கிடைக்கும் விதைகள் :
ஊதா கத்தரி
பச்ச கத்தரி
வெள்ள கத்தரி
தக்காளி
மிளகாய்
வெண்டை
கொத்தவரை
பீன்ஸ்
செடி அவரை
வெள்ளை முள்ளங்கி
பீட்ரூட்
காலிபிளவர்
தட்டங்காய்
தம்பட்டை
மொச்சைக்காய்
முட்டை கோஸ்
வெங்காயம்
கொடி பட்டை அவரை
கொடி நீட்ட அவரை
குட்ட புடலை
நீட்ட புடலை
பாகற்காய்
மிதி பாகல்
பீர்க்கன்
பரங்கி
பூசணி
நீட்ட சுரை
குண்டு சுரை
கொத்தமல்லி
அகத்தி கீரை
முருங்கை
அரை கீரை
காசினி கீரை
வெந்தயகீரை
முளை கீரை
சிறுக்கீரை
ப.தண்டு கீரை
சி.தண்டு கீரை
பாலக்கீரை
ப.புளிச்ச கீரை
சி.புளிச்ச கீரை
🌱மேலும் சில ரகங்கள் விதைப்பதற்காக உள்ளது...!🌱
நோக்கம்/குறிக்கோள்:-
🌱நம் மரபு விதைகளால், நீடித்த உணவு தேவைகளை பூர்த்தி செய்யவைக்கும் முயற்சியில் ...!
🌱அனைத்து விதைகளும் எண்ணிக்கையில் மட்டுமே, கிடைக்கும்..,
🙏சில நிபந்தனைகள்:-
🌱விதை சேமிப்பில் செலவிடும் நேரத்திற்கும்,காத்திருப்புக்காக,அனைத்து விதைகளும் (பாக்கெட்)20ரூ /- தர விரும்புகிரேன்.🙏
🌱விதைகள் தேவைக்கு ,10 வகையான விதைக்கு மேல் வாங்குவோர்க்கு தினந்தோரும் கூரியர்
அனுப்புகிறேன்.
🌱விதைகள் பகிர்வுக்கு:
8056313674
3)
4)
பெயர் : ராம்குமார்
*இடம் : மொடக்குறிச்சி, ஈரோடு.
*மொபைல். எண் : 9659414050,9865585641.
*பொருள் : சம்பங்கி விதை கிழங்கு
எண்ணிக்கை : 200 கிலோ
*விற்க : விற்பனைக்கு
*விலை: ஒரு கிலோ 30 ரூபாய்
டெலிவரி : கொரியர் சார்ஜ் தனிப்பட்டது.
5)
em-1 தாய் திரவத்தை guru culture என்ற பெயரில் ஒரு லிட்டர் 170/- விலையில் ஈரோடு பிரதீப் தருகிறார் தெடர்பு எண்:8940935333
6)
L49 goyya vlai :60 contact :8838625772
8)
Karumbu murungai seeds or plants needed .pls contact me thru ,7558106683.
Thank u,
Aishwarya .
Trichy.
9)
10)
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட சின்ன வெங்காயம் 40 ரூபாய் ஒரு கிலோ, பார்சல் சர்வீஸ் மூலம் அனுப்பி தரப்படும். குறைந்த விற்பனை 10 கிலோ.
கார்த்திகேயன்
துறையூர் வட்டம்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம்,
what's app or Call : 8144110667
11)
Vermicompost available
Rs.10/- Per kg
Minimum order 25 kg
All Transport available
Delivery in Tamilnadu &Puthuchery
Contact number 8056746661
12)
விற்பனை : organic தேங்காய்
இடம் : செங்கம்
விலை : ₹15
இருப்பு : 2000
ஆர்கானிக் certificate தரப்படும்.
தொடர்பு கொள்ள : 9551155069
05/08/2020 Updated
1)
Fresh Corn immediate delivary for sale in karur tamilnadu 30tons at the rate of rs 10/ perkg .contact 9597158259
2)
Panchagavya for sale
1lit - rs. 80
5 lit - rs. 350(70/lit)
30 lit - rs. 1800(60/lit)
Ph- 9443160766
3)
இயற்கை முறையில் விளைவிக்கபட்ட ஆடிபட்டத்திற்கு விதைக்க கிச்சிலிச்சம்பா விதைநெல் உள்ளது அரசு விதை துறையால் சான்று அளிக்கப்பட்டது (சான்று இணைக்கப்பட்டுள்ளது) தேவைப்படுவோர் எனது வாட்ஸாப்ப் என் 9962251742 SMSசெய்யவும்
4)
Avocado grafted plants available contact number 9483843658 ,8217390322
5)
அசோலா தேவைக்கு அனுகவும். தமிழ்நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படும். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ளவர்கள் நேரில் வந்து பெற்றுக்கொள்ளவும்.
தொடர்புக்கு : 90253 33580
விலை : ₹80/kg
6)
வணக்கம் எண்னிடம் சூப்பர் நேப்பீயயர் தீவண கரனை கிடைக்கும் .விலை ரூ50பைசா.மினிமம் ஆர்டர்100 முதல்500 கரனை. அலைபேசி எண் 9442555009 8778469774.கிருஷ்ணமுர்த்தி நாமக்கல்
7)
தென்னங்கருப்பட்டியில் நமக்கு கிடைக்கும் மருத்துவ பயன்கள்(HEALTH BENEFITS) :*
*1.உடல் சுறுசுறுப்படையும்*
*2. உடலை சுத்தப்படுத்தி செரிமானத்தை சீர்படுத்தும்*
*3. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்*
*4. வறட்டு இருமல் குணமடையும்*
*5. உடலில் சக்கரையின் அளவை குறைக்கும்*
*6. நாள்பட்ட சளி தொல்லைகள் நீங்கும்*
*தென்னங்கருப்பட்டி கிடைக்கும் அனைத்து நற்பயன்கள் கிடைக்கும் ..*
*ரசாயன கலவை சேர்க்காமல் முழுவதும் இயற்கையான முறையில் தென்னங்கருப்பட்டி ₹-200/1கிலோ*
*தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்*
*9940449250*
8)
மாப்பிளை சம்பா நெல் விற்பனைக்கு உள்ளது
80-kg, 100Rs per kg
தொடர்புக்கு அணுகவும் 8870334779
9)
எங்களிடம் மாதுளை கன்றுகள் இருக்கிறது யாருக்கு வேண்டும்1கன்று = 30 ரூபாய்தொடர்புக்கு :9344144340தமிழ்நாடு முழுவதும் பார்ஸல்(courier) அனுப்பப்படும்Pomegranate plants available
rate :30 rs
We will sent courier all over tamilnadu
For order
whatsapp me using this link
Message Naveena Vivasayam on WhatsApp. https://wa.me/message/QI5WTAFIQ5KUA1
For order :text me or whatsapp me
10)
எங்களிடம் சந்தனம் மர கன்றுகள் இருக்கிறது யாருக்கு வேண்டும்1கன்று = 30 ரூபாய்தொடர்புக்கு :9344144340
தமிழ்நாடு முழுவதும் பார்ஸல்(courier) அனுப்பப்படும்
sandalwood plants available
rate :30 rs
We will sent courier all over tamilnadu
For order
whatsapp me using this link
Message Naveena Vivasayam on WhatsApp. https://wa.me/message/QI5WTAFIQ5KUA1
For order :text me or whatsapp me
06/08/2020 Updated
1)
அனைவருக்கும் வணக்கம், எனது வயலில் சம்பா நடவு தொடங்கிவிட்டது. நமது குழு நண்பர்களை என் நெல் வயலை கான அழைக்கிறேன்.
எனது வயலில் நடவு முதல் அறுவடை வறை பார்க்க விரும்பும் நண்பர்கள் தாராளமாக வரலாம்.
வரும் முன் தொடர்பு கொள்ளவும்.
#8825736572
நச்சலூர்,
குளிதலை டாலுக்,
கரூர் மாவட்டம்.
2)
ஐயா, எங்களிடம் தரமான அவுரி விதை உள்ளது...
இருப்பு :- 150 கிலோ மட்டுமே இப்போ உள்ளது..
குறிப்பு:- 50 கிலோ மூட்டையாகதான் தர இயலும்...
தேவைக்கு அணுகவும் :- 7904298725, 9698271391
3)
வணக்கம் எண்னிடம் சூப்பர் நேப்பீயயர் தீவண கரனை கிடைக்கும் .விலை ரூ50பைசா.மினிமம் ஆர்டர்100 முதல்500 கரனை. அலைபேசி எண் 9442555009 8778469774.கிருஷ்ணமுர்த்தி நாமக்கல்
4)
கோவை மாவட்டம் சூலூர்Tk பதுவம்பள்ளி உழவர் உற்பத்தியாளர் குழு(E) அங்கத்தினரின் கலப்படமற்ற மஞ்சள் தூள் நேரிடை விற்பனைக்கு.
எங்கள் தோட்டத்தில் விளைவிக்கபட்ட பச்சை மஞ்சளை எவ்வித ரசாயனமும் இன்றி
நன்நீரில் வேக வைத்து சூரிய ஒளியில் உலர்த்தி ,அதில் குர்குமின் மருத்துவ குணம் நிறைந்த நல்ல தூய்மையான விரளி மஞ்சளை எடுத்து நாங்களே நேரிடையாக அரைத்து பவுடர் வடிவில் விற்பனை செய்கிறோம்.
1கிலோ 150ரூபாய் மட்டுமே.
தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள
பழனிச்சாமி
பூச்சி நாய்க்கர் தோட்டம்
மா. ராயர்பாளையம்
சூலூர்tk
அலைபேசி
9865982821
கிடைக்கும் இடம் அறிய கிழே தொடவும்👇👇
https://maps.app.goo.gl/sKH7cQ4AXqiFbqC47
N காளியப்பன்
தெற்கால் தோட்டம்
மா .ராயர்பாளையம்
அலைபேசி
9842277174. கிடைக்கும் இடம் அறிய கிழே தொடவும் 👇👇👇👇
https://maps.app.goo.gl/UCUYgQ9g7wdoGepM9
5)
இயற்கை முறையில் விளைந்த மணப்பாறை கத்தரி தேவைப்படுபவர்கள்
தொடர்பு கொள்ளவும் 9677956430
6)
இயற்கை முறையில் விளைந்த கிச்சடி சம்பா அரிசி என்னிடம் உள்ளது தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும் போன் நம்பர் 97 89 14 70 10 . 9092929208 விலை 70 ரூபாய் இடம் மதுரை
7)
உயிர் உரங்களுக்கு அணுகவும்
1.ரைசோபியம்
2.போஸ்போபாக்டீரியா
3.பொட்டாஷிபாக்டீரியா
4.வெர்டிசிலியம் லக்கானி
5.பெவேரியா பேசியானா
6.பேசிலஸ் சப்டிட்லஸ்
7.பேஸிலோ மைய்சீஸ்
8.VAM
9.ட்ரிக்கோடெர்மா விரிடி
அனைத்தும் பவுடர் வடிவில் மட்டுமே கிடைக்கும்
விளைப்பற்றிய பதிவு தனி பதிவில் பகிரப்படும்
நன்றி
9789702742
8)
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம்
தலைவாசல்
சிறுவாச்சூர்
சண்முகம் இயற்கை விவசாயத் தோட்டம்
துர்க்கை அம்மன் தோட்டம்
விதை மஞ்சள் விற்பனைக்கு உள்ளது
700 கிலோ இருக்கு
9976993008
9)
9442507649 loganathan
Kalakai seedlings available.For your requirement kindly condact in cell o.8072533376.Thanks.
10)
நெல் வகைகள்
1)மாப்பிள்ளை சம்பா
2)கருப்புகவுனி
3)சீரகசம்பா
4)காட்டுயாணம்
5)கருடன் சம்பா
6)கருங்குரவை
7)புழுதிகார்
8)பவானி
9)ஆத்தூர் கிச்சிடி
10)கிச்சிடி
11)தூயமல்லி
12)சிவப்புகவுனி
13)சொர்னமசூரி
இவைகள் அனைத்தும் கிடைக்கும்
தொடர்புக்கு
9080794783
9443098724
11)
*பெயர் : M.பாண்டி
இடம் : கல்லுக்குடியிருப்பு
புதுக்கோட்டை மாவட்டம்
*அலைபேசி எண் : 8098175852, 9025907848
*போருள் : அணைத்து ரக மரக்கன்றுகள் மற்றும் பூஞ்செடிகள் மிகக்குறைந்த விலையில் கிடைக்கும் ஆரம்ப விலை ரூ 7
இந்தியா முழுவதும் விநியோகம் செய்து தருகிறோம்
07/08/2020 Update
1)
2)
இயற்கை விவசாயத்திற்கு வேப்பம் பவுடர்(தூள்) கிடைக்கும்(எண்ணெய் எடுக்காதது) ஆர்டர் செய்த உடன் புதியதாக அரைத்து தரப்படும்
24ரூ/கிலோ
தொடர்புக்கு
விஜி
9994715711
ஊர் சிதம்பரம்
3)
எனது நிலத்தை வளப்படுத்த, பல தனியா விதைகள் 50 கிலோ தேவை.
விதைகள் விற்பனை செய்பவர்கள் இருந்தல் கூறவும்..
9994295505
கோவில்பட்டி வட்டம்
4)
INQUBATORS FOR Small farms!!
பெயர் : VIJAY
மொபைல். எண் :9894395575
பொருள் :Egg Inqubator manual type
எண்ணிக்கை :150
விலை :Rs 1850
டெலிவரி :தமிழ் நாடு முழுவதும்
07/08/2020 Update
1)
4 டன் அளவு , சின்ன வெங்காயம் உள்ளது , இடம் பெரம்பலூர் மாவட்டம் ,
கமலக்கண்ணன்
+91 76399 69554
2)
09/08/2020 Update
1)
எங்களிடம் சோற்று கற்றாழை இருக்கிறது எவரேனும் தேவை படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்-9524232722 மற்றும் பல 8838779492
சேலம்.பெயர் - கண்ணன் wholesale and retail
2)
முருங்கவிதைகிடைக்கும்9442553247.9361241845
3)
சிறுவிவசாயிகளின் வறுமையை கருத்தில் கொண்டு அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்த விலையில் அதிக மகசூல் தரக்கூடிய தைவான் இளஞ்சிவப்பு(taiwan pink) கொய்யாவை நாங்கள் வழங்குகிறோம். முதல் அறுவடை நடவு தேதியிலிருந்து 6-8 மாதத்தில் தொடங்குகிறது. ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளம் 7373731994
4)
ரம்புட்டான் பழ விதை தேவை இருப்பவர்கள் தெரிவிக்கவும் 9442929259
5)
நாட்டு பச்சை பயிர் தேவை என்றால் 7811808189
6)
சீரக சம்பா விதை நெல் விற்பனைக்கு
கலப்படம் இல்லாதது தூய்மையானது.
1 கிலோ 80 ரூபாய்
சத்யா பண்ணை
9787974403
8667594950
11/08/2020 Update
1)
விற்பனை:
நாட்டுபொன்னி விதை நெல்
தக்கைபூண்டு விதை
விலை:
நாட்டுபொன்னி விதை நெல் கிலோ-70
தக்கைபூண்டு விதை கிலோ-60
தொடர்புக்கு:
மு.ப.நந்தகுமார்
திருவள்ளூர் மாவட்டம்
6379926933
தொடர்பு
2)
என்னிடம் சின்ன வெங்காயம் தாளுடன் 4Ton உள்ளது. சுத்தம் செய்து கொடுக்கப்படும். விதைக்கும் மற்ற பயன்பாடிக்கும் தேவைபடுவோர் தொடர்புகொள்ளலாம். மெபைல் எண் : 9080612312
விலை: 30 ரூபாய் கிலோ.
டெலவரி கொடுக்க எங்களிடம் வண்டி ஆள் உள்ளது. செலவு தனி
3)
IR20 விதை நெல் கிடைக்கும்.கிலோ ரு40. கிருஷ்ணமுர்த்தி .நாமக்கல். தமிழ்நாடு முழுவதும் பார்சல் வசதி உண்டு
4)
ரகம் தக்காளி
சிவம் 40 பைசா ஒரு நாத்து
448 40 பைசா
சாகோ 70 பைசா
சாகர் 40 பைசா
பூ
பூர்ணிமா மஞ்சள்
பேப்பர் wahite
Paper yellow
அனைத்தும் 50 பைசா to 60 பைசா
Chilli 50 paisa
8310235373 venkat
5)
சீரக சம்பா விதை நெல் விற்பனைக்கு
கலப்படம் இல்லாதது தூய்மையானது.
1 கிலோ 80 ரூபாய்
சத்யா பண்ணை
கணபதிக்குறிச்சி
9787974403
8667594950
4)
வணக்கம் எண்னிடம் சூப்பர் நேப்பீயயர் தீவண கரனை கிடைக்கும் .விலை ரூ50பைசா.மினிமம் ஆர்டர்100 முதல்500 கரனை. அலைபேசி எண் 9442555009 8778469774.கிருஷ்ணமுர்த்தி நாமக்கல்
5)
பழ வகை செடிகள் தேவை கொய்யா, அத்தி, நாவல், எலுமிச்சை, தென்னை போன்ற வகைகள். மொத்த விற்பனைக்கு தொடர்பு கொள்ள 9843363266
6)
இலுப்பைபூ சம்பா விதை உள்ளது (கை அறுவடை)
விலை rs 80
Contact kumbalingam 9443713454
7)
ுழுதேரியில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் மையத்தில் தக்கைப்பூண்டு விதைகள் விற்பனைக்கு உள்ளது.இது குறித்து மேலும் தகவலுக்கு 9488393849 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
8)
ருப்பு கவுனி ,சீரகச் சம்பா, இலுப்பைப் பூ சம்பா முற்றின சன்னம் ,மாப்பிள்ளை சம்பா விதைநெல் கிடைக்கும்...
கருப்பு கவுனி அரிசி, சீரகச்சம்பா அரிசி , மாப்பிள்ளை சம்பா அரிசி கிடைக்கும்...
ஆனந்தராஜ் அன்பழகன்,,, "அன்புமலர்"
"ஒருங்கிணைந்த இயற்கை வழி வேளாண் பண்ணை "
ஓலையூர்
9444976432watsup9095243010
9)
தொன்னகன்று நெட்டை விலை 150 தொன்னகன்று குட்டை 350 உள்ளது தொடர்புக்கு 9025907848
12/08/2020 Update
1)
தேசூர் பாலா பண்ணை
தேசூர் பேரூராட்சி
வந்தவாசி தாலுக்கா திருவண்ணாமலை மாவட்டம் விதை நெல் விற்பனை
வெள்ளை பொன்னி
மாப்பிள்ளை சம்பா
குள்ளங்கார்
அனைத்து நெல்லும் கிலோ 50 ரூபாய் மட்டும்
வாட்ஸப் நம்பர் 9344133815🤝🙏
2)
சூப்பர் நேப்பீயயர் தீவண கரனை கிடைக்கும் .விலை ரூ50பைசா.மினிமம் ஆர்டர்100 முதல்500 கரனை. அலைபேசி எண் 9442555009 8778469774.கிருஷ்ணமுர்த்தி நாமக்கல்
3)
எங்களிடம் அனைத்து விதமான நாட்டு ரக விதைகள் கிடைக்கும்
ஒரு பாக்கெட் விலை 15 ரூபாய்
Aathira Nature Farm
Dindigul district
Whatsapp: 9751443300
4)
1)செண்டு மல்லி செடி
2)தக்காளி செடி
3)மிளகாய் செடி
4)கத்திரி செடி
5)பூ கொஸ் செடி
6)முட்டை கொஸ் செடி
எல்லா செடிகளும் இருக்கு,
எல்லா இடங்களுக்கும் delivery செய்யப்படும் தொடர் உக்கு 7339318017
13/08/2020 Update
1)
கால்நடைகளை மற்றும் விவசாயத்தை பராமரிக்க மற்றும் பாதுகாக்க சிறந்த பென்ஸிங் முறை
💹💹💹💹💹💹💹💹💹
கிளுவை உயிர்வேலி விற்பனைக்கு
🏝🏝 : சிறந்த உயிர்வேலி
🌴🌴 : காற்றில் உள்ள ஆக்ஸிஜனை உறிஞ்சி தரக்கூடியது
🎋🎋🎋: உயரம் 6அடி
🍀🍀🍀:அரசாங்கத்திடம் ஆர்கானிக் சர்டிபிகேட் வாங்க உயிர்வேலி அவசியம்
🏝🏝🏝: ஒரு கிளுவை விலை: ரூபாய் 12/=
⛳️⛳️⛳️: கிடைக்குமிடம்: தஞ்சாவூர் மாவட்டம்
❇️❇️❇️: தமிழ்நாடு முழுவதும் வாகன வசதி உள்ளது
✅✅✅:அலைபேசி மற்றும் வாட்ஸ்அப் எண்: 7639 111 777
♻️♻️♻️: கால்நடை மற்றும் விவசாயம் பற்றிய சிறந்த ஆலோசனை தரப்படும்.
கால்நடை வளர்க்கும் மற்றும் விவசாய நண்பர்கள் இந்த பதிவில் இருக்கும் நம்பரில் தொடர்பு கொள்ளுங்கள்.
2)
மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, கிச்சிலி சம்பா விதை நெல் விற்பனைக்கு..அணுகவும் 9994457030
3)
ஒரு கிலோ விலை:
தக்கைப்பூண்டு-₹ 65/-
சனப்பை-₹ 75/-
கொழிஞ்சி-₹ 360/-
அவுரி-₹ 250/-
நரிப்பயிறு- ₹ 110/-
தொடர்புக்கு:
ஸ்ரீதர், சேலம்
9443309203
4)
கலப்பட மில்லாத அசல் இயற்கைத் தேன் Organic தேன் காட்டுத் தேன் மலைத்தேன், காஷ்மீர்த் தேன், மற்றும் கொம்புத் தேன், கிடைக்கும், தொடர்புக்கு +918248541120
14/08/2020 Update
1)
கிளேரியா உயிர் வேலிக்கால்கள் கிடைக்கும்.திருவாரூர் மாவட்டம்.விலை 12 ரூபாய்.தொடர்புக்கு 8667478898
2)
நெல் இருப்பு விவரம்
1)மாப்பிள்ளை சம்பா
2)கருப்புகவுனி
3)சீரகசம்பா
4)காட்டுயாணம்
5)கருடன் சம்பா
6)கருங்குரவை
7)புழுதிகார்
8)பவானி
9)ஆத்தூர் கிச்சிடி
10)கிச்சிடி
11)தூயமல்லி
12)சிவப்புகவுனி
13)சொர்னமசூரி
14)தங்கசம்பா
இவைகள் அனைத்தும் கிடைக்கும்
தொடர்புக்கு
9080704783
9443098724
3)
1அசோலாவை உண்ணும் கோழி முட்டையின் எடை, அல்புமின், குளோபுலின் மற்றும் கரோடின் அளவு, அடர் தீவனம் மட்டும் இடப்பட்ட கோழி முட்டையின் சத்தைவிட அதிகமாக உள்ளது.
2அசோலா குறைந்த செலவுள்ள இடுபொருளாக கால்நடை வளர்ப்பில் பயன்படுகிறது.
3நெல் விளைச்சலில் இயற்கை உரமாக செயல்பட்டு மண்ணின் தரத்தை மேம்படுத்துகிறது.
அசோலாவை பச்சையாகவோ அல்லது உலர் தீவனமாகவோ கால்நடை மற்றும் கோழிகளுக்குப் பயன்படுத்தலாம்.
எங்களிடம் அசோலா தாய் வித்து மற்றும் அசோலா தொட்டி கிடைக்கும்.
Contact - 7904938391
4)
*கொழுக்கட்டை புல் விதை,*
*₹ 450.*
*வேலி மசால் விதை,*
*₹ 800.*
*குதிரை மசால் விதை,*
*₹ 900.*
*முயல் மசால் விதை,*
*₹ 600.*
*கோ - 4*
*விதைக் கரனை,*
*₹ 1.*
*கோ - 5*
*விதைக்கரனை,*
*₹ 1.*
*கோ - 6.*
*விதைக்கரனை.*
*₹ 1.*
*கோ.எப்.எஸ் - 29 விதை,*
*தீவனப்புல் விதைக்கரனைகள்.*
*₹ 1.*
*எலிபண்ட் நேப்பியர் விதைக் கரனை*
*₹ 90 பைசா.*
*சூப்பர் நேப்பியர்*
*விதைக் கரனை.*
*₹ 90 பைசா.*
*ரெட் நேப்பியர் விதைக் கரனை.*
*₹ 2.*
*மல்பேரி குச்சி.*
*₹ 1.*
*மல்பேரி நாற்று.*
*₹ 2.60 பைசா.*
*கினியா புல் விதை.*
*பி.எச்.-18.*
*தீவனப்புல் விதைகள்.*
*சைலேஜ்.*
*(ஊருகாய் புல்).*
*கம்பு.*
*சோளம்.*
*மஞ்சள் சோளம்.*
*சிகப்பு சோளம்.*
*வெள்ளை சோளம்.*
*தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் டிராண்ஸ்போர்ட் மற்றும் பார்சல் சர்விஸ் மூலம் டெலிவரி செய்யப்படும்.*
*( குறிப்பு ) :*
*குறைந்தபட்சம் அளவு :*
*ஒவ்வொறு பொருட்களும் 50 கிலோ அளவு கொண்ட மூட்டைகளாக அனுப்பி வைக்கப்படும்.*
*தீவனங்கள் தேவைப்படுவோர்கள்:*
*1). தீவனத்தின் பெயர்...?.*
*2). தேவைப்படும் அளவு...?.*
*3).தீவனங்கள் அனுப்ப வேண்டிய முழு விலாசம்...?.*
*4).Cell எண்...?*
*போன்றவற்றை மிக தெளிவாக தனி பதிவில் வாட்ஸ் ஆப் செய்யுங்கள்.*
*T.N.A. Animals Feeds.*
*( அனைத்து வகை கால்நடை தீவனங்கள் விற்பனை நிறுவனம் ).*
*நிறுவனத்தின் விலாசம் :*
*T.N.A. Animals Feeds India ( P ) Ltd.*
*No : 2/86 Main Road.*
*Perambalur. - 621212.*
*Tamil Nadu.*
*India.*
*இடம் & ஊர் :*
*பெரம்பலூர். 621212.*
தங்களது அழைப்பை ஏற்கவில்லை என்றால் தனி பதிவில் வாட்ஸ் ஆப் அனுப்பவும்.🥏✍️*
*Cell :*
*9698668418.*
*வாட்ஸ் ஆப் :*
*9698668418.*
4)
உயிர் உரங்களுக்கு அணுகவும்
1.ரைசோபியம்
2.போஸ்போபாக்டீரியா
3.பொட்டாஷிபாக்டீரியா
4.வெர்டிசிலியம் லக்கானி
5.பெவேரியா பேசியானா
6.பேசிலஸ் சப்டிட்லஸ்
7.பேஸிலோ மைய்சீஸ்
8.VAM
9.ட்ரிக்கோடெர்மா விரிடி
அனைத்தும் பவுடர் வடிவில் மட்டுமே கிடைக்கும்
நன்றி
9789702742
5)
2019 மாடல் நல்ல நிலையில் உள்ள ரொட்டேட்டர் விற்பனைக்கு உள்ளது.தேவைப்படுவோர் தொடர்புகொள்ளவும் 9443792982,பூண்டி, தஞ்சாவூர்
1)
மாப்பிள்ளை சம்பா விதை நெல் உள்ளது.. தேவைபடுவோர் அழைக்கவும்.
9500305092, கோபிசெட்டிபாளையம்.
2)
3)
எலுமிச்சை 2000 பழங்கள் வரை வாரம் தோரும் கிடைக்கும்... ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், வாய்க்கால் பாளையம் தொடர்பு எண்:99523 63063, எலுமிச்சை தோட்டத்தில் இருந்து நேரடி விற்பனை...
4)
எங்களிடம் தரமான உயிர் உரங்கள் சிறந்த விலையில் கிடைக்கும்...
தொடர்புக்கு
6269337767
5)
என்னிடம் 4,500 கிலோ கருப்பு கவனி அரிசி உள்ளது தேவைப்படுவோர் தொடர்புகொள்ளவும்
தொடர்புக்கு
9790135490
6)
3 Comments
வணக்கம் பாரம்பரிய விதை நெல் கிடைக்கும்
ReplyDeletem.nandakumar
8072314815
thanks for sharing all details..
ReplyDeleteரம்புட்டான்(ரம்புத்தான்) , தூரியன் , மங்குஸ்தான் , ப்ளம்ஸ் போன்ற பழ வகை மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும் ... நான் புதுக்கோட்டை ... தெரிந்தவர்கள் தயவுசெய்து தெரிவிக்கவும் ... போன் 9360990183
ReplyDeleteSmart vivasayi