Updated
1)
ஒரிஜினல் பெருவிடை ஒரு மாத குஞ்சிகள் 250எண்ணிக்கை தேவை கள்ளகுறிச்சி. சேலம். திருவண்ணாமலை. மற்றும் அருகில் இருப்பவர்கள் அழைக்கவும் 9952748430.
2)
நண்பர்களுக்கு வணக்கம் கோழிக்கு உள்ள வலை விற்ப்பனைக்கு இருந்தால் தெரியபடுத்தவும்.6381605482
3)
சிகப்பு நேப்பியர் கரனை வேண்டும்?
9994230690
4)
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் வளர்ப்பு கோழி குஞ்சுகள் 20 குஞ்சுகள் வேண்டும் 9080710393
5)
கொலிஞ்சி விதை தேவை விலை விபரத்துடன் .தெரிய படுத்தவும்.. நன்றி
m.ஹக்கீம்.
பெரியகுளம்
9965 267300
6)
நம் பாரம்பரிய அரிசி பற்றிய விவரங்கள் மற்றும் விளைவிக்கும் விவசாயிகள் தொடர்பு எண் தேவை. தனி மெசேஜ் அனுப்பவும். 7845524777
1. கருப்பு கவுணி அரிசி
2. மாப்பிள்ளை சம்பா அரிசி
3. பூங்கார் அரிசி
4. காட்டுயானம் அரிசி
5. கருத்தக்கார் அரிசி
6. காலாநமக் அரிசி
7. மூங்கில் அரிசி
8. அறுபதாம் குறுவை அரிசி
9. இலுப்பைப்பூசம்பார் அரிசி
10. தங்கச்சம்பா அரிசி
11. கருங்குறுவை அரிசி
12. கருடன் சம்பா அரிசி
13. கார் அரிசி
14. குடை வாழை அரிசி
15. கிச்சிலி சம்பா அரிசி
16. நீலம் சம்பா அரிசி
17.சீரகச் சம்பா அரிசி
18. தூய மல்லி அரிசி
19. குழியடிச்சான் அரிசி
20.சேலம் சன்னா அரிசி
21. பிசினி அரிசி
22. சூரக்குறுவை அரிசி
23. வாலான் சம்பா அரிசி
24. வாடன் சம்பா அரிசி
7)
வணக்கம். மாடுகளுக்கு தீவனம் நெல்தவுடு /பாலத்தவிடு 50 மூட்டை தேவை கோவைக்கு. விலை தெரிவிக்கவும். தொடர்பு நெ. 9942909954.
8)
குட்டை நேப்பியர் மற்றும் ரெட்நேப்பியர்விதை கருணை வேண்டும். தொடர்புக்கு 96 26 15 35 62.
20. 07.2020
Updated
9)
வெள்ளை பொன்னி விதை நெல் தேவை. நரிப்பயறு விதை தேவை.
தொடர்புக்கு:
மு.ப.நந்தகுமார்
திருவள்ளூர் மாவட்டம்
6379926933
10)
கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்பதற்கு குட்டி ஆடுகள் 10-15 எண்ணம் தேவை படுகிறது. இருப்போர் இந்த எண்ணிற்கு வாட்சப் செய்யவும் நான் தொடர்பு கொள்கிறேன்
11)
கன்று குட்டி வேண்டும், இருந்தால் பதிவிடவும்.
மதுரை மாவட்டம் மேலூர்.
Whatsapp -9843920445
12)
எனக்கு வேலி மசால் வேண்டும் தொடர்பு கொள்ளவும் 9894547565
13)
முட்டையிடும் பருவத்தில் சிறுவிடை,பெருவிடை கோழிகள் விற்பனைக்கு இருந்தால் சொல்லவும். இடம் :- இராஜீவ்நகர். திருச்சுழி சாலை.அருப்புக்கோட்டை ..கைபேசி எண் 6374671294
14)
வெள்ளாடுகள் தேவை ( குட்டியுடன் அல்லது சினைப் பருவத்தில்) தொடர்புக்கு:7598356941
15)
தேவை :
மூங்கில்அரிசி தேவைப்படுகிறது.
ஒட்டச்சத்திரம்.
9791657381
16)
தேவை:
சூப்பர் நேப்பியர் கரணை.
இடம்:கள்ளக்குறிச்சி.
தொடர்புக்கு:
திரு.மணிகண்டன்
9842825638.
Update 21/07/2020
17)
தேவை:
கிருஷ்ணகிரி மாவட்ட சுற்று பகுதிகளில்
ஆடுகள் மற்றும் நாட்டுக்கோழிகள் மொத்த விற்பனைக்கு இருந்தால்
தொடர்பு கொள்ளவும்.
9600696999.
18)
செல் : 8148715640
எங்களிடம் தரமான நாட்டு கோழி முட்டை , காடை முட்டை , வாத்து முட்டை மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும் . தமிழ்நாடு முழுவதும் டெலிவரி செய்யப்படும் .. இடம் :தஞ்சாவூர்..
19)
நாட்டுக்கோழி பெறுவிடை அல்லது சிறுவிடை முட்டைகள் 100 தேவைப்படுகிறது இடம் சிவகங்கையில் பெற்றுக் கொள்கிறேன். 9360656060
20)
ஜஸ்டின்
சாத்தான்குளம்
தூத்துக்குடி மாவட்டம்
எனக்கு 6 நாட்டு கோழிகள் தேவை. கோழிகள் இருந்தால்
9597094776 நம்பரை தொடர்பு
கொள்ளவும்
21)
சபி முகமது,
கோவை
9080212244
நண்பர்களுக்கு வணக்கம்!
பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் கீழே உள்ள தரத்தில்
சிறுவெடை -1 to 1.5மாதம் - 30nos
பெருவெடை - 1 to 1.5மாதம் - 30nos
வான்கோழி -1 to 1.5மாதம் - 6nos
கின்னிக்கோழி -1 to 1.5மாதம் - 6nos தேவை, இருந்தால் தயவு கூர்ந்து மேலே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும். நன்றி 🙏🙏🙏
22)
எனக்கு கின்னிகோழி (கிர்னி)தேவை எனக்கு திருவாரூர் மாவட்டம் .. தொடர்புக்கு : 9942052842
23)
செம்மறி ஆடு தேவை கரூர் மாவட்டத்தில் பள்ளப்பட்டி சுற்றுவட்டாரத்தில் தேவை
15 கிலோ மீட்டர் தொலைவில்
இருந்தால் தொடர்பு க்கு 9940436061
0 Comments
Smart vivasayi