Update-10/07/2020
இந்த பகுதி தினமும் அப்டேட் செய்யப்படும் எந்த பொருளையும் வாங்குவதற்கு முன்பு ஒன்றுக்கு இரண்டு தரம் சோதனை செய்து வாங்குங்கள்
தாய் கோழி சிறுவெடை நாட்டுகோழி 8 மாத அளவில் உள்ள கோழி தேவை 100pcs மற்றும் கிரிராஜா தேவை
இடம்....சிதம்பரம் 6383758693
2)
Around பழனி ஏரியா காடை குஞ்சு விற்பனை உள்ளதா. தெரியப்படுத்தவும்.
9335225791
3)
தாய் கோழி சிறுவெடை நாட்டுகோழி 8 மாத அளவில் உள்ள கோழி தேவை 100pcs மற்றும் கிரிராஜா தேவை
இடம்....சிதம்பரம் 6383758693
4)
10 days old 5000 asil cross chicks venum
Rate. 50 rs.
Iruinthal 7299022393 number Ku WhatsApp panuinka
5)
எனக்கு தூய பெறுவடை , சிறுவடை ஓரூ நாள் மற்றும் ஓரு மாதம் குஞ்சு தேவை தொடர்புக்கு 8778223428 quantity 100 to 500 location tirunelveli
6)
சர்க்கரைவள்ளி கிழங்கு கோடி தேவைப்படுகிறது, செங்கல்பட்டு அருகில் இருந்தால் தெரிவிக்கவும்
சிவா.9842535297
7)
Around palani காடை குஞ்சு விற்பனை உள்ளதா. தெரியப்படுத்தவும்.
9335225791
8)
ும்பகோணம் தஞ்ாவூர் பகுதியில் முயல் இருந்தால் கூறுங்கள்9025318678
9)
வெள்ளாடு கிடா குட்டி 6 வேண்டும் யாரிடமாவது இருந்தால் தெரிவிக்கவும் எடை 30 கிலோ அதற்கு கீழே நன்றி நண்பர்களே +91 6383-315751
Tenkasi district
10)
தேவை:
பருத்தி கொட்டை 250கிலோ
இடம்:
திருவண்ணாமலை
தொடர்புக்கு :
பாபு 9944904910
முரளிராஜன் 9489132534
11)
12)
தேவை.
பொருள் :தூவரை குறனை
அளவு : 300 கிலோ / மாதம்
ரகம் : தரமான
பெயர் : பழனிச்சாமி
ஊர் : சூலூர்
மாவட்டம் : கோயம்புத்தூர்
தொடர்பு எண் : 9952418566
11/07/2020 Updated
13)
தேவை:
எங்கள் இயற்கை வேளாண் பண்ணைக்கு புங்கனூர் குட்டை ரக மாடுகள் தேவை.
தொடர்புக்கு:
கல்லல் இயற்கை வேளாண் பண்ணை,
காரைக்குடி.
8610133616.
14)
தேவை
பல்லாரி ,சின்ன வெங்காயம்
ரினோஸ்
இராமநாதபுரம்
9043662174
15)
தேவை:
லக்கோடங் விதை மஞ்சள்
இடம்:காரைக்குடி.
8610133616.
16)
தூய சிறுவிடை கோழி தேவை படுகிறது
நாகை மாவட்டம் ..தொடர்புக்கு 8489577278
17)
Asola kg20rs இடம் காஞ்சிபுரம் 7904428858
18)
நாட்டு பசு மாடு தேவை ராஜபாளையம், சிவகிரி , அருகில் 9894856153
19)
அனைவருக்கும் வணக்கம்.
எனக்கு (முரளி, இராசிபுரம் வட்டம், நாமக்கல் மாவட்டம்) உயிர் வேலி அமைக்க வேலி கிளுவை தேவைப்படுகிறது.
இருப்பவர்கள் தெரியப்படுத்தவும்.
தொலைபேசி எண் : 9999767517
20)
பண்ணை வளர்ப்பு மீன்கள் தேவை
பழனி , தாராபுரம் சுற்று வட்டார பகுதிகளில்.
Contact : 9600559367
21)
ஐயா நாட்டு தக்காளி விதைகள் ேதவை 9965373330
update 13/07/2020
22)
விதை வெங்காயம் 20kg விற்பனைக்கு உள்ளது, விலை ஒரு கிலோ 55 ரூபாய் மட்டுமே, இடம் துறையூர், திருச்சிராப்பள்ளி மாவட்டம். தொடர்புக்கு 8144110667
23)
கரூர் மாவட்டத்தில் தலசேரி ஆடு விற்பனைக்கு இருந்தால் தயவு செய்து தொடர்புகொள்ளவும்_8778007207
24)
தூயமல்லி விதைநெல் தேவை 50 கிலோ +918072007192
8667389126
25)ஐயா வணக்கம்
எனது தோட்டத்தில் தலச்சேரி ஆடுகள் வளர்க்க விரும்புகிறேன். திண்டுக்கல் மாவட்டம் பகுதியில் யாரேனும் தலச்சேரி ஆடுகள் விற்பனைக்கு இருந்தால் கூறவும்..
9965612404 எண்ணுக்கு வாட்ஸ் அப் அல்லது டெலிகிராம் செய்யவும்.
0 Comments
Smart vivasayi