Skip to main content

கால்நடை சார்ந்த விற்பனை பதிவுகள்


கால்நடை மற்றும் அதை சார்ந்த   சார்ந்த விற்பனை பதிவுகள் இங்கே பதியப்படும் தங்களுடைய கால்நடை சார்ந்த விற்பனை பொருட்களை +9003395600 விற்கு whats ppஅனுப்பினால் பதியப்படும் 

29/07/20 Updated 

1)


இடைவெட்டு கோழிகள்  விற்பனைக்கு உள்ளது தொடர்புக்கு 6380611659 பட்டுக்கோட்டை


2)



12 வான்கோழி

இடம் -வேலூர்

அழைப்பு -8667894866

3)

ஆகஸ்ட் மாதம் 7 தேதிக்கு எங்களிடம் ஒரு மாத குஞ்சுகள் கருங்கோழிகள் (கடக்நாத்) குஞ்சுகள் தாய் கோழிகள் கிடைக்கும்

ஒருமாத குஞ்சுகள் - 180 ரூ

இரண்டுமாத குஞ்சுகள் - 230 ரூ

(அடல்டு) தாய்கோழிகள் கிலோ ரூ 650 

கோழிகள் 1 - 1.25 கிலோ வரை இருக்கும்

சேவல் 1.25 - 1.50 கிலோ வரை இருக்கும் 
தொடர்புக்கு - 7904916147
                          8248042411

4)



நாட்டு கோழி குஞ்சு விறபணைக்கு தருமபுாி  9965745305


5)

நாட்டுக் கோழி விற்பனைக்கு 
Rate:500/kg 
எடை:1.5-3kg
எண்ணிகை:20(5 சேவல் +15 விடை)
ஃபோன்:9442740827
இடம்: ராசிபுரம் பட்டணம்

6)


Siruvedai chicks 10, karukozhi chicks 2 ,peruvedi seval and peruvedi chicks for sales location Neyveli-9789018725

7)

One month chick pure peruvedai available rate 210 all vaccination done call 7904306713

ஒரு மாதம் ஆன பெருவெடை குஞ்சுகள் உள்ளன. தொடர்புக்கு 7904306713

8)


பெயர்.  V. நியூட்டன்.    இடம்.  வள்ளியூர்.   திருநெல்வேலி   மாவட்டம். விற்க.  1சோடிமணிவாத்து.   விலை.   2000.₹.தேவைப்படுவோர்   தொடர்பு   கொள்ளவும்.   போன்.   7548808380.7639318405.

9)


கிடாய் விற்பனைக்கு 
எண்ணிக்கை :10
எடை :35kg+/-
விலை :10000
இட்ம் :திருக்கோவிலூர் கள்ளக்குறிச்சி மாவட்டம் 
Ph:9750454536

10)



இடம் :mulanur(tirupur dt) 
*மொபைல். எண் :9095356604
*பொருள் :காடை
எண்ணிக்கை :10000
*வாங்க /விற்க :விற்க
*விலை: 28                                 
டெலிவரி :இல்லை

11)

ெயர் : தினேஷ் குமார்
இடம் :கரூர்
மொபைல். எண் :9585748166
பொருள் : peruvedai seval / 1.2kg each
எண்ணிக்கை : 7
வாங்க /விற்க : விற்க
விலை:600/kg                                  
டெலிவரி : இல்லை

12)

*நாட்டுக் கோழிகள் 1 மாத குஞ்சுகள் விலை 
கோயமுத்தூர்

1)பெருவெடை -ஒரு நாள் குஞ்சு Rs80

 ஒரு மாதம் குஞ்சு RS 160

2)கருங்கோழி -ஒரு நாள் குஞ்சு Rs 80 
ஒரு மாதம் குஞ்சு Rs 165

குறிப்பு:  டெலிவரி வசதியுண்டு குறைந்தபட்ச ஆர்டர் குஞ்சுகள் local 50 , other district 100 whatsapp தொடர்பு கொள்ளவும் .8681851550

13)

தூய பெருவெட குஞ்சுகள் கிடைக்கும் விலை ரூ=110

30/07/20 Updated 

14)

1 நாள் குஞ்சுகள் விற்பனை, விலை 60, இடம் :சீர்காழி.9047831001

15)


80 முட்டை கொள்ளளவு கொண்ட மேனுவல் இன்குபேட்டர் விற்பனைக்கு, விலை : 2200. அனைத்து இடங்களுக்கும் டெலிவரி வசதி உண்டு, 9047841001

16)


குழு நண்பர்களுக்கு வணக்கம்

பொருள்:
நாட்டுகோழி மற்றும் கடக்நாத் (கருங்கோழி)விற்பனைக்கு உள்ளது.

தொடர்புக்கு:
கு.ரஞ்சித்
திருவள்ளூர் மாவட்டம்
தாமரைபாக்கம் கூட்ரோடு
8825456400
8428087456

17)

Hi frds...my name ilanchezhiyan... Villupuram dt...

200 feet ku suthi 6 feet height la diamond net podanum enga low cost ku kedaikum ena price ku kedaikun...plzz solunga frds

.... contact 9003861203

18)


ேய்ச்சல் முறையில் வளர்க்கப்பட்ட செம்மறி ஆடு விற்பனைக்கு🐏

இறைச்சிக்கு பயன்படுத்தலாம் 

🐏60 கிடாய் 🐏

முதலில் வருபவருக்கு முன்னுரிமை

 ஒரு ஜோடி 30000

📱தொலைபேசி எண்  
7558170740📲

மேலும் விவரங்களுக்கு அணுகவும்

உரிமையாளர்:-
ஹரிபாலகிருஷ்ணா

இடம்:-
 தூத்துக்குடி மாவட்டம்,
 கோவில்பட்டி தாலுகா,
 பிள்ளையார்ந்தம் போஸ்ட்,
 தருமத்துபட்டி.

19)

ஆடு விற்பனைக்கு

🐐ரகம் : மேச்சேரி செம்மறி
🐐எண்ணிக்கை: 90
📆மாதங்கள் : 11
⚖️Kilo : 30 - 35
⚖️Kilo Rate₹ : Rs. 425
📍ஊர் பெயர்: Chinna Thirupathi
📍மாவட்டம்: Salem
🕵‍♂NAME  : Panneer Selvam
☎️📲 : 8072259535
               9445712895

20)

செம்மறி ஆடுகள் விற்பனைக்கு
இடம்:செங்கல்பட்டு
வயது:12 முதல் 14 மாதங்கள்(கிடா)
விலை: 14000
எண்ணிக்கை: 25

சினையுற்ற பெட்டை செம்மறி ஆடுகள்
எண்ணிக்கை: 11
விலை: 12000

தொடர்புக்கு:
S.வினோத் குமார்
(9159029537)

21)



புறாக்கள் விற்பனைக்கு
விழுப்புரம்
30 nos
160 per piece
Contact 9003861203

22)

தூய சிருவிடை மற்றும் இடைவெட்டு கோழிக்குஞ்சுகள் விற்பனைக்கு.மூன்று குஞ்சுகள் அல்லது இரண்டு குஞ்சுகள் சேர்ந்தால் ஒரு கிலோ வரை எடை இருக்கும்.
இடம்.சேலம் மாவட்டம் வாழப்பாடி
குறிப்பு.வளர்பிர்க்காக மட்டுமே
விலை.கிலோ 550
Ph no.9489163736

23)

கால்நடை தீவணம். பால் உற்பத்தி அதிகரிக்க மக்காச்சோளம்  தீவணம் மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும்.
கிடைக்கும் ஊர்கள் கடலூர், பண்ருட்டி,விழுப்புரம் மாவட்டம், பாண்டிச்சேரி, சிதம்பரம், நெய்வேலி, வடலூர், சேத்தியாத்தோப்பு, ஜெயங்கொண்டம், அனைக்கரை, மற்றும் கும்பகோணம் ஆகிய பகுதிகளில் கிடைக்கும்
செல். 7010410676. குறிப்பிட்டுள்ள பகுதிகளிள் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்

24)

கிரிராஜா நாட்டு கோழிகள் கறிக்கு விற்பனை.
விழுப்புரம்
300kg
50 kg available
Contact: 9003861203

25)

சூப்பர் நேப்பியர் தீவன குச்சி.ஒன்றின் விலை 0.50 பைசா. தேவைக்கு அழைக்கவும்.6382728525

26)


பாண்டி 
சிவகங்கை மாவட்டம் 
திருப்பத்தூர் வட்டம்
சிறுகூடல்பட்டி கிராமம் 
9943084357

கிடேரி கன்று, பல்லு போடவில்லை 

விலை 21000/-

27)


விற்பனைக்கு : 3 ஆம் ஈத்து  அழகிய  காங்கேயம்  மயிலை மாடு , நல்ல குணம் , சுழி சுத்தம் , இன்னமும் ஒரு வாரத்தில் கன்று ஈனும்   ( மயிலை காளை சேர்க்கப்பட்டுள்ளது) கறவைக்கு கால் அனைக்க தேவையில்லை    பவானி .ஈரோடு    மாவட்டம் , விலை - 75000/- ( அனுசரித்து தரப்படும் )   மேலும் தகவல்களுக்கு 9080187725 குறிப்பு : நேரில் வந்து பார்த்து வாங்கவும் ,  மிகவும் சாதுவான குணம் , பெண்கள் பிடிக்கலாம்.

28)

தரமான மேச்சேரி ஆட்டு கிடாய்கள் எடை 30.0 _ 35 கிலோ.விற்பனைக்கு தயராக உள்ளன. மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ளவும் 8072259535

29)

*நாட்டுக் கோழிகள் 1 மாத குஞ்சுகள் விலை 
கோயமுத்தூர்

1)பெருவெடை -ஒரு நாள் குஞ்சு Rs80

 ஒரு மாதம் குஞ்சு RS 160

2)கருங்கோழி -ஒரு நாள் குஞ்சு Rs 80 
ஒரு மாதம் குஞ்சு Rs 165

குறிப்பு:  டெலிவரி வசதியுண்டு குறைந்தபட்ச ஆர்டர் குஞ்சுகள் local 50 , other district 100 whatsapp தொடர்பு கொள்ளவும் .8681851550

30)


ோழி, மாடுகளுக்கு தேவையான அடர்தீவனமான அசோலாவை ரெடிமேட் பெட்களில் எளிமையாக வளர்களாம்..

1)பெட்டுடன் விதை இலவசம்.

2 )வெயிலில் இருந்தாலும் பெட்டின் ஆயுட்காலம் 6 To 8 வருடம்...

3)குழி எடுக்க தேவையில்லை..
    5 நிமிடங்களில் பெட்டை அமைத்துவிடலாம்.

4)உபரி நீர் தானாக வெளியேற்றிகொள்ளும்  வசதி.

5)பழைய நீரை வெளியேற்றிக்கொள்ளும் வசதி..



☎️8220277140
தமிழ்நாடு முழுவதும் பார்சல் வசதி உண்டு..

பெட் அளவுகள் பற்றி விபரம் 👇
 
Asola Bag
06*04*01=900 Rs
10*04*01=1100Rs
12*04*01=1500Rs
14*04*01=1700 Rs
Vermipost Bag
06*04*02=1100Rs
10*04*02=1500Rs

31)


32)

நண்பர்களுக்கு வணக்கம்!

*நாட்டுக் கோழிகள் 1 மாத குஞ்சுகள் விலை விவரம்:* நாமக்கல்

1)பெருவெடை -ஒரு நாள் குஞ்சு Rs90 ஒரு மாதம் குஞ்சு RS 180

2)கருங்கோழி -ஒரு நாள் குஞ்சு Rs 70 ஒரு மாதம் குஞ்சு Rs145

3)வான்கோழி - ஒரு நாள் குஞ்சு Rs130
ஒரு மாதம் குஞ்சு 170 Rs

4)கிரிராஜா - ஒரு நாள் குஞ்சு Rs 45 ஒரு மாதம் குஞ்சு 80 Rs

5)கிராமபிரியா -ஒரு நாள் குஞ்சு Rs 45
ஒரு மாதம் குஞ்சு Rs 80

6)கின்னிக்கோழி-ஒருநாள் குஞ்சு Rs 60
ஒரு மாதம் குஞ்சு 120 Rs

7)சிறுவிடைகோழி- ஒரு நாள் குஞ்சு 85 ஒரு மாதம் குஞ்சு 160

8)கைராலிகோழி ஒரு நாள் குஞ்சு 45 ஒரு மாதம் குஞ்சு 135

9)அசில்Cross ஒரு நாள் குஞ்சு RS 75 ஒரு மாதம் குஞ்சு RS 115

10)உணவு நாட்டுகோழி ஒரு முட்டை Rs 8

11)Hatching eggs ஒரு முட்டை விலை RS 24

12)காடை ஒரு முட்டை RS 3.50

குறிப்பு: டெலிவரி வசதியுண்டு குறைந்தபட்ச ஆர்டர் குஞ்சுகள் 100 whatsapp தொடர்பு கொள்ளவும் 962986918























Comments

Popular posts from this blog

இயற்கை விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பற்றிய புத்தகம் PDF வடிவில்

organic farming books in tamil free download 1) வீட்டுத்தோட்டம் வீட்டுக்கொரு விவசாயி - Click here 2) முந்திரி_சாகுபடி - Click here   3) முட்டைக்_கோழி_வளர்ப்பு - Click Here   4) விவசாயம்_மரிக்கொழுந்து_தீப்பிலி - Click here 5) நெல்லிக்காய்_சாகுபடி - Click here   6) நாவல்_பழம்_காப்பி_சாகுபடி - Click Here  7) தென்னை நீர் மேலாண்மை - Click here  8) சாமந்தி_சாகுபடி - Click here  9) கொய்யா_சப்போட்டா_சாகுபடி - Click Here   10) கொக்கோ_சாகுபடி - Click Here   11) கனகாம்பரம்_சாகுபடி - Click here   12)  விவசாயம்_எள்ளு்_சாகுபடி - Click here   13) மா சாகுபடி - Click Here 14) லாபம்_தரும்_மல்லிகை_சாகுபடி - Click Here 15)  வயலில்_எலிகளை_கட்டுப்படுத்தும்_முறை - Click Here  16) ம்படுத்தப்பட்ட_அமிர்த_கரைசல் - Click Here   17) முந்திரி_பழத்தில்_மதிப்பு_கூட்டு_பொருட்கள் - Click Here  18) மீன்_மற்றும்_இறாலில்_மதிப்பு_கூட்டு_பொருட்கள் - Click Here ...

இயற்கை வேளாண்மை புத்தகம் pdf - மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்

மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்   Natural Agriculture Book PDF Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.

மாடி தோட்டத்தில் தக்காளியை வளர்ப்பதற்கான 8 டிப்ஸ்

        plants for balcony garden and planting Tomato  ஒரு  தோட்டம் வீட்டில் வைக்கப்போகிறோம் என்றால் , நாம் முதலில் வளர்க்கபோகும்  செடி தக்காளியாகத்தான் இருக்கும் . மாநகரப்பகுதிகளில்  குடியிருப்புகளின் அதிகரிப்பால் நிலப்பகுதி மிகவும் சுருங்கி விட்டது . நிலம் இல்லையென்றால் என்ன , நாம் இப்பொழுது மாடியில் காய்கறிகளை வளர்க்க ஆரம்பித்துவிட்டோம் .  அடுக்குமாடியில் இருப்பவர்கள் கூட  பால்கனியில் கன்டைனர் , குரோ பேக் மூலம் வளர்க்க ஆரம்பித்துவிட்டனர் . நாம் இந்த கட்டுரையில் கன்டைனர்ரில் அல்லது தொட்டியில் வளர்ப்பதற்கான சில டிப்ஸ் பற்றி பார்ப்போம் . சரியான தக்காளி ரகத்தை தேர்வு செய்யலாம்   தக்காளியை பொறுத்தவரை அது சின்ன செடி கிடையாது . குறைந்தது 3 முதல் 12 அடி வரை வளரக்கூடியது . சில நீளமான ரகங்கள் 65 அடி வரை கூட வளரும் . எனவே நீங்கள் ஒரு தொட்டியில் வளர்க்கும் தக்காளி அதிக உயரம் இருந்தால் நம்மால் சமாளிக்க முடியாது . தக்காளியை பொறுத்தவரை தொட்டியில் வளர்ப்பதற்கு என்றே  ரகங்கள் உள்ளன அதை தேர்ந்தெடுக்கலாம்  அவை 4 முதல் 6 அடி வளர...