1)
வாசனைசீரகசம்பா விதை நெல் தேவை செல் :9942451941-மணிகண்டன்
2)
பூண்டு மொத்தமாக தேவை.. 7338809977
3)
வணக்கம் இயற்கை வேளாண்மையில் விளைந்த கல்லமுத்தான் அரிசி தேவை விவசாயிகள் யாரிடமும் இருந்தால் தொடர்பு கொள்ளவும். "நல்லமனசு"இயற்கை அங்காடி, ஈரோடு.
எண்- 9600179135
4)
மாதம் குறைந்தது இரண்டு டன் நாட்டு சர்க்கரை தேவைப்படும்.தயாரிப்பாளர்கள் தொலைபேசி எண் கொடுத்தால் மிக நல்லது. தேவைப்படும் பகுதி சென்னை.எனது எண் 9940887787.
5)
வணக்கம் நான் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா எனக்கு அசோலா பெட் தேவைப்படுகிறது எங்கு கிடைக்கும் மற்றும் விலை நிலவரம் தெரிய படுத்தவும்
எனது வாட்ஸ்அப் என் 9751443300
6)
செம்மறி ஆடு தேவை கரூர் மாவட்டத்தில் பள்ளப்பட்டி சுற்றுவட்டாரத்தில் தேவை
15 கிலோ மீட்டர் தொலைவில்
இருந்தால் தொடர்பு க்கு 9940436061
7)
சொர்ண மசூரி விதை நெல் வேண்டும், கிடைக்கும் இடம் அலைபேசி எண் உதவவும்.
2 ஏக்கர் எவ்வளவு நெல் தேவைப்படும்? SRI முறை நடவு
ஹரிஹரன்
9962003331
விராலிமலை,
புதுக்கோட்டை மாவட்டம்
8)
வணக்கம் அனைத்து விவசாயிகளுக்கும்....நான் கடலூர் மாவட்டம் பண்ருட்டி கொய்யா ஆறுமுகம் ...எனக்கு சின்ன வெங்காயம் 30செண்டு நிலத்தில் நடவு செய்ய தேவைப்படுகிறது ...சின்ன வெங்காயம் விதை யாரிடம் இருந்தாலும் தகவல் தெரிவிக்கவும் 9655950696..
நன்றி
9)
சபி முகமது,
கோவை
9080212244
நண்பர்களுக்கு வணக்கம்!
பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் கீழே உள்ள தரத்தில்
சிறுவெடை -1 to 1.5மாதம் - 30nos
பெருவெடை - 1 to 1.5மாதம் - 30nos
வான்கோழி -1 to 1.5மாதம் - 6nos
கின்னிக்கோழி -1 to 1.5மாதம் - 6nos தேவை, இருந்தால் தயவு கூர்ந்து மேலே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும். நன்றி
23/07/2020 updated
10)
செங்கல்பட்டில் அமைந்துள்ள ஆட்டு பண்ணைக்கு 4 அல்லது 5 ஏக்கர் அளவில் கடலைக்கொடி அல்லது சோளத்தட்டு தேவை..
செங்கல்பட்டு சுற்று வட்டாரத்தில் இருந்தால் மட்டும் என்னை தொடர்பு கொள்ளவும்.
Ph : +91 91590 29537
11)
எங்கள் பண்ணைக்கு கடலைப் பிண்ணாக்கு மற்றும் தேங்காய் பிண்ணாக்கு தேவைப்படுகிறது.
விலை (ம) தகவலுடன் தொடர்பு கொள்ளவும்.
Contact: +91 9159029537
12)
எனக்கு தூய சிறுவிடை கோழிகள் குஞ்சு வேண்டும் இருந்தால் தெடர்பு கொள்ளவும்
இடம் சேலம்
What's app 9994191182
13)
எங்கள் பண்ணைக்கு கடலைப் பிண்ணாக்கு மற்றும் தேங்காய் பிண்ணாக்கு தேவைப்படுகிறது.
விலை (ம) தகவலுடன் தொடர்பு கொள்ளவும்.
Contact: +91 9159029537
14)
எனக்கு கருங்கோழி , கிராமபிரியா மற்றும் வான் கோழி தேவை இருந்தால் உடனே தெரிய படுத்துங்கள் , இடம் கடலூர் , whatsup : 7667667600
15
முட்டையிடும் பருவத்தில் சிறுவிடை,பெருவிடை கோழிகள் விற்பனைக்கு இருந்தால் சொல்லவும். இடம் :- இராஜீவ்நகர். திருச்சுழி சாலை.அருப்புக்கோட்டை ..கைபேசி எண் 6374671294
16)
குழுவினர் அனைவருக்கும் வணக்கம் நான் M.சிலம்பரசன் .
9840205554,
9842465554,
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா, தெள்ளார் ஒன்றியம், வெடால் கிராமம்
எனக்கு அடை வைப்பதற்காக 100 qty நாட்டுக்கோழி முட்டை தேவைப்படுகிறது
17)
எனக்கு தூய சிறுவிடை கோழிகள் குஞ்சு வேண்டும் இருந்தால் தெடர்பு கொள்ளவும்
இடம் சேலம்
What's app 9994191182
24/07/20 Updated
18)
நண்பர்களுக்கு வணக்கம், நாகை மாவட்டத்தில் இருக்கும் இவருக்கு *கருங்கோழி 4 தேவைப்படுகிறது*.
இவரைத் தொடர்புகொள்ள
*+971 52 627 1610*
19)
பெருவிடை பொட்டை தேவை..
முட்டையிடும் பருவத்தில் 10எண்ணிக்கையில் தேவை.
வைத்திருப்பவர்கள் இந்த எண்ணிற்கு அழைக்கவும் 99 527 48 430...
20)
ஏர் கலப்பை தேவை
( *பள்ளி& கல்லூரியில் பார்வைக்காக வைக்க* )
திருப்பூர் மாவட்டம்
முத்தூர் -638105
தொடர்பு கொள்க
ராமசாமி.
📞99654 12318📞
21)
ஐயா வணக்கம். எனக்கு 30கிலோ கிச்ச்லி சம்பா அல்லது ஆத்தூர் கிச்சிலி விதை நெல் மற்றும் கருப்புகவுனி 15கிலோ விதை நெல் தேவைப்படுகிறது வைத்திருப்போர் தகவல் தொடர்பு கொள்ளவும் என் பெயர் மணி கடலூர் மாவட்டம்.தொலைபேசி என் 9442564020,7395868468
22)
Bone meal any one is selling in our group I need 100kg call 9940944809(எலும்புத் தூள் 100 கிலோ தேவைப்படுகிறது
23)
செங்கல்பட்டு குட்ட ரகம் மாடு ஒன்று வேண்டும்
நன்றி
மணிமாறன்
9842781162
24)
வணக்கம், govindarajan, விழுப்புரம். 9444193037.எனக்கு வீட்டுவேலைக்கு 20ஆண்டு வயதுள்ள தேக்கு மரம் 10எண்ணிக்கை தேவை விற்க விருப்பம் உள்ளவர்கள்தொடர்புகொள்ளவும்.
25)
ஐயா வணக்கம். எனக்கு 30கிலோ கிச்ச்லி சம்பா அல்லது ஆத்தூர் கிச்சிலி விதை நெல் மற்றும் கருப்புகவுனி 15கிலோ விதை நெல் தேவைப்படுகிறது வைத்திருப்போர் தகவல் தொடர்பு கொள்ளவும் என் பெயர் மணி கடலூர் மாவட்டம்.தொலைபேசி என் 9442564020,7395868468
26)
IR 20 விதை நெல் தேவை
இருப்பவர்கள் தொடர்பு கொள்ளவும்
9087063284
27)
மாப்பிள்ளை சம்பா விதை நெல் தேவை
இருப்பவர்கள் தொடர்பு கொள்ளவும்
9941516170
28)
Prakash Prakash,
எனக்கு விதை சோளம் வேண்டும் திருச்சி. தொட்டியம் தாலுக்கா, நத்தம் p.o
Prakash Prakash,
9659973706
29)
வேப்பமரம் கொட்டை மற்றும் பழம் அதிக அளவில் தேவைபடுகிறது ::8973405035
30)
பெயர் : Vinoth
இடம் : Dharmapuri
மொபைல். எண் : 8526187686
பொருள் : Kadaknath day old & 1 month old
எண்ணிக்கை : 1500
வாங்க /விற்க : தேவை
31)
பெயர் : அப்துல்
இடம் :நத்தம்
மொபைல். எண் :9940927547
பொருள் :கொடி ஆடு,நாட்டு ஆடு குட்டிகள் தேவை
எண்ணிக்கை :10
வாங்க /விற்க :வாங்க
விலை:1500 to 2500
32)
விழுப்புரம் மாவட்டத்தில் யாரிடமாவது கருங்கோழி உள்ளதா, ஒருமாத குஞ்சாக 10 வேண்டும்,8903681064
33)
தலைச்சேரி
மேச்சேரி
கிடா குட்டி தேவை
Contact 7810841941
25/07/2020 Updated
34)
Name: ganapathy
Number :6380611659
Place: pattukottai
Need ;,kaadai kundu
35)
கிளுவை போத்து உயிர் வேலிக்காக தேவை... இருப்பவர்கள் கொடுத்து உதவலாம்... தொடர்புக்கு 9952723006
36)
செங்கல்பட்டு சிறுமணி விதைநெல் தேவை தொடர்பு எண் 81 222 39 807
37)
ஈரப்பலா அல்லது சீமைப்பலா தேவை, சிறுமலை அல்லது நாகர்கோவில் பகுதி நண்பர்கள் இருந்தால் தொடர்பு கொள்ளவும் (9677956430) அல்லது தொடர்பு எண்ணை பகிரவும், நன்றி.
38)
ஆர்கானிக் விவசாயம் செய்ய விருப்பமுள்ள நிலம் வைத்துள்ள விவசாயிகள் தேவை
தொடர்புக்கு 9003653516
39)
0 Comments
Smart vivasayi