்தை -120rs
107.அவகோடா -120rs
108.வெற்றிலை -35rs
109.திப்பிலி-150rs
110.மல்லிப்பூ (ராமேஸ்வரம்)-35rs
111.முல்லைப்பூ (CO2)(ஆம்பூர்)-35rs
112.ஜாதிப்பூ-30rs
113.நைட்குயின்-30rs
114.ஜட்ரோஃபா பூ-30rs
115.இட்லி பூ (எக்சோரா)-120rs
116.சொரிகொன்றை-35rs
117.சென்பகம் (ஹைபிரிட்)-270rs
118.கரிபலா  -120rs
119.ஜம்போநாவல்- 120rs
120.திரிகொன்றை-35rs
121.காகிதப்பூ (போகன்விலா)-50rs
122.மலைவேம்பு-20rs
123.சந்தனவேம்பு-35rs
124.நாட்டுசீதா-25rs
125.உசில்- 30rs
126.பென்சில்-30rs
127.சொர்க்கம்-40rs
128.மஞ்சள்மூங்கில்-120rs
129.மூங்கில்-30rs
130.வாதாம்-30rs
131.பெரியாநங்கை-35rs
132. எட்டி-50rs
133.ராபீஷ் பார்ம் -170rs
134.செவ்வாழை -60rs
135.கற்பூரவள்ளி வாழை-40rs

****வரும் 02-09-2020 புதன்கிழமை  நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு செங்கல்பட்டு வரை கன்றுகள் கொண்டு செல்ல இருப்பதால் அவ்வழித்தடத்தில் உள்ளவர்களுக்கு எங்களால் டெலிவரி கட்டணம் இல்லாமல் கன்றுகள் கொடுக்க முடியும் தேவை உள்ளவர்கள் அழைக்கவும்
MR NURSERY GARDEN
Athoor,  Dindigul 
Contact: 9597782887
               9952806386


02/09/2020 Updated 

1)

Organic pure  Honey உயர்தரமான இயற்கை முறையில்  தேன் கிடைக்கும்.

1Kg honey- 350Rs
Courier - 100 Rs
Contact : 9750850654
Minimum Order: 2kg

2)



சாமந்தி பூ விற்பனைக்கு இடம்: கள்ளக்குறிச்சி குமரவேல் தோட்டம் கிலோ 50 ரூபாய் இருப்பு 100 கிலோ 8610515170

3)


4)




04/09/2020 Updated 


1)

வணக்கம் எங்களிடம் இயற்கை ஆர்கானிக் நுண்ணுயிர் உரங்கள் அடிஉரம்,மேல்உரம்,பூச்சிவிரட்டி,வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் மண்வளம்காக்கும் கலைக்கொல்லி கிடைக்கும்.

எங்களிடம்..
               🍌வாழை
               🌴தென்னை
                🎋கரும்பு
               🌿முருங்கை
               🥭மாமரம்
               🍠கப்பக்கிழங்கு
               🍈பலா
               🍅தக்காளி
               🌽சோளம்
              🥜 நிலக்கடலை
              🧅வெங்காயம்
               🌶️பச்சைமிளகாய்
               🥕கேரட்
               🍆 கத்தரிக்காய்
               🌾 நெல்
 மற்றும் அனைத்து வகை🌹 பூ 🌱செடி 🎍கொடிகளுகும் இயற்கை ஆர்கானிக் உயிர் உரம் உள்ளது. தேவைப்படுவோர்( WhatsApp 9865923677) என்ற தொலைபேசி எண்ணுகு அழைத்து உங்கள் விபரங்களை சொல்லி மற்றும் ஆலோசித்து இந்த உயிர் உரங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெற எங்கள்  அன்பான வாழ்த்துகள்.


2)


3)


விதை மஞ்சள் விற்பனைக்கு 
9360774598


4)

இந்த படத்திற்கு தேவையான மரபு விதைநெல் கிடைக்கும்.

இலுப்பை பூ சம்பா. (130- நாட்கள்)
மாப்பிள்ளை சம்பா. (160-நாட்கள்)
கருப்பு கவுணி. (130- நாட்கள்)
பூங்கார்.(70-நாட்கள்)
அறுவதாம் குறுவை.(60-நாட்கள்)

ஆற்காடு கிச்சடி சம்பா.(140-நாட்கள்)
ஆத்தூர் கிச்சடி சம்பா.(140-நாட்கள்)
சொர்ணமசூரி.(120-நாட்கள்).
வெள்ளை பொண்ணி (120-நாட்கள்).

"உழவர் வேளாண் அங்காடி"
(இயற்கை உழவர்களின் கூட்டுருவாக்கம்)

புதிய பேருந்து நிலையம் எதிரில், RcR Hotelஅருகில், பெரம்பலூர்.
தொடர்ந்து:-
8148795432, 9865095097, 9087050832.

ஆடி பட்ட இயற்கையில் விளைந்த நெல் விதைகள் கிடைக்கும்


1. கையால் அடித்த பல வகையான பாரம்பரிய நெல்  விதைகள் கிடைக்கும்
ஆனந்தராஜ் ஓலையூர், ஆன்டிமடம்
9444976432,9095243010


2.கலப்பு இல்லாத கறுப்பு கவுனி  விதை நெல் கிடைக்கும், விருத்தாசலம்
8667285250


3.மாப்பிள்ளை சம்பா விதைநெல்
சங்கர், உடையூர், சிதம்பரம் Dist
9965322428


4. கையால் அடித்த கலப்பு இல்லாத தரமான
ஆத்தூர் கிச்சலி , இலுப்பை பூ சம்பா, சீரக சம்பா விதை நெல் கிடைக்கும்
சந்தோஷ் , லால்குடி,திருச்சி 9443834102


5. கருங்குறுவை , பாஸ்மதி, சின்னார்,
துளசி வாசனை சீரக சம்பா,வெள்ளை மிளகு சம்பா,இலுப்பைபூ சம்பா, குள்ளக்கார், ஆற்காடு கிச்சலி, ஆத்தூர் கிச்சலி, கல்லுண்டை சம்பா,அறுபதாம் குறுவை
விலை வாட்ஸ்ப் எண்
9842397280 , 9443626900
அழைப்புக்கு 
7010714041 ,7010004501 
மரு. தெ.இரத்தினவேல்,
மரு.வே.தங்கதுரை,செய்யாறு


6. பொன்னி விதைநெல் கிடைக்கும்
விஜயகுமார் , ஜெயங்கொண்டம்
7639640458,
99426 58768

05/09/2020 Updated

1)


இயற்கை விவசாயிகளுக்கு வணக்கம் தென்காசி சுற்றுப்பகுதி விவசாயிகள் உங்க பயன்பாட்டுக்கு தேவையான maple EM. 1 தென்காசி ல இப்ப கிடைக்குறது தொடர்புக்கு cell-9597942560
விலை -500

2)

GREAT10 - மூலிகை பூச்சிவிரட்டி மற்றும் பயிர் ஊக்கி விற்பனைக்கு 
தொடர்பு : 9443008689
200 மிலி ரூ1000. 40 டேங்க் (10 லி ) வரை அடிக்கலாம்


3)

இயற்கை முறையில் விளைய வைத்த விதை நெல் எங்களிடம் கிடைக்கும்.
தூயமல்லி  விதை நெல்(140 நாள்) Rs 70/கிலோ 
ஆத்தூர் கிச்சிலிச்சம்பா விதை நெல்(130 நாள்) Rs 70/கிலோ
நவரா விதை நெல்லு (110 நாள்)  rs 150 /கிலோ
வெள்ளை பொன்னி விதை நெல் (125 நாள்)   Rs 70/கிலோ
Store: ராஜன் ஆர்கானிக் பார்ம்ஸ் (ராஜன் பேக்கரி அருகில்), 
No 11 திண்டுக்கல் ரோடு, பழனி
பார்ம் : ராஜன் ஆர்கானிக் பார்ம்ஸ் 
இடம்: பழனி பாலசமுத்திரம் .
NPOP Organic Certificate No: ORG/SC/1908/002382
FSSAI:1 2 4 1 8 0 0 6 0 0 2 4 8 9
பெயர் : ஜெயசங்கர் ஜெயராமன்
மொபைல் :  8861282389/9986960296/9585598338

**பார்சல் செலவு தனி   
"Bank Details
A/C No: 1173135000007074
Name: RAJAN ORGANIC FARMS
Account Type: Current
IFSC Code: KVBL0001173
Bank Name: KVB(Karur Vysya Bank-Palani)
PAN : AAYFR2471 
******************************************************************************
Parcel Services near by : AKR Parcel , Mettur Parcel, Rathimeena
Courier services near by: ST Courier, professional courier and DTDC
***********************************************************************

4)



5)



06/09/2020 Updated

1)


பெயர்,பாண்டி

ஊர்,.புதுக்கோட்டை  மாவட்டம் 

பொருள்,.அனைத்து விதமான 
மரக்கன்றுகள் உள்ளது 
செம்மரம் உள்ளது  உயரம் 1 1/2   2 அடி வரை உள்ளது   விலை 85 ரூபாய் 
தொடர்புக்கு ..8098175852  .9025907848
இந்தியா முழுவதும்  விநியோகம் 
செய்து  தருகிறோம்

2)

வணக்கம்.  நாட்டு வெங்காயம் விதை க்கு  ஏற்றது. விற்பனைக்கு உள்ளது  50 கிலோ , 1 கி.  ரூபாய்  100/= .இயற்கை விவசாயம் முறையில் வளர்ந்த வெங்காயம். இடம். கோயம்புத்தூர். வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண்;  6381930266  .நன்றி


3)


தக்காளி நாற்று விற்பனைக்கு தொடர்புக்கு.9698025058

08/09/20 updated

1)

கீழ்காணும் நெல்விதைகள்  கிடைக்கும்

மாப்பிள்ளை சம்பா

ஆத்தூர் கிச்சிலி சம்பா 

கருப்பு கவுனி 


ஸ்வர்ண மசூரி 

தொடர்புகொள்ள வேண்டிய எண்:  தியாகராஜன் (+91 95853 95392)

2)

Coco peat - Rs. 175 per 5 kg block
Vermicompost - Rs. 60 per 5 kg
Neem cake powder - Rs. 75 per  2 kg
24*20*40 cm HDPE Grow bag ( UV treated) - Rs. 40 per piece
Pot mixture - Rs. 55 per kg
Seeds - Rs. 10 per packet
@ SAAI Greens
9382132593
Madurai
Pan India service available
saaigreens@gmail.com

3)


Coconut  plants available whatsupp 8903587346





Comments

Popular posts from this blog

இயற்கை விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பற்றிய புத்தகம் PDF வடிவில்

organic farming books in tamil free download 1) வீட்டுத்தோட்டம் வீட்டுக்கொரு விவசாயி - Click here 2) முந்திரி_சாகுபடி - Click here   3) முட்டைக்_கோழி_வளர்ப்பு - Click Here   4) விவசாயம்_மரிக்கொழுந்து_தீப்பிலி - Click here 5) நெல்லிக்காய்_சாகுபடி - Click here   6) நாவல்_பழம்_காப்பி_சாகுபடி - Click Here  7) தென்னை நீர் மேலாண்மை - Click here  8) சாமந்தி_சாகுபடி - Click here  9) கொய்யா_சப்போட்டா_சாகுபடி - Click Here   10) கொக்கோ_சாகுபடி - Click Here   11) கனகாம்பரம்_சாகுபடி - Click here   12)  விவசாயம்_எள்ளு்_சாகுபடி - Click here   13) மா சாகுபடி - Click Here 14) லாபம்_தரும்_மல்லிகை_சாகுபடி - Click Here 15)  வயலில்_எலிகளை_கட்டுப்படுத்தும்_முறை - Click Here  16) ம்படுத்தப்பட்ட_அமிர்த_கரைசல் - Click Here   17) முந்திரி_பழத்தில்_மதிப்பு_கூட்டு_பொருட்கள் - Click Here  18) மீன்_மற்றும்_இறாலில்_மதிப்பு_கூட்டு_பொருட்கள் - Click Here ...

இயற்கை வேளாண்மை புத்தகம் pdf - மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்

மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்   Natural Agriculture Book PDF Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.

மாடி தோட்டத்தில் தக்காளியை வளர்ப்பதற்கான 8 டிப்ஸ்

        plants for balcony garden and planting Tomato  ஒரு  தோட்டம் வீட்டில் வைக்கப்போகிறோம் என்றால் , நாம் முதலில் வளர்க்கபோகும்  செடி தக்காளியாகத்தான் இருக்கும் . மாநகரப்பகுதிகளில்  குடியிருப்புகளின் அதிகரிப்பால் நிலப்பகுதி மிகவும் சுருங்கி விட்டது . நிலம் இல்லையென்றால் என்ன , நாம் இப்பொழுது மாடியில் காய்கறிகளை வளர்க்க ஆரம்பித்துவிட்டோம் .  அடுக்குமாடியில் இருப்பவர்கள் கூட  பால்கனியில் கன்டைனர் , குரோ பேக் மூலம் வளர்க்க ஆரம்பித்துவிட்டனர் . நாம் இந்த கட்டுரையில் கன்டைனர்ரில் அல்லது தொட்டியில் வளர்ப்பதற்கான சில டிப்ஸ் பற்றி பார்ப்போம் . சரியான தக்காளி ரகத்தை தேர்வு செய்யலாம்   தக்காளியை பொறுத்தவரை அது சின்ன செடி கிடையாது . குறைந்தது 3 முதல் 12 அடி வரை வளரக்கூடியது . சில நீளமான ரகங்கள் 65 அடி வரை கூட வளரும் . எனவே நீங்கள் ஒரு தொட்டியில் வளர்க்கும் தக்காளி அதிக உயரம் இருந்தால் நம்மால் சமாளிக்க முடியாது . தக்காளியை பொறுத்தவரை தொட்டியில் வளர்ப்பதற்கு என்றே  ரகங்கள் உள்ளன அதை தேர்ந்தெடுக்கலாம்  அவை 4 முதல் 6 அடி வளர...