Ad Code

ஜூலை மாத தேவை part-2 (1-25)

இந்த பகுதி தினமும் அப்டேட் செய்யப்படும்  எந்த பொருளையும் வாங்குவதற்கு முன்பு ஒன்றுக்கு இரண்டு தரம் சோதனை செய்து வாங்குங்கள்
update 13/07/2020

1)

தேவை :
மணிலா புண்ணாக்கு -50கிலோ
இடம்: திருவண்ணாமலை
90470 66335.

2)
தேவை-
செம்மறி ஆடு           
3 மாத கிடா குட்டி 
எண்ணிக்கை- 4.
இடம்: மதுரை
Whatsapp no - 9095744875

14/07/20

3)
எனது தோட்டத்தில் தலச்சேரி ஆடுகள் வளர்க்க விரும்புகிறேன்பழனி பகுதியில்யரேனும்தலச்சேரிஆடுகள்விற்பனைக்கு இருந்தால் கூறவும்      9487478267

4)

#வான்கோழி 1மாத குஞ்சி 50 தேவை படுகிறது
திருவாரூ‌ர் மாவட்டம்
திருத்துறைப்பூண்டி தாலுக்கா
நாச்சிகுளம்
#Contact #WhatsApp +916384667829
5)
தரமான நாட்டு ரக தென்னங் கன்றுகள் தேவை. நன்கு காய்ப்பு திறன் கொண்ட, வயது முதிர்ந்த தாய் மரத்தில் இருந்து கிடைத்த பழுத்த தேங்காய் நெற்றுகளின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட தரமான நெட்டை ரகம்-கன்றுகள் தேவை.  தென்னங்கன்றுகளின் வளர்ச்சி தண்டுகள் பருத்து இருக்க வேண்டும், கன்றுகளின் உயரம்2-3அடி இருக்கவேண்டும்.  காய்கள் மிகவும் பெரியதாக இல்லாமல் வட்ட வடிவில் உள்ள விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட கன்றுகளாக இருக்க வேண்டும். 
தொடர்புக்கு: 9786951995
6)
உளுந்து 500 கிலோ தேவை . இருந்தால். தொடர்பு கொள்ளவும்
9900048824
8073947640

வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொள்ள கிழே க்ளிக் செய்யவும்

https://wa.me/message/PJ5ONLDQSWAFP1

WhatsApp.com (https://wa.me/message/PJ5ONLDQSWAFP1)
Chat on WhatsApp with Village Factory
Tap here to start talking to Village Factory
7)
1.5 வருடம் ஆன காளை தேவை
இருந்தால் தொடர்பு கொள்ளவும் 6382893502
8)
எனக்கு 750கிலோ உரித்த தேங்காய் வாரம் இரு முறை வேண்டும்
தொடர்புக்கு :9500546252

9)

நண்பர்கள் நான் திருச்செந்தூரில் முயல் பண்ணையைத் தொடங்கப் போகிறேன்.  அதனால் எனக்கு சில முயல்கள் தேவை.

❤️இடம்-திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம்

❤️தொடர்பு - 7092708532



10)
புதுக்கோட்டை மாவட்டத்தில் முட்டை இடும் பருவத்தில் சிறுவிடை கோழி மற்றும்  தூய கடக்நாத் கோழி யாரிடமாவது இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள். 9976202848
Update

15/07/20

11)
வணக்கம.யாரிடமாவது மண்புழு இருந்தால் தொடர்பு கொள்ளவும் call8082007692
Whatsapp 9159959829
கிருஷ்ணமூர்த்தி கரூர.

12)
நெல் நடவுக்கு கொழிஞ்சி (சக்கபொடு) விதை 3 ஏக்கருக்கு தேவைப்படுகிறது எவ்வளவு தேவைப்படும் மற்றும் விலை தெரிவிக்கவும் நன்றி.
செ.பிரேம்குமார் 
திருவில்லிபுத்தூர்
9025030252

13)

சிவகங்கை மாவட்டம்
திருப்பத்தூர் அருகில்
நல்லமேச்சல்குனம்உள்ள
வெள்ளாடு ...செம்மறி யாடு
தேவை...9943581884

14)
எனக்கு தூய சிறுவிடை கோழிகள் குஞ்சு  வேண்டும்  இருந்தால் தெடர்பு கொள்ளவும் 

இடம் விருதுநகர்

What's app 9787121240

15)

தேவை:
சணப்பை 13kg தக்கைப்பூண்டு 38kg தேவை

இடம் : திருவாரூர்
அருகில் வைத்து இருப்பவர்கள் சொல்லவும்.

அபர்ணா
Whatsapp - 7339347956
16)
தேவை:
தூய நாட்டுக்கோழி முட்டை-தினமும் 50 எண்ணிக்கை.
கார்த்திக்,
புளியங்குடி.
82206 97099.

17)
16/07/20 Update

கருப்பு கவுணி 100 கிலோ தேவை +919994335770
18)

selva kumar:
5HP LG கம்பரசர்,5HP சுகுணா மோட்டார் பெட்டுடன் செகனேன்ட் தேவை.... இருந்தால் சொல்லுங்கள் அனுகவும்... நன்றி 9942533385 , 9865337954
19)
கடலூர் மாவட்டத்தில் கலப்பின(hybrid) காடை குஞ்சுகள் தேவை ph:8098051309
20)
காடை குஞ்சுகள் தேவை 
காரமடை பகுதியில் இருந்தால் தெறிவிக்கவும் Place-மேட்டுப்பாளையம், கோவை.
Whatsapp-9361530416


Post a Comment

0 Comments

Ad Code