Cultivation of eggplant in a natural way
இயற்கை முறையில் கத்தரி சாகுபடி செய்வது எப்படி மேலும் பூச்சி நோய் தாக்குதல்களை இயற்கை வழியில் கட்டுப்படுத்துவது எப்படி
1) கத்தரி சாகுபடியில் கவனிக்க வேண்டியவை
கத்தரி என்ற பெயர் மென்மையாக இருப்பதாலும் சற்று சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதாலும் பூச்சிகள் மற்றும் புழுக்கள் அதிகம் விரும்பக்கூடிய பயிராக இருக்கிறது.
Click Here Link - கத்தரி சாகுபடியில் கவனிக்க வேண்டியவை
2) கத்திரிசாகுபடி ஒர் அறிமுகம்
வருடமுழுவதும் நில மூடாக்கு (மல்ச்சிங் ஷீட்) முறையில் செட்டுநீர் பாசனம் அமைத்து கத்தரிக்காய் சாகுபடி செய்யலாம். இதனால் குறைந்த செலவில் அதிக லாபம் எடுக்க முடியும். நில மூடாக்கு முறையால் களை செடிகள் முளைப்பது கட்டுப்படுத்தப்படுவதால் வேலை ஆட்களின் தேவை குறைவே.
Click Here Link - கத்திரிசாகுபடி ஒர் அறிமுகம்
3) கத்திரிக்காய் பயிர் மேலாண்மை
பொதுவா கத்திரிக்கா அப்படிங்கிற போது சரியான இடுபொருட்களை தரைவழி கொடுக்கிறதும் தெரிகிறதோ ரொம்ப முக்கியம் சரியான அளவில் தண்ணீர் கொடுக்கிறது
Click Here Link - கத்திரிக்காய் பயிர் மேலாண்மை
Comments
Post a Comment
Smart vivasayi